ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Today at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























அக்னி-4 சோதனை வெற்றியில் சாதனை படைத்த கேரள பெண்-டெசி தாமஸ்

அக்னி-4 சோதனை வெற்றியில் சாதனை படைத்த கேரள பெண்-டெசி தாமஸ் Empty அக்னி-4 சோதனை வெற்றியில் சாதனை படைத்த கேரள பெண்-டெசி தாமஸ்

Post by இளமாறன் Fri Nov 18, 2011 1:45 am

புதுடெல்லி, நவ. 17-

அணு ஆயுதங்களை ஏந்தி, 3500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை படைத்த அக்னி-4 ரக ஏவுகணையை நேற்று முன்தினம் இந்தியா சோதித்துப் பார்த்து அந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது.

அக்னி-4 ஏவுகணை கடந்த ஆண்டு முதன் முதலாக சோதிக்கப்பட்ட போது தோல்வியில் முடிந்தது. இதனால் அக்னி-4 ஏவுகணையை சீரமைக்கும் பொறுப்பு ராணுவ ஆய்வுத் துறையில் உயர் பதவி வகிக்கும் கேரள பெண் டெசி தாமசிடம் ஒப்படைக்கப்பட்டது.

48 வயதே ஆகும் டெசி தாமஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்துக்கு தலைமை ஏற்ற முதல் பெண் ஆவார். அவர் தலைமையிலான குழு அக்னி-4 ஏவுகணையை சிறப்பாக சீரமைத்து சோதனையில் வெற்றியை பெற்றுள்ளது. ஏவுகணை திட்ட பணிக்கு பொறுப்பு ஏற்றபோதே டெசிதாமஸ் "ஏவுகணை பெண்" என்ற சிறப்பை பெற்றார். அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றியால் தற்போது அவர் "அக்னிபுத்ரி" (நெருப்பின் மகள்) என்று புகழப்படுகிறார்.

அக்னி-4 ஏவுகணை இந்திய ராணுவ ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 20 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய நவீன ஏவுகணை அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு ஆகிய 4 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஏவுகணை தொழில் நுட்பத்தில் சீனாவுக்கு நிகரான பலத்தை அக்னி-4 ஏவுகணை மூலம் இந்திய ராணுவமும் பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மகத்தான சாதனையைத்தான் டெசிதாமஸ் ஓசையின்றி செய்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்த டெசிதாமஸ் பள்ளியில் படிக்கும் போது சந்திரனில் அப்பல்லோ விண்கலம் இறங்கியதை அறிந்து ராக்கெட் தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்டார். இதனால் ஏவுகணை தொழில் நுட்பம் தொடர்பாக எம்.டெக் படித்தார். 1988-ம் ஆண்டு ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவில் சேர்ந்தார். ஏவுகணை திட்ட பிரிவில் டெசி தாமஸ் 20 ஆண்டுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வழிகாட்டுதலின் பேரில் பல ஏவுகணை திட்டப்பணிகளை இவர் சிறப்பாக நிறைவேற்றி உள்ளார்.

அப்துல் கலாமிடம் பெற்ற படிப்பினை இவரை ஏவுகணை பெண் என்ற புகழுக்கு உயர்த்தி உள்ளது. டெசிதாமஸ் இது பற்றி கூறுகையில், அறிவியலுக்கு ஆண்-பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. இந்த துறையில் நான் ஒரு விஞ்ஞானியாக கருதப்படுகிறேன். பெண் என்று செல்லப்படுவது இல்லை.

இந்த துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் நான் மட்டுமல்ல. என் பிரிவில் இன்னும் 6 பெண் விஞ்ஞானிகள் உள்ளனர். அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றியில் அவர்கள் எல்லாருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்றார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அக்னி-4 சோதனை வெற்றியில் சாதனை படைத்த கேரள பெண்-டெசி தாமஸ் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை