புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் காமமும்..
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

பி.அமல்ராஜ் - இலங்கை.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மனோ தத்துவ ரீதியில் அம்மா ஆண் குழந்தையிடம் பாசம் அதிகம் வைப்பதும், அப்பா பெண் குழந்தையிடம் பாசம் அதிகம் வைப்பதும், அண்ணா தம்பி உறவை விட, அண்ணா தங்கை பாசம் அதிகம் இருப்பதும், ஆண் ஆண் நட்பை விட, ஆண் பெண் நட்பு சுவையாக, ஈர்ப்பாகவும் இருப்பதும் இது தான் காரணம். மனவியல் கூறும் உண்மை இது தான். ஆனால் இதை நம்மால் சுலபமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தியர்கள் தங்கள் மனதில் தோன்றுவதற்கு சட்டை போட்டு பார்க்கும் குணம் உடையவர்கள். மேற்கு மக்கள் போல் அறிவியலை நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது
ஆனால் இது தான் அறிவியல் உண்மை.
ஆனால் இது தான் அறிவியல் உண்மை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சதாசிவம் wrote: இந்தியர்கள் தங்கள் மனதில் தோன்றுவதற்கு சட்டை போட்டு பார்க்கும் குணம் உடையவர்கள். மேற்கு மக்கள் போல் அறிவியலை நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது ஆனால் இது தான் அறிவியல் உண்மை.
ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை அம்மா மகன் , அப்பா மகள் உறவு அதிக பாசத்துடன் இருப்பதக்ற்கு எதிர்பாலின ஈர்ப்புதான் காரணம் என்று கூறினார். . சரி அதை விட்டுவிடுவோம். எல்லா உறவுகளும் இந்த ஈர்ப்பை அடிபப்டையாய் வைத்துதான் எழுகிறதா ? ஜெயகாந்தன் கூறுவதைபோலவோ , மேற்கத்திய மனோவியால் அறிஞர் சிக்மண்ட் பீராய்டு கூறுவதைபோலவோ எதிர்பாலின ஈர்ப்புதான் உறவின் நெருக்கத்திற்கு காரணம் என்றால் மனிதர்களை தவிர வேறு எந்த உயிர்களிடத்திலும் நாம் அன்பு செலுத்த மாட்டோம்.
ஆடு , மாடு , பூனை , விரும்பிய பொருள் , நாய் போன்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நோக்கம் என்ன?
பிராய்டு இதை ஏன் கூறவில்லை ?
பொதுவாய் மேற்கத்திய மக்கள் logic and reasoning க்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள் the real man making என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் 3 வகையான மன நிலைகளை கூறியிருக்கிறார்.
1. விலங்கு வாழ்க்கை - வயிற்று பசி , உடல்பசி இரண்டையும் மட்டுமே கவனத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை.
2. எதையுமே தர்க்கரீதியில் ( லாஜிக் அண்ட் ரீசனிங் ) பார்க்கும் வாழ்க்கை. இது எப்போதும் zee zaa விளையாட்டு போல ஏற்றம் இறக்கம் மிகுந்ததாகவே இருக்கும்
3. தெய்வீக நிலை. எதையும் உணர்வுபூர்வமாய் அணுகும் மனநிலை.
ஆக , எதிர் பாலின ஈர்ப்பு காரணமாகத்தான் , தாய் - மகன்
தந்தை - மகள் உறவு வலுவாய் இருக்கிறது என்று கூறுவது , விலங்கு மனநிலை வைக்க பெற்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். அதை கடந்தவர்களுக்கு
அது பொருந்தாது.
ஏனென்றால் ஒரு மேற்கத்திய அறிஞர் கூட
human mind making by feelings but not logic என்று கூறியிருக்கிறார். வெகு நாள் ஆனதால் அவரது பெயர் மறந்துவிட்டது.
மற்றபடி ,
இந்தியர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு சட்டை போட்டு பார்ப்பவர்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால் அந்த சட்டை போடும் எண்ணம் எல்லா துறைகளிலும் பயன்படுத்த பட்டுவந்திருக்கிறது.
ஈசனே ஆயினும் ஆசை அறுமின் கண் என்று கூறுவது நாம் தானே ?
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
சூப்பர் நண்பா
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dhilipdsp wrote:சூப்பர் நண்பா
யாருக்கு கூறியிருக்கிறீர்கள் ?
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
உங்களுக்கு தான்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dhilipdsp wrote:உங்களுக்கு தான்
நன்றி !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல சூடான விவாதம் .
பண்பாடு நாகரீகம் நாகரீகமற்ற சமுதாயம் இப்படி மக்களை பிரித்து பார்க்க அதன் உட்பிரிவுகள் அழகாக தெரியும் ...
இந்தியா கலாச்சாரம் என்பது சட்டை மட்டும் போடுவது அல்ல ஒரு தனி மனித ஒழுக்கத்தை கற்றும் தருகிறது ..வெறும் உடலோடு மட்டுமே அன்பு கொண்டு வாழ்வது என்பது காமம் ... கணவன் மனைவி உறவில் மட்டுமே காதலோடு காமம் கலக்கும் பொது அந்த இணைப்பு இன்னும் அதிகம் பாசம் அன்பு உடையதாகிறது ...அதுவே எல்லோரிடம் காமம் கலந்தால் அது விலங்கினமாக மாறிவிட வாய்ப்புகள் அதிகமாகிறது ...எப்பொழுதுமே மனத்திரையில் காமம் ஓடி கொண்டிருக்குமேயனாள் அந்த உறவுகள் மாநகலை சுமப்பதில்லை வெறும் உடல் பிரியர்களாக மட்டுமே இருக்கிறார்கள் ...
மேற்கத்திய நாகரிகள் என்ன வென்று பார்க்கலாம்
ஒரே மனைவியோடு 2 வருடம் வாழ்வதே மிக கடினமான சமுதாயம் ...எப்பொழுதுமே யாருக்கும் எடுக்கும் அடிமை இல்லை எனக்கும் அனைத்தும் திறமைகளும் உண்டு உனக்கு முன் நான் அடிமை இல்லை ஆகையால் எல்லோரும் சில காலங்களுக்கும் ஆட்களை மாற்றி கொள்கிறார்கள் பண்பாடு கலாச்சாரம் இல்லாத மக்கள் கூட நாம் கலாச்சாரத்தை பார்த்து இப்படி வாழ வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்
எனக்கு தெரிந்து இங்கு மேலை நாடுகளில் இன்னொரு குருப் மக்கள் இருக்கிறார்கள் ...அவர்கள் ஆசிரமம் போன்று ஒரு இடம் அமைத்து கொள்கிறார்கள் அங்கு அவர்கள் ஆடைகள் கூட அணிவதில்லை இயற்கையோடு வித்தியாசமில்லாமல் ஆதி மனிதன் போல இருப்பார்கள் பெரிய்வார்கள் முதல் குழந்தைகள் வரை ஆடை அணியாமல் சுற்றி வருகிறார்கள் .. இவர்களும் படித்தவர்களே நல்ல வேளையில் உலவர்களே .... இங்கு காமம் என்பது என்ன

ஜெயகாந்தன் மட்டுமல்ல, சாருநிவேதா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் கூறுவது காமம் மனித தேடுதல் தான். இன்றைக்கு நாகரீகம் என்று கூறும் நாம் சங்க இலக்கியங்களைப் பார்த்தால், திருமணத்திற்கு முன் ஓடிப் போவது, உடலால் இணைவது சகஜமாக நிகழ்தது என்பதை அறியலாம். காதல் என்ற சொல்லும், காமம் என்ற சொல்லும் ஒரே பொருளில் தான் கையாளப் படுகிறது.
செவ்விலக்கியங்கள் காமத்தை மனித தேடுதலாகத் தான் பார்க்கிறது. ஆனால் நம் பள்ளிக்கூடங்களில் அறம், பொருள் என்ற இரண்டு மட்டுமும் தான் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. இன்று டிஸ்கோ, தண்ணி பார்ட்டி அநாகரிகம் என்று கூறும் நாம், ஒவ்வையாரும், அதியமான் கள்ளும் கறியும் உண்டு, புலவர்கள் பலரும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்ற உண்மையை சங்கப் பாடல் மூலம் உணர வேண்டும். living together சங்கத் தமிழுக்கு புதிதல்ல.
உளவியல் மனிதர் ஒவ்வொருவரும் ஒரு தேவையின் பொருட்டு தான் அடுத்தவரிடம் பாசம் வைக்கின்றனர் என்று கூறுகிறது, மனிதர் மேல் மனிதன் பாசம் வைப்பது அடைப்படையில் காமம் என்று தான் அது கூறுகிறது. கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தது பாசத்தினால் அல்ல, பாதுகாப்பு கருதி தான். இந்த உண்மையை நாம் உணர வேண்டும்.
முதலில் விலங்கு மேல் நாம் என் பாசம் வைக்கிறோம் என்பதை தற்க ரீதியாக ஆராய்வோம். நமக்கு எது பயன்படுகிறதோ அது சிறப்பானது என்று கூறுவது மனித இயல்பு. உதாரணமாக விலங்கு இனத்தில் தோன்றி விலங்குகளுக்கு துரோகம் செய்யும் நாயை , நமக்கு நல்லது செய்வதால் அதை நன்றி உள்ள விலங்கு என்று கூறுகிறோம் உண்மையில் விலங்குகளுக்கு நன்றி கெட்ட விலங்கு நாய். இதனால் தான் தமிழ் இலக்கியங்களில் "நாயின் கடையின்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நாய் கேவலமான விலங்காக கருதப்படுகிறது. ஆனால் நாம் இது நன்றி உள்ள விலங்கு என்று கூறுகிறோம்.
பசு, ஆடு, குதிரை, கழுதை என்று எது நமக்கு பயன்படுகிறதோ அதை தான் நாம் பாசமாக பார்க்கிறோம். சிங்கம், புலி, கழுதைப்புலி, பெருச்சாளி ஆகியவற்றிடம் நாம் பாசம் காட்டுவதில்லை.
ஒரு பேருந்தில் காலியாக உள்ள ஒவ்வொரு சீட்டாக நிரம்பிய பிறகு தான் நாம் ஒருவர் அமர்ந்துள்ள சீட்டில் அவர் அருகே அமருகிறோம். யாரும் தேவை இல்லாமல், வேறு வழி இல்லாமல் அடுத்தவரிடம் பழுகுவதில்லை. விமானம், ரயில் பயணங்களில் நாம் அருகில் உள்ளவரிடம் பேசுவது, ஒரு பாதுகாப்பு கருதியே என்று உளவியல் கூறுகிறது. மனிதர்களில் சிலர் பக்குவப்பட்டு இருக்கின்றனர், ஆனால் மனித இனமே பக்குவப்பட்டு இருக்கிறது என்றும், இந்தியர்கள் மிகவும் நாகரீகமானவர்கள் என்று கூறுவதும் உண்மை அல்ல.
இன்று நாம் காமத்தை போர்வைக்குள் போர்த்தி அதை நாகரீகம் என்று கூறுகிறோம். அனைவரும் விவேகானந்தர் மனநிலையில் வாழ முடியாது. அருணகிரிநாதரின் ஆரம்ப காலத்தை நாம் உணர வேண்டும். அவரும் ஞானிதான். எப்படி ஒருவரால் சிறுநீர், பசி போன்றவற்றை தவிர்க்க முடியாதோ, அது போல் தான் காமம், இது ஒவ்வொருவரின் பக்குவ நிலை பொறுத்து மாறும். சிலருக்கு உடல் தேவை, சிலருக்கு வேறு வகையான தேடல். அவ்வளவு தான் வித்தியாசம். ஒருவரிடம் பேச பேச சுவைப்பது நட்பு மட்டும் காரணம் இல்லை, உள்ளர்த்தமாக காமம் அதில் கலந்து இருக்கிறது என்பது தான் உண்மை. தெய்வீக மனநிலை ஹார்மோன் அதிகமாக இருப்பவருக்கு வருமா?
ஆண் ஆண் நட்பை விட, ஆண் பெண் நட்பு ஈர்ப்பு அதிகம் இருப்பது எதனால்?, அண்ணன் தம்பி உறவை விட, அண்ணன் தங்கை உறவு இனிப்பது எதனால்?. முதலில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்யக்கூடாது என்று உலகம் முழுக்க இருக்கும் வழக்கம் பாசத்தினாலோ, நாகரீகத்தினாலோ, வந்த வழக்கம் இல்லை. ஒரு உதிரத்தில் உள்ளவர்கள் சேர்ந்து குழந்தை பிறக்கும் போது, அது ஆரோக்கியமற்ற குழந்தையாக இல்லை என்று மனிதன் கண்டு பிடித்த உறவு முறை தான் இது .
இன்று நமக்கு எல்லாம் இருக்கிறதால் நாம் நாகரீகம் என்று கூறுகிறோம், தண்ணீர் கிடைக்காத காட்டில் இருந்தால், உயிர்வாழ சிறுநீர் குடிக்கவும், புழு பூச்சியை திங்கவும் நாம் தயங்க மாட்டோம் என்பது தான் அறிவியல் உண்மை. காமமும் அப்படித்தான். மனிதன் உறவுகளுக்கு அடையாளம் கொடுக்க ஆரம்பித்த காலம் முதல் பொதுமகளிர் என்ற பிரிவு நடைமுறைக்கு வந்தது. அன்றில் இருந்து இன்று வரை அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகுக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்த எகிப்து, ரோம் , இந்தியாவில் பன் நெடுங்காலமாக இது இருக்கிறது, இனிமேலும் இருக்கும். நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நம் நாட்டில் இது எதனால் தொடர்கிறது என்று யோசித்தால் நாம் ஆயிரம் பேசினாலும் அடிப்படையில் விலங்குகள் என்ற உண்மை விளங்கும்.
human mind making by feelings but not லாஜிக்,
உண்மை but feelings are determined by desires.
மகாபாரத்தில் வாரிசு தேவைப்பட்டதால் குலகுரு தான் குழந்தை கொடுத்தார் என்ற உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. அப்படி பிறந்தவர் தான் பாண்டுவும், திருதராஷ்டிரன். முதலில் குலகுருவுக்கு முன்னர் பரிந்துரை செய்யப்பட்டது பீஷ்மர், அவருக்கும் பாண்டுவின் அம்மாவிற்கும் என்ன உறவு இருந்தது என்று யோசியுங்கள். அவர் பிரம்மச்சாரி என்பதால் அடுத்த சாய்ஸ் குலகுரு. நாகரீகம் எங்கே போனது. சில மதங்களில் எந்த எந்த பெண்ணை மணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது, அதை அறிந்து கொண்டால் ஆண் பெண் சேர்வு குழந்தை பிறப்பதற்கே உண்மை விளங்கும்,
இன்னொரு உளவியல் கூற்று
man gives love for sex
women gives sex for love"
இதை ஏற்பது கடினம், ஆனால் என்ன செய்ய இது தான் உளவியல் உண்மை

- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9