புதிய பதிவுகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:39 am

» நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» புராணக் கதை: ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்வதே கர்ம யோகம்!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சினிமா செய்திகள் - மார்ச் ‘24 (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» யோகா செய்யுங்கள்! வலிமையாகுங்கள்! உற்சாகமாக உடற்பயிற்சி செய்து அசத்தும் மாளவிகா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ‘பிரேமலு’ தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி பாணியில் உருவாக்கப்பட்ட புரோமோ
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Feb 29, 2024 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Thu Feb 29, 2024 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Thu Feb 29, 2024 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Thu Feb 29, 2024 7:39 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Thu Feb 29, 2024 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Thu Feb 29, 2024 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Thu Feb 29, 2024 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Thu Feb 29, 2024 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Thu Feb 29, 2024 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Thu Feb 29, 2024 12:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Thu Feb 29, 2024 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Poll_c10ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Poll_m10ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Poll_c10 
87 Posts - 28%
TI Buhari

77 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Poll_c10ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Poll_m10ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Poll_c10 
63 Posts - 20%
ayyasamy ram

Rutu

9 Posts - 3%
mohamed nizamudeen

4 Posts - 1%
Lecy Antone.P

T.N.Balasubramanian

2 Posts - 1%
Shivanya

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

20 Posts - 69%

8 Posts - 28%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல)

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 10, 2013 9:03 pm

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை...

முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...!

சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க...

முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்..

மாஸ்டர் ஒருவரிடன் சென்று....

மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க...
அவன் : நான் PM ஆ இருந்தேன்..

மாஸ்டர் : என்னது Prime Minister ராவா...????
அவன் : இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன்.

மாஸ்டர் : அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே....
PM : இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க....

மாஸ்டர் : அதுதான்.... சூப்பர்வைசர் வேலை...
PM : நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வேலை செய்ய சொல்லுவேன்.

மாஸ்டர் : நாங்களும் திட்டம் போடுவோம். ஒரு நாளைக்கு எத்தன பேரு வருவாங்க..வந்தவங்க கணக்கு ஜாஸ்தியான எப்படி சமாளிக்கனும். காய்கறி வெட்டுறதுக்கு எத்தன பேரு. நல்லா சமைக்கிறாங்களா.... இப்படி திட்டம் போட்டு தான் சமைக்கவே ஆரம்பிப்போம்.

PM : இது பேரு தான் ப்ளானிங்....
மாஸ்டர் : அடபாவி.... நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி எல்லா வேலையும் செய்யுறோம். ப்ளான் மட்டும் பண்ணுறத்க்கு தனி ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திட்டு இருக்காங்க...

ப்ராஜக்ட் மேனேஜரிடம் பேசிய பிறகு மாஸ்டர் கிட்சனுக்கு சென்றார். அங்கு ஒரு டெவலப்பர் நீண்ட நேரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.

மாஸ்டர் : தம்பி... இத்தன நேரமா சமைக்காம கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுற....
டெவலப்பர் : சாம்பார் ரொம்ப சப்புனு இருக்கு. என்ன பண்ணனும்னு கூகுல் அடிச்சு பார்த்திட்டு இருக்கேன்.

மாஸ்டர் : சப்புனு இருந்தா உப்பு போடு... கூகுல் வந்து என்னடா பண்ண போது....
டெவலப்பர் : யாராவது சாம்பார் வச்சிருந்தா.... டௌன்லோட் பண்ணி கொஞ்சம் மாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்,

மாஸ்டர் : விட்டா அடுப்பு பத்த வைக்கிறது கூட கூகுள் அடிச்சு பார்ப்ப போலிருக்கு....

இவனிடம் பேசி வேலைக்காகது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒருவன் எல்லா சாப்பாட்டையும் உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தான்.

மாஸ்டர் : நீ என்னவா இருக்க....?
அவன் : டெஸ்டரா இருக்கேன்.

மாஸ்டர் : ஏன் எல்லா சாப்பாட்ட பார்த்திட்டு இருக்க...
டெஸ்டர் : கலர் பார்க்குறேன்.

மாஸ்டர் : எதுக்கு...??
டெஸ்டர் : இத Sanity Testingனு சொல்லுவாங்க...

அந்த டெஸ்டர் சாம்பரை சுவைத்து பார்த்தான்.

மாஸ்டர் : இதுக்கு என்ன பேரு....??
டெஸ்டர் : Functional Testingனு சொல்லுவோம். சாம்பர்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...

டெவலப்பர் : நான் சரியா தான் போட்டேன்.
டெஸ்டர் : நீ சாப்பிட்டு பாரு... உப்பு எவ்வளவு ஜாஸ்தினு....

மாஸ்டர் : சரி...சரி... உங்க சண்டைய விடுங்க... நான் சரி பண்ணுறேன்.

சாம்பாரில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த மாஸ்டர் கொஞ்சம் பருப்பு போட்டு சாம்பாரில் இருக்கும் உப்பை சரி செய்கிறார். இப்போது, டெஸ்டர் ரசத்தை ருசித்து பார்க்கிறான்.

டெஸ்டர் : ரொம்ப காரம்மா இருக்கு...

மாஸ்டர் தண்ணீர் ஊற்றி சரி செய்கிறார்.
டெஸ்டர் : இப்ப நல்லா இருக்கு...

டெஸ்டர் மீண்டும் சாம்பரை சுவைத்து பார்க்கிறான்.

மாஸ்டர் : எதுக்கு மறுபடியும் சாம்பார டேஸ்ட் பண்ணுற...
டெஸ்டர் : இத நாங்க Regression Testingனு சொல்லுவோம்.

மாஸ்டர் : அடபாவி.... டெஸ்டிங் பண்ணுறனு சொல்லி பாதி சாம்பர், ரசத்த சாப்பிடியடா....

மாலையானதும் முதலாளி வந்து கல்லாவை பார்க்கிறார். ஒரு பைசா கூட இல்லாமல் காலியாக இருந்தது.

முதலாளி : என்ன மாஸ்டர் ! கஸ்டமர் யாரும் வரலையா....
மாஸ்டர் : இன்னும் சமையல முடிக்கலைங்க.... டெஸ்டர் மட்டும் அண்டா அண்டாவா சாம்பர், ரசம் குடிச்சிட்டான்.

ஹோட்டல் முதலாளி ஸ்வீட் செய்திருப்பதை பார்க்கிறார்.

முதலாளி : ஸ்வீட் இருக்குல... அது ஏன் கட முன்னாடி வைக்கல....?
மாஸ்டர் : ஸ்வீட் பொறுப்ப... 'SQA' கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்குனு சொல்லி.... கடைசி வரைக்கும் எந்த ஸ்வீட்டையும் கஸ்டம்மர் கண்ணுல காட்டாம உள்ளையே வச்சிட்டு இருந்தாங்க...

முதலாளி : ???????????????????

முகநூலில் இருந்து பெறப்பட்டது.....
வெறும் நகைசுவைக்காக மட்டும்.......

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Mஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Aஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Dஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Hஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) U

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 10, 2013 9:18 pm

சாப்பிட்டுவிட்டு செட்டில் பண்ணும்போது கேஷ் கொடுக்கனுமா? அல்லது செக் தானா? அட்வான்ஸ் எல்லாம் கேட்பாங்களா? அவங்க சாப்பிட வேற நல்ல ஓட்டல் போவாங்களா? இதையெல்லாம் சொல்லலியே தாயீ சோகம் அருமையிருக்கு 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 11, 2013 12:05 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Mஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Uஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Tஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Hஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Uஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Mஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Oஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Hஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Aஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Mஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Eஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 11, 2013 2:52 pm

அசுரன் wrote:சாப்பிட்டுவிட்டு செட்டில் பண்ணும்போது கேஷ் கொடுக்கனுமா? அல்லது செக் தானா? அட்வான்ஸ் எல்லாம் கேட்பாங்களா? அவங்க சாப்பிட வேற நல்ல ஓட்டல் போவாங்களா? இதையெல்லாம் சொல்லலியே தாயீ சோகம் அருமையிருக்கு 
கூடாது கூடாது கூடாது மேலே சொன்னதெல்லாம் வேண்டாம் அசுரன்......உங்களுக்கு தெரியாதா? வெறும் 'SODEXO' தான் புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக