புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
87 Posts - 64%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
423 Posts - 76%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
8 Posts - 1%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 16 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !


   
   

Page 16 of 48 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 32 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்






முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 31, 2012 4:43 pm

ஜனவரி 31


1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது
1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.

1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.
1918 - ரஷ்யா பழைய ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற தொடங்கியது.
1928 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.

1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.

வரலாற்றில் இன்று ! - Page 16 Cbsl1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.

1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.

1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.
1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.
1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 - ரஷ்யாவின் முதல் McDonalld's விரைவு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.

1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய
குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.

1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35184----31.html

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 4:49 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 01, 2012 7:07 pm

பெப்ரவரி 01





1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.

1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.
1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று ! - Page 16 Colombia

1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.

1924: சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.

1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.
1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.

1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.

1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.

2003: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய கொலம்பிய
விண்கலம் வெடித்துச்சிதறியதால் 7 விண்வெளி வீர வீராங்கனைகள் உயிரிழந்தனர்.

http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35240---01-.html

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Feb 01, 2012 10:03 pm

கல்பனா சாவ்லா இறந்த நாள் என்பது வரை எனக்கு ஞாபகம் இருந்தது.வரலாற்று தகவல் கொஞ்சம் நானும் தெரிந்துக்கொண்டேன் நன்றி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 03, 2012 12:58 pm

பெப்ரவரி 02



1542: கிறிஸ்டாவோ கொட காமா (வாஸ் கொட காமாவின் மகன்) தலைமையிலான
போர்த்துகேயர்கள் எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் வசமிருந்து
மலைக்கோட்டையொன்றை கைப்பற்றினர்.

1848: மெக்ஸிகோ - அமெரிக்க யுத்தத்தில குவாடலுப் ஹைல்டில்கோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1848: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சீனக்குடியேற்றவாசிகளை ஏற்றிய முதலாவது கப்பல்
சான்பிரான்ஸிஸ்கோ நகரை அடைந்தது.

1943: 91,000 ஜேர்மனிய நாஸிப் படைகள் சோவியத் படைகளிடம் சரணடைந்ததையடுத்த ரஷ்யாவின் லெனின் கிராட் யுத்தம் முடிவடைந்தது.

வரலாற்றில் இன்று ! - Page 16 Pows-stalingrad%282%291966: காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.

1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.

1971: உகண்டாவில் ஜனாதிபதி மில்டன் ஒபேட்டுக்குப் பதிலாக இடி அமீன் நாட்டின் தலைவரானர்.

1972: அயர்லாந்தில் பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது.

1989: ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி தொhகுதி சோவியத் படை வெளியேறியது.

1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக
செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.

1998: பிலிப்பைன்ஸில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 104 பேர் பலி.

2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ்
தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள்
இந்நிலையில் இருந்தார்.

2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.

2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.
www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35311----02.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 03, 2012 12:59 pm

பெப்ரவரி 03













1690: அமெரிக்காவில் முதலாவது நாணயத்தாள், மசாசூசெட்ஸ் கொலனியினால் வெளியிடப்பட்டது.

1783: அமெரிக்காவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.வரலாற்றில் இன்று ! - Page 16 Arafat

1917: ஜேர்மனியுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

1930: வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நியூஸிலாந்து ஹேவ்க் குடாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 258 பேர் பலி.
இதுவே நியூஸிலாந்தின் மிக அதிக மரணங்களை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாகும்.

1966: சோவியத் யூனியனின் லூனா- 9 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.

1969: எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற பலஸ்தீன தேசிய காங்கிரஸ்
கூட்டத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யஸீர் அரபாத்
நியமிக்கப்பட்டார்.

1995: விண்வெளி வீராங்கனை எய்லீன் கொலின்ஸ் விண்வெளி ஓடத்தை ஓட்டிச் சென்ற முதலாவது பெண்ணானார்.

2007: பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 135 பேர் பலி, 339 பேர் காயம்.

2010: சுவிட்ஸர்லாந்து சிற்பி அல்பர்ட்டோ கியாகொமட்டி செதுக்கிய சிற்பம்
65 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
http://www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35366----03.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 05, 2012 5:57 pm

பெப்ரவரி 04




1789: அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தேர்தல் கல்லூரியினால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

1794: பிரான்ஸில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.

1797: ஈக்குவடோர் பூகம்பத்தில் 40000 பேர் பாதிப்பு.வரலாற்றில் இன்று ! - Page 16 Lanka2%282%29

1899: பிலிப்பைன்ஸ் - அமெரிக்க யுத்தம் ஆரம்பம்.

1948: பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.

1966: ஜப்பானில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 133 பேர் பலி.

1976: கௌதமாலா பூகம்பத்தில் 22,000 பேர் பலி.

1997: இஸ்ரேலின் இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் வானில் மோதிக்கொண்டதால் 73 பேர் பலி.

1997: 1996 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் வெற்றியை ஏற்க
மறுத்துவந்த சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக், எதிர்க்கட்சிகளின்
வெற்றியை ஒப்புக்கொண்டார்.

1998: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 5000 பேர் பலி.

2003: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசின் பெயர் சேர்பியா-மொன்டேநீக்ரோ என உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.

2002: உலகின் மிகப்பெரிய சுயாதீன புற்றுநோய் ஆய்வு நலநிதியமான பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.

2004: உலகின் மிகப் பிரபலமான சமூகவலையமைப்பு இணையத்தளமான பேஸ்புக், மார்க் ஸுகர்பேர்க்கினால் ஆரம்பிக்கப்பட்டது.

2006: பிலிப்பைன்ஸ் அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெரிசலினால் 71 பேர் பலி.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35421----04.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 05, 2012 5:58 pm

பெப்ரவரி 05



1818: சுவீடன் - நோர்வே மன்னராக ஜீன் பப்டிஸ்ட் பேர்னாடோட் முடிசூட்டப்பட்டார்.

1852: உலகின் மிகப்பெரிய நூதனசாலைகளில் ஒன்றான ஹேர்மிடேஜ் நூதனசாலை ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று ! - Page 16 Bakelite11882: பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட், கொங்கோவை உருவாக்கினார்.

1900: பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டனுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1909: பெல்ஜியத்தை சேர்ந்த லியோ பீக்லண்ட், பெகலைற் எனும் உலகின் முதலாவது செயற்கை பிளாஸ்ரிக்கை தயாரித்தார்.

1918: ஜேர்மன் விமானமொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது. அமெரிக்காவுக்கு கிடைத்த முதலாவது வான்வழி வெற்றி இது.

1971: அப்பலோ 14 விண்வெளி ஓடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கினர்.

1994: பொஸ்னியா,ஹேர்ஸகோவினா யுத்தத்தின்போது சரஜீவோ நகர சந்தையில் ஷெல்
ஒன்று விழுந்ததால் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காயமடைந்தனர்.

2000: ரஷ்ய படைகளினால் செச்னிய பிராந்தியத்தில் சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35493--05.html

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 6:19 pm

மிகவும் பயனுள்ள பதிவுகள். நன்றி.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 06, 2012 5:48 pm

பெப்ரவரி 06



1819: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த சேர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ளஸ், சிங்கப்பூரை ஸ்தாபித்தார்.

1840: வெய்டாங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் நியூஸிலாந்து, பிரிட்டனின் குடியேற்ற நாடாக்கப்பட்டது.

1942: இரண்டாம் உலக யுத்தத்தில் தாய்லாந்து மீது பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.வரலாற்றில் இன்று ! - Page 16 Lunar-golf

1951: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ரயிலொன்று தடம் புரண்டதால் 85 பேர் பலி. 500 பேர் காயம்.

1952: பிரித்தானிய மன்னர் 6 ஆம் ஜோர்ஜ் காலமானதால் அவரின் மகள் இரண்டாம் எலிஸபெத் அரசியானார்.

1958: ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற விமான
விபத்தொன்றில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்ட வீரர்கள்
அறுவர் உட்பட 21 பேர் பலியாகினர்.

1971: அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட், சந்திரனில் கோல்வ் விளையாடிய முதல் மனிதரானார்.



http://tamilmirror.lk/component/content/article/101---image/35512----06.html

Sponsored content

PostSponsored content



Page 16 of 48 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 32 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக