புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
50 Posts - 59%
heezulia
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
mini

balki1949

Rathinavelu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 08, 2011 10:06 pm

First topic message reminder :

கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,

1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

2. கேள்வி கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள் மேலும் எரிச்சலூட்டும்.

3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

4. என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

6. அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப் பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று விரட்டுகிறாள்.

7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என் பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.

என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?

- தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 11:37 am

ஏதாவது விழாவிற்கு சென்றால் , அங்கு ஏதாவது தெரிந்த அல்லது உறவு பெண்களிடம் பேசினால் அன்று சிவா ராத்திரி அல்லவா நமக்கு !!!!!!!!!

இதை விட்டு விட்டீரே ...நண்பரே ....

நாம் தான் நம்மை திருத்தி கொள்ள வேண்டும் ... அவர்கள் திருந்துவதற்கு
தயார் ஆவதில்லை ...

ஆனாலும் இதில் ஒரு சில செயல்கள் அவர்கள் நம் சிரி மீது வைத்துள்ள அதிகமான பாசதினால் செய்கிறார்கள் என்பதையும் நாம் ஏற்று கொள்ள தான் வேண்டும் நண்பரே ...

செலீயா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 11:38 am

[quote="செபஸ்டின் லீலாஆனந்தம்"]
ஏதாவது விழாவிற்கு சென்றால் , அங்கு ஏதாவது தெரிந்த அல்லது உறவு பெண்களிடம் பேசினால் அன்று சிவா ராத்திரி அல்லவா நமக்கு !!!!!!!!!

/quote]

அனுபவித்தவர் சொன்னால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். சிரி

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 09, 2011 11:42 am

[quote="சிவா"]
செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:
ஏதாவது விழாவிற்கு சென்றால் , அங்கு ஏதாவது தெரிந்த அல்லது உறவு பெண்களிடம் பேசினால் அன்று சிவா ராத்திரி அல்லவா நமக்கு !!!!!!!!!

/quote]

அனுபவித்தவர் சொன்னால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். சிரி

அதை விரைவில் அனுபவிக்க போகிறவர் சொன்னதால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 12:11 pm

ஆமாம் நண்பர்களே .. திருமணத்தை நினைத்து பார்த்தாலே ஒரு உதறல்
இருக்க சோகம் தான் செய்கிறது ....

சோகம் அதிர்ச்சி அழுகை

செலீயா
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக