புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Poll_c10தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Poll_m10தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Poll_c10தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Poll_m10தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 12:07 am

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (21:33 IST)

தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு :
சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டியவர்கள் சிவக்குமார் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?

நடிகர் சிவகுமார் சில ஆண்டுகளாக இலக்கிய சொற்பொழிவு ஆற்றிவருகிறார். இவரி பல சொற்பொழிவுகள் பல சர்ச்சைகளை ஏற்படுதியிருக்கிறது என்கிறது ஒரு இணையதளம். அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.

திரு. சிவக்குமார் அவர்களே!

சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.

இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.

"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது? குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?

மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?

தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது என்பது என் கணிப்பு. நடிகை குஷ்பு "தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை" என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது. உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை?

தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?

உங்களின் இந்தச் செயலுக்கு வருந்தி மானமுள்ள மறத் தமிழர்களிடம் நீங்கள் மண்டியிடுவது எப்போது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளது அந்த இணையதளம்.

மேலும், ’’சிவக்குமாரின் எண்ணங்கள் வேண்டுமானால் செத்து ஒழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதற்காக ஆதாரங்கள் இல்லாத, பீதி கிளப்பக்கூடிய, உண்மைக்கு புறம்பான, அருவருக்கத்தக்க விஷயங்களை மேடையில் வாதங்களாக வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் (கல்லூரியின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன்) நமது இலக்கியச் செல்வர் சிவக்குமார் ஆற்றிய சொற்பொழிவு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெங்களுரில் ஏதோ ஒரு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே PUB (ஒயின் ஷாப்) திறந்து வைத்திருக்கிறார்களாம், ஏனென்றால் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியில் சென்று குடித்து வந்து கல்லூரியின் பெயர் கெட்டுப் போவதால் அதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரி வளாகத்தினுள்ளேயே இந்த ஏற்பாடாம். ஆளாளுக்கு அவரைப் பிடித்து “அது எந்தக் கல்லூரி? பெயரைச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டு பிரச்சினை செய்ய திக்குமுக்காடிப்போய் எதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

மேடையில் உணர்ச்சிகரமாக பேசி ‘திரில்’ ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உண்மைக்குப் புறம்பான இது போன்ற செய்திகளை அவர் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அதே மேடையில் அவர் கூறிய இன்னொரு செய்தி. ஹைதராபாத்தில் வசிக்கின்ற காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட சென்னையைச் சேர்ந்த இளந்தம்பதியரின் வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார்.

கணவனுடைய நண்பனோடு மனைவியும், மனைவியின் தோழியோடு கணவனும் உறவு வைத்திருந்தார்களாம். இரு ஜோடிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இதனைக் கண்டுக் கொள்ளாமல் பரஸ்பர உறவுகொண்டு வாழ்ந்து வருகிறார்களாம்.

இதுதான் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்களுடைய இன்றைய பரிதாப நிலைமை என்று கூறியிருக்கிறார்.

சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யாவும் காதலித்துத்தான் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால் காதலித்து திருமனம் செய்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்று சொல்ல வருகிறாரா சிவக்குமார்?’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளது அந்த இணையதளம்.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:15 am

இதில் என்ன இழிவான பேச்சு உள்ளது உண்மையை தான் பேசி உள்ளார்!!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 21, 2011 9:23 am

விஜயகுமார் wrote:இதில் என்ன இழிவான பேச்சு உள்ளது உண்மையை தான் பேசி உள்ளார்!!!

சரியாக கூறிவிட்டீர்கள் நண்பா..... தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 224747944

சிறப்பான செயல் செய்பவர்களுக்கு இது போன்று, எதிர்ப்புகள் வருவது இயல்பு தான்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 9:30 am

தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 56667 தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 56667 தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 56667 தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 56667

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 1357389தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 59010615தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Images3ijfதமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் Images4px
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 21, 2011 9:43 am

என்றாவது எங்காவது ஒரு சிலர் உண்மை பேசிவிடுகிறார்கள். மூடி மறைத்துப் புரையோடிக்கொண்டிருக்கும் அவல நிலையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

அது பொறுக்காத கலாச்சார காவலர்கள் இதுபோன்று தூற்றுதலில் இறங்கிவிடுகிறார்கள்.

சிவகுமார் பேசியதை விட இன்னும் இழிவான கலாச்சாரம் தமிழகத்தில் இருந்து வருகிறது என்பதை மறைத்து இவர்கள் போடும் ஆட்டத்திற்கு ஒரு சிலர் தூபமிடுகிறார்கள்.

இதெல்லாம் சகஜமப்பா..

இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Nov 21, 2011 9:56 am

சிவகுமார் குறிப்பிட்டதாக உள்ள ஒரு செய்தி இந்த கட்டுரையில் இல்லை அது :
குறிப்பாக பெண்பிள்ளைகள் குழுமியிருக்கும்
கல்லூரி வளாகத்தில் உங்கள் சொற்பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம்.
அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் “கழிப்பறை வடிகாலில் 2 டன்
கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது” என்று
பயமுறுத்தி பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு
கருத்தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும்
நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம்
வருகிறது.

எந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம்
கழிப்பறையில் கருத்தடைச் சாதனத்தை அவர்கள் பணியாளர்களின் உபயோகத்திற்காக
இருப்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? உங்களுடைய
கூற்றை கேட்கையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்கள்
குழந்தைகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்ற மாயையை உருவாக்கி
இருக்கிறீர்கள்.
அந்த இணையதளம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 21, 2011 10:08 am

நீங்க குறிப்பிட்ட இணைய தளம் சத்தியம் பகர்கின்ற சத்தியவான்கள் நடத்துவதா பாலா..?

இன்றைய சூழலில் இணையம் கொடுத்த சுதந்திரத்தில் ஒரு ப்ளாக் தொடங்கி அவனவன் தன் கழிசடை எண்ணங்களைப் பகிர்வது பொழைப்பா போயிடுச்சு.

இதை எல்லாம் ஆதாரம்னு கொள்ள முடியுமா..?

நான் அறிந்த வகையில் சிவகுமார் ஒரு நேர்மையான மனிதர். நடிகராயிருந்தும் கற்பு கண்ணியம் தவறாத உன்னத மனிதர்.

அவர் பேச்சுகள் திரிக்கப்பட்டு களங்கம் சுமத்தப்பட்டு வெளியிடும் இது போன்ற நாலணா இணையததை நம்பமாட்டேன்.

இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Nov 21, 2011 10:13 am

குரு wrote:
அவர் பேச்சுகள் திரிக்கப்பட்டு களங்கம் சுமத்தப்பட்டு வெளியிடும் இது போன்ற நாலணா இணையததை நம்பமாட்டேன்.
அது உங்கள் விருப்பம் .....நான் இதை எடுத்துவைதிருப்பதன் நோக்கம் சிவகுமார் மீது பழி சுமத்த அல்ல !....ஒரு பதிவு என்று வந்துவிட்டால் அது பற்றிய எல்லா செய்திகளும் ஈகரை வாசகர்கள் (நேரடியாக ஒப்பிட்டு )உணரவேண்டும் என்பதற்குதான் .... தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 678642

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 10:19 am

கேட்பவர்கள் இருந்தால் அவர் இதுவும் பேசுவார், இன்னமும் பேசுவார் தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 56667ஒரு சில தமிழ் பெண்கள் என்று சொல்லி இருக்கலாம் அதென்ன பொதுவா தமிழ் பெண்கள், காதலர்கள் என்று சொல்கிறார் தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 502589ஏன் அவரின் வீட்டிலும் இரண்டு 3 பெண்கள் இருபதை மறந்து விட்டார் போல் தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார் 128872

avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 21, 2011 10:24 am

அப்படியானால் சரி பாலா..

இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக