புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் காமமும்..
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.
"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

பி.அமல்ராஜ் - இலங்கை.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பாலுணர்வு மனிதத் தன்மைக்கு தனிச் சிறப்பையும், உயர்வையும் அளிப்பதாகும். இதனை தொலைக்க முடியாத தொல்லை என நினைக்கலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அதுவே மனித உறவுகளுக்கெல்லாம் ஊற்று. உந்து சக்தி என்பது புரியும். பாலுணர்வு என்பது மனித உறவின் அன்புத் தேடல். மனித ஆன்மாவின் உறவு வேட்கை. அது இல்லை என்றால் பிறப்பும் இல்லை, உறவும் இல்லை.
பாலுணர்வின் அழகை, அருமையை நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அது அழுக்கானது. இழுக்கானது என்று எண்ணி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்வோர் ஏராளம். இளைஞர்களுக்கு பாலுணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு முறையாக அதைப்பற்றி தெரியாது என்று உறுதியாகக் கூறமுடியும்.
பாலியல் ஞானம் மட்டுமல்ல மொழி, இனம், மதம் என்று எதையுமே முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பது தானே உண்மை. இது இங்கு நடந்த விவாதத்தில் இருந்தே தெரிவது போல் தெரியவில்லையா, அல்லது இன்னும் தெளியவில்லையா
நான் முன்பே கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறேன், ஆண் பெண் உறவுகளுக்கிடையே இருக்கும் இணைப்புக்கும் ஈர்ப்புக்கு காரணம் பல, அதில் காமமும் ஒன்று.
அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.
ஈகரையில் 14020 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை. என் நிலமை இபாப்டி ஆகும் என்று நான் கொஞ்சமும் நினைக்க வில்லையடி தாட்சாயினி. நான் திரி சங்கு நிலையில் இருக்கிறேன்.
1... ஒதுக்க பட்டுவிடுவோமோ என்கிற எண்ணம் .
2.. சில வார்த்தைகளை வெளிப்படையாய் கூற மன பக்குவம் இல்லாமை.
3.. தேரை இழுத்தாச்சு .அதை ஏன் தெரிவில் விட வேண்டும் ஊர் வலத்தை நடத்தி முடிப்போமே என்கிற இன்னொரு எண்ணம். நான் என்ன செய்ய ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பெரும்பாலான வீடுகளில் அண்ணனுக்கும் , தங்கைக்கும் தூக்கத்தின் போது உள்ள இடைவெளி ஒரு ஜானுக்கும் குறைவாக்த்தான் இருக்கிறது. இன்னமும் கூட.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
விவாதம் தான் இயல்பிலிருந்து திசை மாறுகிறது. பொதுவாய் விவாதம் என்பது முரண்பாடுகள் உடைய கருத்துகளை முன் வைப்பதாய் இருக்க கூடாது. மனம் சார்ந்த அனுபவத்தை முன் வைக்க கூடியதாய் இருக்க வேண்டும். இதில் சதாசிவம் அய்யா கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் கூற என்னிடம் பக்குவம் இல்லை. அனுபவமும் இல்லை. அதே சமயத்தில் உண்மை என்பதை யாரும் யாருக்கும் விளக்கிவிட முடியாது. அது உணரபட வேண்டிய ஒன்று.
போனது போகட்டும் இந்த விவாதம் எனக்கு சில பெண்ணிய புரிதல்களை மனம் சார்ந்து தந்திருக்கிறது.. திரி தொடங்கியவருக்கும் . ஊக்கம் அளித்தவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி .
போனது போகட்டும் இந்த விவாதம் எனக்கு சில பெண்ணிய புரிதல்களை மனம் சார்ந்து தந்திருக்கிறது.. திரி தொடங்கியவருக்கும் . ஊக்கம் அளித்தவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி .
அய்யம் பெருமாள் .நா wrote:பெரும்பாலான வீடுகளில் அண்ணனுக்கும் , தங்கைக்கும் தூக்கத்தின் போது உள்ள இடைவெளி ஒரு ஜானுக்கும் குறைவாக்த்தான் இருக்கிறது. இன்னமும் கூட.
ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Aathira wrote:

இந்த யோசனை எனக்கு முன்னமே இல்லாம போச்சு தங்காய். எங்க ஊர் திருவிழாவில எங்க வீட்டுக்கு சிலர் வரும் போது நான் வீட்டிலேயே தூங்கியதில்லை.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அய்யம் பெருமாள் .நா wrote:Aathira wrote:
ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)
இந்த யோசனை எனக்கு முன்னமே இல்லாம போச்சு தங்காய். எங்க ஊர் திருவிழாவில எங்க வீட்டுக்கு சிலர் வரும் போது நான் வீட்டிலேயே தூங்கியதில்லை.
வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உங்கள் பாராட்டு ஆதிரா அக்காவிற்குதான் சரி !இளமாறன் wrote:
வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே
- Spoiler:
நான் சான்ஸே இனி கிடைக்காது என வறுத்த படுகிறேன். நீங்கள் பாராட்டுகிறீர்களா !
சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.
கலாச்சாரம் அப்படியா சதாசிவம்? இது எனக்குத்தெரியவே தெரியாதே. ஒரு வேளை கலாச்சாரம் அப்படி இருந்தால் பண்படாத மனித
மனத்தின் வக்கிரம் அறிந்தவர்கள் நம் முன்னோர்கள் என்று கொள்ளலாம். இந்த வகையிலும் நம்மவர்களின் உளவியல் அறிவை என்னால் வியக்கவே முடிகிறது.
எனக்குத்தெரிந்து எங்கள் இல்லங்களில் எல்லாம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரே இடத்தில் நானும் என் சகோதரர்களும் படுப்போமே. படுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நான் வளர்ந்தது என் அத்தை வீட்டில். அத்தைக்கு ஐந்து ஆண்கள். அனைவரும் என்னை விட பெரியவர்கள். அங்கும் பால் பாகுபாடு பார்த்ததாகத் தெரியவில்லை.
பங்களாவிலா வசித்தார்கள் நம் முன்னோகள். மொத்த வீட்டில் ஒரே ஒரு அறை இருக்கும். அதுவும் அக்காலங்களில் படுக்கை அறை என்று கூற மாட்டார்கள். சாமான்களும் சட்டி முட்டிகளும் அடைந்து கிடக்கும். கூடம் என்பது (ஹால்) பெரியதாக பலர் படுக்கும் அளவில் இருக்கும். அனைவரும் கூடத்தில் படுக்கும் வழக்கே பெரும்பான்மையான குடும்பங்களில் இருந்து வந்துள்ளது.
இப்போது போல இரண்டோ ஒன்றோ பெற்றவர்கள் அல்லர் நம் மூதாதையர். குடும்பத்தில் ஆறு எட்டு என்றுதான் சாதாரணமாக இருக்கும். ஒவ்வொருவ்ருக்கும் என்ன தனித்தனி அறையா இக்காலம் போல அப்போது இருந்தது?
(என்னுடன் பிறந்த என்மரில் இப்போது இருப்பவர்கள் ஐவர். என் கணவருடன் பிறந்த பதினொரு பேரில் இப்போது ஆறு பேர் இருக்கிறார்கள். அதாவது நான் வளர்ந்த என் அத்தை வீட்டில்) என் வீட்டில் ஒரு அறை உங்கள் பாணியில் சொன்னால் படுக்கை அறை. என் அத்தை வீட்டில் இரு படுக்கை அறை அவ்வளவே.

- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9