புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
Page 1 of 1 •
கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#676641கற்பழிப்பு, கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு தண்டனை வழங்கும் நிலையை மாற்றி செஸ் உறவுவைத்துக்கொள்ளும் பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் என்று அகில இந்திய ஆண்கள் நலச்சங்க தலைவர் பிரான்சிஸ் அந்தோனி கூறினார்.
அகில இந்திய ஆண்கள் நலச்சங்க தலைவர் பிரான்சிஸ் அந்தோனி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆண்கள் அதிகம் தற்கொலை
அகில உலக ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்கள் தினம் தேவையா? என்று கேட்கிறார்கள். பெண்கள் தினம் கொண்டாடும் போது ஏன் ஆண்கள் தினம் கொண்டாடக்கூடாது. கடந்த 12 ஆண்டுகளில் மனைவியால் ஏற்பட்ட கொடுமைகளால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.
திருமணம் ஆன 3 ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள் பெண்களால் பலவிதமான சித்ரவதைகளுக்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆண்டுக்கு 57 ஆயிரம் ஆண்களும், 30 ஆயிரம் பெண்களும் தற்கொலை செய்துள்ளனர் என்ற விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகி உள்ளனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்கள் அறிவிக்கும் அரசுகள் ஆண்கள் விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டுவது இல்லை.
வரதட்சணை தடுப்பு சட்டம்
பெண்களுக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தேசிய பெண்கள் நல வாரியம் அமைத்துள்ளனர். எனவே ஆண்களுக்கு என்று ஒரு நலவாரியம் அமைத்து அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.
கணவன்-மனைவி விவாகரத்து ஆகி பிரியும்போது குழந்தைகளை தந்தை வசம் ஒப்படைப்பதே இல்லை. இதனால் பல தந்தைகளுக்கு தன் குழந்தைகளை கண்ணால்கூட பார்க்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஆனால் குழந்தைகள் மற்றும் முன்னாள் மனைவிகளின் செலவுக்கு அந்த கணவன்தான் பணம் கொடுக்கவேண்டியது உள்ளது. பணம் கொடுக்காவிட்டால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்பு சட்டத்தின்கீழ் அதிக அளவில் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. மனைவிகளுக்கு இடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் இந்த சட்டத்தை பெண்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே அனைத்து சட்டங்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
பெண்களுக்கும் தண்டனை
வரதட்சணை, ஜீவனாம்சம், விவாகரத்து, குடும்ப வன்முறை இவை சார்ந்த சட்டங்கள் தற்கால சமூக நிலையை கருத்தில் கொண்டு மாற்றிஅமைக்கவேண்டும். கற்பழிப்பு மற்றும் கள்ளத் தொடர்பு போன்ற குற்றங்களுக்கு ஆண்களை மட்டுமே தண்டிக்கும் தற்போதைய நிலையை மாற்றி செக்ஸ் உறவுவைத்துக்கொண்டு ஏமாற்றும் பெண்களுக்கும் தண்டனை அளிக்கவேண்டும்.
இவ்வாறு பிரான்சிஸ் அந்தோணி கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலன் உடன் இருந்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#676647- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உண்மை, கண்டிப்பாக பெண்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
ஓ போடுங்க .........
ஓ போடுங்க .........
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#676657ஐயோ பாவம் இத்தனை பேரா அவதிப்படுறாங்க பெண்களால..
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(ஆடதானி என்றால் பெண் என்னும் பொருள் தெலுங்கில். அது தமிழின் பிள்ளை மொழியாக இருத்தலின் இதுவும் பெண்களைக் குறித்தே கூறப்பட்டவை என்றே கொள்ளலாமோ!!!!!! கடவுளுக்குத்தான் வெளிச்சம்).
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(ஆடதானி என்றால் பெண் என்னும் பொருள் தெலுங்கில். அது தமிழின் பிள்ளை மொழியாக இருத்தலின் இதுவும் பெண்களைக் குறித்தே கூறப்பட்டவை என்றே கொள்ளலாமோ!!!!!! கடவுளுக்குத்தான் வெளிச்சம்).
Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#676665- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ரெண்டு பேருக்கும் தண்டனை தரனும், அப்ப தான் தப்பே நடக்காது.
Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#676669மாணிக்கம் நடேசன் wrote:ரெண்டு பேருக்கும் தண்டனை தரனும், அப்ப தான் தப்பே நடக்காது.
ஏன் சார் இப்ப்படியெல்லாம்? ரோட்டில் செல்லும் பொழுது ஒரு நாய் கடித்துவிட்டால், கடி வாங்கியவனுக்குத் தண்டனை என்பது எந்த விதத்தில் நியாயம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#676709- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆமாம், இப்படி நான் யோசிக்கவில்லையே?
Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1