புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II


   
   

Page 7 of 56 Previous  1 ... 6, 7, 8 ... 31 ... 56  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 07, 2011 5:55 pm

படம் 80/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 29584430488501285806526

பட உதவி :ஈகரை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 07, 2011 6:21 pm

வை.பாலாஜி wrote:படம் 80/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 29584430488501285806526

பட உதவி :ஈகரை

வி; பாப்பா இங்கே வா..எங்க போற நீ. அதிர்ச்சி
பா: அங்கிள் நான் படங்களே பார்க்கறது இல்ல.அதுவும் உங்க படம் என்றால் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 230655" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 230655 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 230655 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 230655

வி: ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 440806

பா: ஐயோ...வேண்டாம்,,,போன வாரம் நா போஸ்டர் பார்த்தேன்.அப்போவே எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அம்மா ரொம்ப வருத்த பட்டாங்க. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637

வி: என்னம்மா...இப்போ உங்க அம்மாவை பார்த்துட்டு தான் வரேன். கவலை வேணா. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837

பா: நா உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்.
குருவி பார்த்த என் தாத்தா ஒரெடியா போய்ட்டார்.
அடுத்து சுறா பார்த்த என் பாட்டி அப்போவே மெண்டல் ஆகிட்டாங்க.
வேட்டைக்காரன் பார்த்த என் அப்பா பித்து பிடிச்சு வெட்டிக்காரன் ஆகிட்டாறு. வேலாயுதம் போஸ்டர் பார்த்து நான் ஜுரம் வந்து இப்போ தான் குணமானேன். எங்க அம்மாவை நீங்க நேரடியா பார்த்துட்டீங்க...என்ன ஆச்சோ எங்க அம்மாக்கு.. " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 440806 எங்க அம்மா வேற ஹார்ட் பெசன்ட்.


வி: உங்க அம்மா என்ன பார்த்த சந்தோசதுல மயங்கி விழுந்துட்டாங்க.

பா: சந்தோசதுல இல்ல. பயத்துல தான் இருக்கும். " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 67637

வி: ஹாஸ்பிடல சேர்த்துட்டேன்.. டாக்டர் உங்க அம்மாக்கு ஏதும் இல்லான்னு சொல்லிட்டாறு..
இவ்ளோ பெரிய அதிர்ச்சியிலிருந்து தப்பித்ததால் இனி அவர் எந்த அதிர்ச்சியும் தாங்கும் மனநிலையில் வந்து விட்டாராம். " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 2825183110

பா:அப்படியா...அங்கிள் மிக்க நன்றி...இத்தனை நாளா தங்கள் அருமை எனக்கு புரியாமல் போனதே.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837

(எப்படி " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 514396 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 514396 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 514396 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 514396 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 514396 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 514396 )




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 08, 2011 10:48 am

ரேவதி இன்னும் வரலையா .... சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 08, 2011 11:58 am

பாப்பா; அய்யோ பூச்சாண்டி!

விஜய் ; நான் பூச்சாண்டி இல்ல டாக்டர் விஜய் அய்யோ என் பேரை நானே சொல்ல வேண்டியதாக இருக்கு..! " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 745155

பாப்பா; அய்யோ நீங்களா ஏற்கனவே எனக்கு பேய் ண பயம் இப்ப வீட்டுக்கு போயி எனக்கு வேப்பிலை அடிக்க சொல்லணும்.. அதிர்ச்சி அதிர்ச்சி

விஜய்; " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 745155


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 08, 2011 12:33 pm

வை.பாலாஜி wrote:ரேவதி இன்னும் வரலையா .... சிரி

வருவாள். " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 230655




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 08, 2011 9:59 pm

படம் 81/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 Dentistpatientnightmare



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 08, 2011 10:06 pm

இவர் போலி டாக்டர் என்பதற்கு இதுக்கு மேல என்ன ஆதாரம் வேண்டும் - Arrest him ...

ராகவன் வை.பாலாஜி - போலீஸ் கமிஷ்னர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 09, 2011 12:56 pm

பிரசன்னா wrote:இவர் போலி டாக்டர் என்பதற்கு இதுக்கு மேல என்ன ஆதாரம் வேண்டும் - Arrest him ...

ராகவன் வை.பாலாஜி - போலீஸ் கமிஷ்னர்

படம் , மற்றும் என்னுடைய புரோபைல் படம் இரண்டையும் இணைத்து வசனம் சொல்லிட்டீங்க .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 09, 2011 1:41 pm

வை.பாலாஜி wrote:படம் 81/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 Dentistpatientnightmare
பல்வலியில் இருந்து "நிரந்தர" விடுதலை !
டாக்டர். யமராஜ் . டெண்டல் ஸ்பெஷலிஸ்ட்
மேலும் குறித்த நேரத்தில் குறைந்த கட்டணத்தில் வீடுகள், கடைகள் , கட்டிடங்கள் இடித்து சுத்தம் செய்யவும் அணுகவும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 1:49 pm

வை.பாலாஜி wrote:ரேவதி இன்னும் வரலையா .... சிரி
வந்துட்டேன் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 7 755837



Sponsored content

PostSponsored content



Page 7 of 56 Previous  1 ... 6, 7, 8 ... 31 ... 56  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக