புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
27 Posts - 53%
heezulia
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
17 Posts - 3%
prajai
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_m10இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 8:15 am



திருவனந்தபுரம்:இத்தாலியில் உள்ள இந்தியர்களின் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மீது, விஷமிகள் சிலர் தாக்குதல் நடத்துவதற்கு, அந்நாட்டு அமைச்சரிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும் கண்டனம் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தார்.கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது, இத்தாலியைச் சேர்ந்த, "என்ரிகா லக்சி' என்ற கப்பலின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டியை, மாநில தலைமைச் செயலகத்தில், இத்தாலி துணை வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டீ மிஸ்துரா நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய மிஸ்துரா, ""மீனவர்கள் படுகொலைக்கு காரணமான, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களை, திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். அவர்கள் கோர்ட்டால் தண்டிக்கப்படவில்லை என்பதால், இதைச் செய்ய வேண்டும் என, முதல்வர் உம்மன் சாண்டியிடம் கேட்டுக் கொண்டேன்,'' என்றார்.

அதேநேரத்தில், இத்தாலி அமைச்சரைச் சந்தித்த பின், நிருபர்களிடம் பேசிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ""இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இத்தாலியில் உள்ள உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது, சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது இத்தாலி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் மிஸ்துராவை கேட்டுக் கொண்டேன். இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தேன். இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் விஷயத்தில், கேரள அரசு சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை,'' என்றார்.

தினதந்தி



இந்தியர்களை தாக்குவதா? உம்மன் சாண்டி கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 11:53 am

இந்தியர்களை தாக்குவதா ?! உம்மன் சாண்டி கண்டனம்

அதானே ! அது எப்படி இத்தாலிகாரனுங்க இந்தியர்களை தாக்கலாம்??.

வேணுமின்னா இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை சுட்டுக்கொள்வது போல சுட்டு கொன்னுக்குங்க ஆனா தாக்குற வேலையெல்லாம் வச்சுக்க கூடாது.

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக