புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_m10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_m10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_m10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_m10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_m10ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 10:50 am

மக்கள் நலப் பணியாளர்களை ஜெயலலிதா அரசு மூன்றாவது முறையாக நீக்கியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய பணி வாய்ப்புகளை தராவிட்டாலும், பணியாற்றியவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்புவது எந்த நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும். அந்த வகையிலே தான், பல்லாண்டு காலமாக உழைத்து ஊதியம் பெற்று தங்கள் எளிய குடும்பங்களைக் காப்பாற்றி வந்த மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அதிலே சுகம் காண ஜெயலலிதா முயலுகிறார்.

1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மக்கள் நலப்பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவது, தெரு விளக்குகளைப் பராமரிப்பது உள்ளிட்டப் பணிகளை ஈடுபட்டு வந்தனர்.

1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானதும் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார். பயிழிந்த பல பெண்களுக்கு திருமணம் நிறுத்தப்பட்டு நிர்க்கதிக்கு ஆளாகினர். பணியிழந்த மன உளைச்சல் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

2006ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்ட அவர்களை தற்போது ஜெயா அரசு மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

நாடாறு மாதம் காடாறு மாதம் என திமுக ஆட்சியில் அவர்கள் பணியில் நீடிப்பதும், அதிமுக ஆட்சி அமைந்தால் வீட்டிற்கு அனுப்புவதுமான கொடுமை நீடித்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?

அரசாங்கம் என்றால் அதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? கருணை என்றால் என்ன விலை என்று கேட்பதா? கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது பலர் மாண்டிட நேரிட்டதே, அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா?

இவையெல்லாம் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா?

இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Image010ycm
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 10:59 am

ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 440806 ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 440806 ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 1357389ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 59010615ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Images3ijfஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 10, 2011 11:08 am

kitcha wrote:மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும்.
யார் இந்த வார்த்தைகளை சொல்வது ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 56667

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 11:11 am

kitcha wrote:
நாடாறு மாதம் காடாறு மாதம் என திமுக ஆட்சியில் அவர்கள் பணியில் நீடிப்பதும், அதிமுக ஆட்சி அமைந்தால் வீட்டிற்கு அனுப்புவதுமான கொடுமை நீடித்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுத கதை ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் 56667



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 10, 2011 11:49 am

பாவம் மக்கள் அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுகிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 10, 2011 1:53 pm

கருணாநிதிக்கு வேறு வேலையே இல்லையா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 2:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 10, 2011 2:06 pm

மக்கள் நல பணியாளர்கள் எந்த நலப்பணியை இதுவரையில் செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனது ஊரில் உள்ள ஒரு பணியாளரை வைத்து நான் இது சரி யானதுதான் , பாராட்ட கூடிய ஒரு முடிவு என்று கூறுவேன். மற்ற பகுதிகளில் எப்படியோ ..

இருந்தாலும் சரியாய் வேலை செய்யாதவர்களை ஆராய்ந்து பணி நீக்கம் செய்திருந்தால் எதிர்ப்பே இல்லாமல் இருந்திருக்கும்.



ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர் Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 10, 2011 2:13 pm

தலிவரே , உங்களுக்கு ஒழுங்கா ஆலோசனை சொல்லுபவர்கள் உங்க கூட
இருந்துயிருந்தா , நீங்க ஆட்சியை இழந்துயிருக்க மாட்டீர்கள் தலிவரே




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 10, 2011 2:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மக்கள் நல பணியாளர்கள் எந்த நலப்பணியை இதுவரையில் செய்தார்கள் என்று தெரியவில்லை. எனது ஊரில் உள்ள ஒரு பணியாளரை வைத்து நான் இது சரி யானதுதான் , பாராட்ட கூடிய ஒரு முடிவு என்று கூறுவேன். மற்ற பகுதிகளில் எப்படியோ .. இருந்தாலும் சரியாய் வேலை செய்யாதவர்களை ஆராய்ந்து பணி நீக்கம் செய்திருந்தால் எதிர்ப்பே இல்லாமல் இருந்திருக்கும்.
எங்கள் ஊரிலும் இப்படி ஒரு Department இருக்கிறதே எனக்கு தெரியாது , எதனால் இப்படி ஒரேயடியாக வேலை நீக்கம் செய்தார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக