புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_m10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10 
37 Posts - 82%
heezulia
எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_m10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_m10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_m10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_m10எடை குறைக்க 7 வழிகள் .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை குறைக்க 7 வழிகள் ....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 15, 2011 5:32 pm

எடை குறைக்க 7 வழிகள் .... Jen5.2lfr4llmjwlzwg0cockcow088.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
“அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும்.
எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று
சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
“நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்” என்று
நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும்
எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது
என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும்.
அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை
குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில்
அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை
அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள்
ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. “நான் குண்டு” என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.
இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்.


நன்றி தமிழ்



இது உதயசுதாவுக்கு எடை குறைக்க 7 வழிகள் .... 755837 எடை குறைக்க 7 வழிகள் .... 755837 எடை குறைக்க 7 வழிகள் .... 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 15, 2011 5:35 pm


இதை எல்லாம் கடைபுடிச்சா ஜெனிலியா மாதிரி அழகா ஆகலாமா? ஓரக்கண் பார்வை




எடை குறைக்க 7 வழிகள் .... Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 15, 2011 5:46 pm

அடடா.....எப்போ பார்த்தாலும் இதே டாப்பிக் தானா. எடை குறைக்க 7 வழிகள் .... 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 15, 2011 5:47 pm

[quote="உமா"]அடடா.....எப்போ பார்த்தாலும் இதே டாப்பிக் தானா. குஓட்டே
எடை குறைக்க 7 வழிகள் .... 440806 எடை குறைக்க 7 வழிகள் .... 440806 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 15, 2011 5:48 pm

உமா wrote:அடடா.....எப்போ பார்த்தாலும் இதே டாப்பிக் தானா. எடை குறைக்க 7 வழிகள் .... 440806

உனக்கு ஏன் பொறாமை? கோபம்




எடை குறைக்க 7 வழிகள் .... Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 15, 2011 5:51 pm

அட எனக்காக குறிப்பு சொன்ன ஜாகீதாவுக்கு மிக்க நன்றி.
வழிமுறை சொல்றது ஈசி.ஆனா அதை கடைபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
அதுவும் என்னை மாதிரி டென்ஷன் தரும் வேலை பார்க்கிறவங்களுக்கு ரொம்பவே கஷ்டம்.
நீங்க சொல்லி இருக்கறதுல சில விஷயம் நான் இப்பவும் செய்றேன்.
உடற்பயிற்சி செய்துட்டு இருக்கேன்.தண்ணீர் அதிகமா குடிக்கிறேன்.
உணவு பழக்கம் என்னோடது சைவம் மட்டும்தான்.

இன்னொரு விஷயம் குண்டா இருக்கிறவங்களை குண்டா இருக்கோம்ன்னு நினைக்காதேன்னு சொன்னா எப்படி?
வைத்தியர் குரங்கை நினைச்சுட்டு மருந்து சாப்பிடாதே என்று சொன்ன கதையா இருக்கு



எடை குறைக்க 7 வழிகள் .... Uஎடை குறைக்க 7 வழிகள் .... Dஎடை குறைக்க 7 வழிகள் .... Aஎடை குறைக்க 7 வழிகள் .... Yஎடை குறைக்க 7 வழிகள் .... Aஎடை குறைக்க 7 வழிகள் .... Sஎடை குறைக்க 7 வழிகள் .... Uஎடை குறைக்க 7 வழிகள் .... Dஎடை குறைக்க 7 வழிகள் .... Hஎடை குறைக்க 7 வழிகள் .... A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 15, 2011 5:52 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:அடடா.....எப்போ பார்த்தாலும் இதே டாப்பிக் தானா. எடை குறைக்க 7 வழிகள் .... 440806

உனக்கு ஏன் பொறாமை? எடை குறைக்க 7 வழிகள் .... 44296

இல்ல ... உடல் எடை கூடுறத பத்தி போஸ்டிங் போடவே மாற்றாங்க. எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637அழாதே பானு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 15, 2011 5:54 pm

[quote="உமா"][quote="பிளேடு பக்கிரி"]
உமா wrote:

இல்ல ... உடல் எடை கூடுறத பத்தி போஸ்டிங் போடவே மாற்றாங்க. எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637அழாதே பானு.

அதுக்கு என்னை போல நல்ல மனசு வேணும்..
சரி ஒரு ஐடியா சொல்றேன்.. தினமும் ஒரு பாலாப்பழம் சாப்பிடு சிரி சிரி சிரி சிரி சிரி




எடை குறைக்க 7 வழிகள் .... Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 15, 2011 5:54 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:அடடா.....எப்போ பார்த்தாலும் இதே டாப்பிக் தானா. எடை குறைக்க 7 வழிகள் .... 440806

உனக்கு ஏன் பொறாமை? எடை குறைக்க 7 வழிகள் .... 44296

இல்ல ... உடல் எடை கூடுறத பத்தி போஸ்டிங் போடவே மாற்றாங்க. எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637 எடை குறைக்க 7 வழிகள் .... 67637அழாதே பானு.
உனக்கு தான் போட்டேன்ல உமா மறந்துட்டியா எடை குறைக்க 7 வழிகள் .... 56667 எடை குறைக்க 7 வழிகள் .... 56667 எடை குறைக்க 7 வழிகள் .... 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 15, 2011 5:57 pm

பிளேடு பக்கிரி wrote:
அதுக்கு என்னை போல நல்ல மனசு வேணும்..
சரி ஒரு ஐடியா சொல்றேன்.. தினமும் ஒரு பாலாப்பழம் சாப்பிடு சிரி சிரி சிரி சிரி சிரி

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக