புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 வகை பாக்கெட் ஆவின் பால் விலை உயர்வு விவரம்; அட்டைதாரர்களுக்கு ரூ. 9 அதிகம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
சென்னை, நவ. 19-
ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. 4 வகை ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டது. ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால் ஆவின் பால் விலையை அரசு உயர்த்தி அறிவித்தது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த பால், குறைந்த கொழுப்பு சத்து உள்ள பால், சமன் படுத்தியபால், இருமுறை சமன்படுத்திய பால் என 4 வகைகளாக தரம் பிரித்து ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்) அட்டை தாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ. 17.75ல் இருந்து ரூ. 24 ஆக உயர்த்தப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் இந்த வகை பால் லிட்டருக்கு ரூ. 27.25க்கு விற்பனை செய்யப்பட்டது. அரை லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு ரூ. 8.90க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ. 12 ஆக விலை உயர்த்தப்பட்டது. 4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த (பச்சை நிற பாக்கெட்) அரை லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு இதுவரை ரூ.11-க்கு வழங்கப்பட்டது.
அவை இன்று முதல் ரூ. 14.50-க்கு அதாவது ரூ. 3.50 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டது. இதே பால் சில்லறை விலைக்கு கடைகளில் முன்பு ரூ. 13-க்கு வழங்கப்பட்டது. இப்போது ரூ. 15.50க்கு விற்கப்படுகிறது. இதன் விலை ரூ. 2.50 அதிகரித்துள்ளது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் அரை லிட்டர்பால் அட்டைதாரருக்கு இதுவரை ரூ.12க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ. 4.50 விலை உயர்த்தப்பட்டு ரூ. 16.50க்கு வழங்கப்படுகிறது.
இதே வகை பால் கடைகளுக்கு இதுவரை ரூ. 14-க்கு வழங்கப்பட்டது. அவை ரூ. 3.50 விலை உயர்வு செய்யப்பட்டு ரூ. 17.50க்கு விற்கப்படுகிறது. இருமுறை சமன்படுத்திய மெஜந்தா நிற பாக்கெட் பால் அரை லிட்டர் அட்டைதாரருக்கு இதுவரை ரூ. 9.25க்கு விற்கப்பட்டது. அவை ரூ. 2.25 விலை உயர்த் தப்பட்டு ரூ. 11.50க்கு விற்கப்படுகிறது. இதே வகை பால் சில்லறை விலையில் ரூ. 11-க்கு விற்கப்பட்டது. இன்று முதல் ரூ. 12-க்கு வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
புதிய பால் விலை உயர்வு சில்லறை விற்பனை விலையை விட அட்டை தாரர்களுக்கு அதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு சத்து சிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் அரை விட்டர் பால் அட்டைதாரர்களுக்கு ரூ. 4.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை விற்பனைக்கு ரூ. 3.50 அதிகரித்துள்ளது. இதுவரை அட்டைதாரர்களுக்கும் சில்லறை விற்பனைக்கும் வழங்க கூடிய ஆவின் பாலின் விலையில் இரண்டு ரூபாய் வித்தியாசம் இருந்தது. அதாவது அட்டைதாரர்களுக்கு ரூ. 2 விலை குறைவாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது.
ஒரு மாதத்திற்குரிய பாலின் பணத்தை முன் கூட்டியே செலுத்தும் அட்டைதாரர்களுக்கு இந்த விலை உயர்வு அதிகம் என்று கருதுகிறார்கள். ஆரஞ்சு பால் பாக்கெட்டில் மட்டும் லிட்டருக்கு ரூ. 9 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட அனைத்து ஆவின் பாலும் சில்லறை விலையில் கடைகளில் அதிகப்பட்ச விற்பனை விலையை விட கூடுதலாக ஒரு ரூபாய் வைத்து விற்கப்படுகிறது. ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உடனே உயர்வுக்கு வந்தது.
வெண்ணை ஒரு கிலோ இதுவரை ரூ. 100 ஆக இருந்தது. அவை ரூ. 130 ஆக உயர்ந்தது. ரூ. 230க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெய் ரூ. 290 ஆக அதிகரித்தது. டெட்ரா பால் பாக்கெட் (நறுமணப் பால்) ரூ. 12-ல் இருந்து ரூ. 15 ஆக உயர்ந்துள்ளது. மைசூர்பாகு, குலோப் ஜாமூன் இனிப்பு வகைகள் அரை கிலோ ரூ. 125-ல் இருந்து ரூ. 150 ஆக உயர்ந்தது. பால்கோவா அரை கிலோ ரூ. 125-ல் இருந்து ரூ. 140 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர ஆவின் சூடு பால், ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயருகிறது.
மாலைமலர்

பால் விலையை உயர்த்தி விற்றால், புகார் கூறலாம்
பால் விலை உயர்வு
ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஆவின் பால் விலையை சமீபத்தில் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆவின் நிறுவனம் தற்போது அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், கொழுப்பு சத்து குறைந்த பால் என நீலம், பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா என 4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலை தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.
அதன்படி 3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீலநிறம்) அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.17.75-ல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டது. மற்ற பிரிவு பால்களின் விலை என்ன? பால் சார்ந்த விலைகளின் விலை என்ன என்பது குறித்து சரிவர ஆவின் நிறுவனம் வெளியிடாததால் அதிகாரிகள், பொது மக்கள், சில்லறை வியாபாரிகள் மத்தியில் நேற்று பெரும் குழப்பம் நிலவியது.
சில்லறை கடைகள்
ஆவின் நிறுவனத்தின் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பல சில்லறை கடைகள், சகட்டுமேனிக்கு பால் விலையை ஏற்றி, பொது மக்களுக்கு நேற்று கடும் அதிர்ச்சியை கொடுத்தனர். பொது மக்களுக்கும் சரி வர விலை உயர்வு தெரிய வராததால், கூடுதல் பணத்தை கொடுத்து பாலை வாங்கிச்சென்றனர்.
உண்மையான விலை என்ன? என்பது குறித்து ஆவின் நிறுவன முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அதிகாரப்பூர்வ விலை நிலவரம்
3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்) அட்டைத்தாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ.17.75-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் கடைகளில் ரூ.20.50-லிருந்து ரூ.27-க்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.8.90-லிருந்து 12 ஆகவும், சில்லறை கடைகளுக்கு ரூ.10.25-லிருந்து 13.50-க்கும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.11-லிருந்து ரூ.14.50-க்கும், சில்லறை கடைகளில் ரூ.13-லிருந்து ரூ.15.50-க்கும் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு சத்து (6 சதவீதம்) நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.12-லிருந்து ரூ.16.50-க்கு வழங்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.14-லிருந்து ரூ. 17.50-க்கும் விற்க அனுமதி வழங்கப்படுகிறது.
இரு முறை சமன்படுத்திய 1.5 கொழுப்பு சத்து நிறைந்த மெஜந்தா நிற பாக்கெட் 1/2 லிட்டர் அட்டைத்தாரர்களுக்கு ரூ.9.25-லிருந்து ரூ.11.50-க்கும், சில்லறை கடைகளில் ரூ.11-லிருந்து 12-க்கும் விற்க அனுமதிக்கப்படுகிறது. நறுமண பால் ரூ.12-லிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ரூ.9 வரை உயர்வு
இந்த பட்டியல் ஆவின் அட்டைதாரர்களுக்கும், கடைகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அட்டைதாரர்களுக்கு அதிகப்படியான விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பழைய விலையில் இருந்து, ஆரஞ்சு கலர் பாக்கெட் ஒரு லிட்டருக்கு ரூ.9 அதிகரித்து உள்ளது. பச்சை நிற பாக்கெட் ரூ.7-மும், புளு கலர் பாக்கெட் ரூ.6.25-மும், மெஜந்தா கலர் பாக்கெட் ரூ. 4.50-மும் அதிகரித்து உள்ளது.
புகார் செய்யுங்கள்
சில்லறை கடைகளை பொறுத்தவரையில் அரசு குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்தால் பொது மக்கள் அந்த கடைகள் குறித்து ஆவின் நிர்வாகத்திடம், 044-23464500, 044-23464504 என்ற எண்ணிற்கு புகார் செய்யலாம்.
இதன் மூலம் சகட்டு மேனிக்கு விலையை தாறுமாறாக உயர்த்தி விற்கும் சில்லறை விற்பனை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பால் பொருட்கள் விலை
பால் விலையுடன் அதனை சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. வெண்ணெய் ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நெய் 230-லிருந்து ரூ.290 ஆக உயர்ந்து உள்ளது. மைசூர்பாகு, குலோப்ஜமூன் இனிப்பு வகைகள் ரூ.125-லிருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. பால்கோவா அரை கிலோ ரூ.125-லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இது போல் ஐஸ்கிரீம், நறுமண பால் வகைகள் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3