புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
Page 12 of 56 •
Page 12 of 56 • 1 ... 7 ... 11, 12, 13 ... 34 ... 56
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரெண்டு பிள்ளை பிறந்ததுக்கு அப்புறமும் அவளை பார்த்து ஜொள்ளு விடறீங்களா?................. போன வாரம் தான் நம்ம குடும்ப போட்டோ வை யாஹூ ல போட்டாங்க.... அதுக்குள்ள இப்படியா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பெ: எல்லாம் ரௌண்ட்லையுமே அந்த பொண்ணே ஜெயிக்கிறாளே என்னணு புரியாம யோசிச்சேன். இப்போதானே தெரியுது ...உன்ன
ஆ: ஐயோ நீ என்னை தப்பா நெனச்சிட்ட நான் உன்மேல அதிக காதல் கொண்டதின் காரணமாக எந்த பெண்ணை பார்த்தாலும் நீ தான் தெரியுர. நம்பு.
பெ: நீங்க சொல்வது உண்மையா...
ஆ: அட நேத்து தானே நாம தமிழ் படங்கள் பார்த்தோம்.அதுல காதலிய நினைக்கும் காதலனுக்கு எல்லாம் பெண்ணுமே அவல மாதிரி தானே தெரிந்தாங்க..
பெ: அட ஆமா ...
ஆ: நன்றி தமிழ் சினிமா.... (இப்படி தானே எல்லா படத்திலுமே நீங்க சீன் எடுப்பீங்க.) உங்களால நாம் தப்பித்தேன். .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வி: இந்த சீன் கண்டிப்பா நல்லா இருக்கும் திரிஷா.
தி: ஆமாமா....
வி: ஆனா உனக்கும் எனக்கும் தான் தெரியும் இது டம்மி கத்தி என்று.
தி: நீங்க டம்மி என்று இந்த ஊருக்கே தெரிந்து போச்சு.
வி: என்னது.
தி: ஒண்ணுமில்ல....காதும் போச்சா...
வி:
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ந: யப்பா..என்ன செய்றீங்க....வாங்க வந்து ஆடுங்க.
கி - 1 : நான் பூமா தேவியை வணங்கிட்டு வரேன் சார்.
கி -2 : உடற் பயிற்ச்சி செய்யுறேன் சார்.
கி -3: ஐயையோ நில நடுக்கம் சார்.
கி - 4: சார் எங்க அப்பா சொன்னாரு உனக்கு ஏதும் தெரியலனா முழிக்கதான்னு...அதான் தூங்குறேன்.
கி -5 : எல்லாருமே தரையிலே படுத்துட்டு இருக்கும்போது நான் நின்னா எங்களை ஒற்றுமை இல்லாத பசங்காண்ணு சொல்லிடுவாங்க சார்...
கி - 6: சார் என்னை நீங்க தப்பா நினைக்காதீங்க...நான் கெப்ட்டேன்..இவங்க 5 பேரும் என்ன செயிராங்கன்னு ஒளிந்து இருந்து பார்க்கிறேன். .
ந: உங்க 6 பேரையும் வெச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே.
உமா wrote:

என்னது கேப்டன்-ஆ யாருப்பா அது என்ன கூப்ட்டது நான் பாட்ட்க்கு என் கட்சி பணிகளை பார்தூக்கிட்டு இருக்கேன்,டோன்ட் டிஸ்டர்ப் மீ.
உமா wrote:
வி: இந்த சீன் கண்டிப்பா நல்லா இருக்கும் திரிஷா.
தி: ஆமாமா....
வி: ஆனா உனக்கும் எனக்கும் தான் தெரியும் இது டம்மி கத்தி என்று.
தி: நீங்க டம்மி என்று இந்த ஊருக்கே தெரிந்து போச்சு.
வி: என்னது.
தி: ஒண்ணுமில்ல....காதும் போச்சா...
வி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
லைக் கொடுததர்க்கும் ரசிததர்க்கும் நன்றி பாலாஜி.
ஜேன் இதெல்லாம் ஓவேறு.நீங்க கேப்டனா.
ஜேன் இதெல்லாம் ஓவேறு.நீங்க கேப்டனா.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டே பசங்களா, எழுத்திருங்கடா, விழுந்தது பாம் இல்லே, கிரிக்கெட் பந்து.
என்ன ஜென்மங்கள்டா நீங்க.
என்ன ஜென்மங்கள்டா நீங்க.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:டே பசங்களா, எழுத்திருங்கடா, விழுந்தது பாம் இல்லே, கிரிக்கெட் பந்து.
என்ன ஜென்மங்கள்டா நீங்க.
- Sponsored content
Page 12 of 56 • 1 ... 7 ... 11, 12, 13 ... 34 ... 56
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 56
|
|