ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by முஹைதீன் Sun Nov 20, 2011 6:20 pm

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? PostdateiconPublished November 20, 2011நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Sleep-175x100மனிதர்களுடைய
தினசரிச் செயல்களில் நித்திரை மிக முக்கிய இடத்தை பெறுகிறது. தினமும்
குறிப்பிட்ட நேரத்துக்கு நித்திரை கொண்டு ஓய்வெடுக்காவிடில், மறுநாள்
மனிதனால் ஒழுங்கா வேலை செய்ய முடியாது.
நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது. (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை).
எனவே, ஒவ்வொருவருக்கும் நித்திரை கொள்வது மிக முக்கியமானது.
சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோட இருந்துடலாம். ஆனா, நித்திரை
கொள்ளாது விழித்திருக்க முடியாது.
ஒருவேளை எம்மால் நித்திரை கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால், மனித
இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய்
எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும்.
இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்சினை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.
நித்திரை கொள்ளாது இருப்பதனால் இரத்தத்தில் இருக்கும் மனஅழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு கூடுது.
ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு.
எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக்
கொள்ளுங்கள்.

http://arivamuthu.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by prlakshmi Mon Nov 21, 2011 2:38 am

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 677196
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 12:20 pm

பயனுள்ள பகிர்வு நன்றி நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 224747944
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31140
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 12:23 pm

நன்றி பகிர்வுக்கு.. நாம என்னைக்கு தான் தூங்காம ஆஃபிஸ்ல வேலை பார்திருக்கோம் ஜாலிநீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by ரேவதி Mon Nov 21, 2011 12:24 pm

@முஹைதீன் wrote:
எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக்
கொள்ளுங்கள்.

ஓகே!!!! ஓகே!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by பூஜிதா Mon Nov 21, 2011 12:29 pm

பயனுள்ள பதிவு நன்றி நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 678642
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by ஹர்ஷித் Mon Nov 21, 2011 12:41 pm

நாங்கலாம் தூங்காம படிக்கிறங்கள் கிடயாது!!தூங்காம நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 676261

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by உமா Mon Nov 21, 2011 12:47 pm

@பிளேடு பக்கிரி wrote:
நன்றி பகிர்வுக்கு.. நாம என்னைக்கு தான் தூங்காம ஆஃபிஸ்ல வேலை பார்திருக்கோம் நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 755837

நீ என்னைக்கு வேலை பாத்து இருக்க. நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 514396
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 12:49 pm

@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
நன்றி பகிர்வுக்கு.. நாம என்னைக்கு தான் தூங்காம ஆஃபிஸ்ல வேலை பார்திருக்கோம் நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 755837

நீ என்னைக்கு வேலை பாத்து இருக்க. நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? 514396

:அடபாவி: :அடபாவி:நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா? Empty Re: நீங்க‌ள் தூங்காம‌ல் ப‌டிப்ப‌வ‌ரா? அல்ல‌து வேலை பார்ப‌வ‌ரா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை