புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பெண்களே இப்படித்தான்...!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 11:43 am

First topic message reminder :

இந்த பெண்களே இப்படித்தான்...!!!

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Images+%25286%2529

பெண்கள் எப்போதும் அதிகம்
பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.
பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன்
பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண்
ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள
முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை.
பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன்
நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும்
புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.

தன்
மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை
கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி
நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து
கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள்

அதிகம்
பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு
சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை
பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில்
இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள்
புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து
பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே
செய்யும்...!

*
உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த
ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய்
என்று.

*
சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட
ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு
மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள
புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின்
நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.

*
அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல்
'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்'
என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால்
மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண்
பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள்.
எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு
இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க
வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல
விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.

=>
சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம்
எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும்
அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து
சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு
பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.

=>
தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி
பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம்
அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து
வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து
போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை
தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.

=>
இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண்
புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த
மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை...! தர்மசங்கடம் என்ன
என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து
ஏமாந்து போய்விடுகிறாள்...!!

இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்

ஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு
அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி
இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு
விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும்
வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை
ஏற்படுத்திவிடுகிறது.

=> தவிரவும் வேலை செய்யும்
இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே
நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம்
சரியாக போய் சேரும்.

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு
ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று
சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம்
இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது
நல்லது.

சூப்பர் பவர்

*ஒரு
பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு
சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு
போய்கொண்டே இருப்பார்கள்...! கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள்
இருக்கும் !!

* எத்தகைய சிக்கலான விசயத்தையும்
வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே
நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில்
இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை
ஆண்கள் அறிய மாட்டார்கள்.

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு
செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால்
மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு
சராணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற
தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில்
வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான
அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...!
மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில்
பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து
வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும்
என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும்
தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து
வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால்
ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ
தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

*
'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத
எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! புன்னகை

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். புன்னகை

இப்படி பெண்ணின் பேச்சிற்கு
பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு
இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி
தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என
நினைக்கிறேன்...! புன்னகை) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா
நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!

http://kousalya2010.blogspot.com/2011/11/blog-post_03.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 4:39 pm

ரேவதி wrote:
முகம்மது ஃபரீத் wrote:

குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி ஆமா குறு குறுக்கும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஏற்றுக்கொண்டால் சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 4:42 pm

நான் இந்த பதிவிற்காக கோபம் கொள்ளவில்லை..பொதுவாக சொல்றேன் இங்கே எனுடைய தோழி 6 வருடமா ஒருவனை காதலித்தால் ஆனால் அந்த பையன் நீ வேற ஜாதி நான் வேற ஜாதி, எங்க வீட்டுல ஒத்துக மாட்டாங்க அப்படி இப்படினு கதை கதையா சொல்லி அந்த பெண்ணை கலட்டிவிட பாகுரான்..ஆனால் இந்த ஆண்கள் என்னமோ பெண்கள்தான் காதலை கை விடுறமாதிரியும், அதுக்காக தாடி வெச்சிக்கிட்டு ஒரு சொறி நாயி கூட சேர்து குடிக்கிற மாதிரியும் ஓவரா கடுபேத்துராங்க ....
ஏன் ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதே இல்லையா?

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 4:43 pm

aathma wrote:
முகம்மது ஃபரீத் wrote:

குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை

ஹே ஃபரீத் ! வேண்டா கூடாது

அப்புறம் நாங்க மகளீர் அணி எல்லோரும் ஒண்ணு சேர்ந்து வந்து உன்னைய உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

உண்மைய சொன்னா கூட்டத்தவேற கூப்புடுரீன்களா சோகம் சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 4:43 pm

aathma wrote:
முகம்மது ஃபரீத் wrote:

குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை

ஹே ஃபரீத் ! வேண்டா கூடாது

அப்புறம் நாங்க மகளீர் அணி எல்லோரும் ஒண்ணு சேர்ந்து வந்து உன்னைய உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சியர்ஸ் முதல்ல இவரை போட்டு தள்ளனும் போட்டிக்கு ரெடி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 4:50 pm

முகம்மது ஃபரீத் wrote:
உண்மைய சொன்னா கூட்டத்தவேற கூப்புடுரீன்களா சோகம் சோகம்

நல்ல தம்பி , எதுப்பா உண்மை ? புன்னகை

ஆண் மகனை வயிற்றில் சுமந்து , பெற்று வளர்த்து , கடைசியில் அந்த மகனிடமே உதாசீன பேச்சு வார்த்தைகளை கேட்டு மனம் நொந்து சாவது பெண் இனம் . இதுதானே உண்மை புன்னகை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 4:52 pm

ரேவதி wrote:நான் இந்த பதிவிற்காக கோபம் கொள்ளவில்லை..பொதுவாக சொல்றேன் இங்கே எனுடைய தோழி 6 வருடமா ஒருவனை காதலித்தால் ஆனால் அந்த பையன் நீ வேற ஜாதி நான் வேற ஜாதி, எங்க வீட்டுல ஒத்துக மாட்டாங்க அப்படி இப்படினு கதை கதையா சொல்லி அந்த பெண்ணை கலட்டிவிட பாகுரான்..ஆனால் இந்த ஆண்கள் என்னமோ பெண்கள்தான் காதலை கை விடுறமாதிரியும், அதுக்காக தாடி வெச்சிக்கிட்டு ஒரு சொறி நாயி கூட சேர்து குடிக்கிற மாதிரியும் ஓவரா கடுபேத்துராங்க ....
ஏன் ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதே இல்லையா?

வருத்தமாக தான் உள்ளது....என்னதான் சொன்னாலும் இந்த உலகிலேயே ஆண்களை வீட பெண்கள்தான் ஆண்களை அதிகமாக எமாத்துகின்றார்கள்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 4:59 pm

முகம்மது ஃபரீத் wrote:
ரேவதி wrote:நான் இந்த பதிவிற்காக கோபம் கொள்ளவில்லை..பொதுவாக சொல்றேன் இங்கே எனுடைய தோழி 6 வருடமா ஒருவனை காதலித்தால் ஆனால் அந்த பையன் நீ வேற ஜாதி நான் வேற ஜாதி, எங்க வீட்டுல ஒத்துக மாட்டாங்க அப்படி இப்படினு கதை கதையா சொல்லி அந்த பெண்ணை கலட்டிவிட பாகுரான்..ஆனால் இந்த ஆண்கள் என்னமோ பெண்கள்தான் காதலை கை விடுறமாதிரியும், அதுக்காக தாடி வெச்சிக்கிட்டு ஒரு சொறி நாயி கூட சேர்து குடிக்கிற மாதிரியும் ஓவரா கடுபேத்துராங்க ....
ஏன் ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதே இல்லையா?

வருத்தமாக தான் உள்ளது....என்னதான் சொன்னாலும் இந்த உலகிலேயே ஆண்களை வீட பெண்கள்தான் ஆண்களை அதிகமாக எமாத்துகின்றார்கள்
ரெண்டு பேருமே தான் ஏமாத்துராங்க இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 56667 இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 56667
இதில் ஆண் பெண் என்ற பிரிவு இல்லை இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 246975

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 5:31 pm

எப்பா விடுங்கப்பா... ஏன் இப்படி இழுத்துக் கொண்டே செல்கிறீர்கள், இந்த பாகுபாடு என்றுதான் ஒழியுமோ...
உலகிலேயே உளவியல் சார்ந்த அதிக பிரச்சனைகள் நிறைந்துள்ள ஒரே பாகுபாட்டு பிரச்சனை ஆண் பெண் பாகுபாடுதான்...இதற்கான விடை விரைவில் ஒரு பதிவின் மூலம் விளக்குகிறேன், தற்போது இத்துடன் விட்டுவிடுங்கள்... இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 1772578765

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Hஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Aஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Sஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 Aஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 3 N
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக