புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_m10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10 
6 Posts - 67%
heezulia
எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_m10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_m10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_m10எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருக்கிறாய் ....என்னவளே......?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 4:54 pm

யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்…


மன்னார் அமுதன்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 5:52 pm

அது சரி இன்னும் நிலமே வாங்கலையாம்,அதுக்குள்ள உழுவூறதுக்கு கணக்கு என்ன ஆகுதுன்னு பார்த்தாங்கலாம்.அந்த மாதிரி இல்ல இருக்கு.

இருந்தாலும் பரவாயில்லை கற்பனை கவிதை ரொம்ப அழகு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Uஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Dஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Aஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Yஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Aஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Sஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Uஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Dஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Hஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 16, 2011 5:55 pm

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 2825183110



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 5:59 pm

திருமணத்திற்கு முன்
வரக்கூடியவள்(ன்) எப்படி இருப்பான்னு ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் நினைக்கிறதுதானே
நீங்க நினைக்கிறதில்லயா? சுதா

கவிதை சூப்பர் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 6:04 pm

முஹைதீன் wrote:திருமணத்திற்கு முன்
வரக்கூடியவள்(ன்) எப்படி இருப்பான்னு ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் நினைக்கிறதுதானே
நீங்க நினைக்கிறதில்லயா? சுதா

கவிதை சூப்பர் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944
எனக்கெல்லாம் அந்த மாதிரி கற்பனை பண்ணி பார்க்க கூட சந்தர்ப்பம் கிடைக்கலை ப்பா. சோகம் சோகம் சோகம்



எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Uஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Dஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Aஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Yஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Aஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Sஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Uஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Dஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? Hஎங்கிருக்கிறாய் ....என்னவளே......? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 6:16 pm

[quote="உதயசுதா"]
முஹைதீன் wrote:திருமணத்திற்கு முன்
வரக்கூடியவள்(ன்) எப்படி இருப்பான்னு ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் நினைக்கிறதுதானே
நீங்க நினைக்கிறதில்லயா? சுதா

கவிதை சூப்பர் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944
எனக்கெல்லாம் அந்த மாதிரி கற்பனை பண்ணி பார்க்க கூட சந்தர்ப்பம் கிடைக்கலை ப்பா. எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 440806 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 440806 குஓட்டே



எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 16, 2011 6:21 pm

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Nov 16, 2011 7:21 pm

அருமை அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? Jjji
Priyadharshan
Priyadharshan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/11/2011

PostPriyadharshan Sat Nov 19, 2011 11:54 am

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 [quote="ஜாஹீதாபானு"]
உதயசுதா wrote:
முஹைதீன் wrote:திருமணத்திற்கு முன்
வரக்கூடியவள்(ன்) எப்படி இருப்பான்னு ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் நினைக்கிறதுதானே
நீங்க நினைக்கிறதில்லயா? சுதா

கவிதை சூப்பர் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944
எனக்கெல்லாம் அந்த மாதிரி கற்பனை பண்ணி பார்க்க கூட சந்தர்ப்பம் கிடைக்கலை ப்பா. எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 440806 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 440806 குஓட்டே



எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 359383


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 11:57 am

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? 224747944



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக