புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_lcapஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_voting_barஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_lcapஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_voting_barஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_lcapஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_voting_barஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_lcapஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_voting_barஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_lcapஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_voting_barஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Nov 06, 2011 10:03 pm

வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஆளுங்கவுக்கு ஒரு ஞாபகம் வந்தது..
"அடடே!!! நம்ம நண்பர் ஒரு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப சொன்னாரே!! "
உடனே இணையத்திற்குள் போனார்..
அப்போது தான் ஒரு கணக்கில் பணம் போட கணக்கு எண் வேண்டும் என்று உரைத்தது..

"நண்பரின் கணக்கு எண்.......அட அதை எங்கே வச்சேன்??"
சில நேரத்தேடலுக்குப் பின், முந்தைய நாள் அதனைத் தன் சட்டைப்பையில் வைத்தது ஞாபகம் வந்தது..
அவசர அவசரமாக ஓடினார்.. பின்னே, அப்போது தானே சட்டையைத் துவைக்க போட்டிருந்தார்..

சட்டையில் இருந்து காகிதத்தை எடுத்தால்...
ஒரு எண் மட்டும் அழிந்திருந்தது...

காகிததில் இருந்த எண்கள்: 3170 # 4847

நடுவில் உள்ள ஒரு எண்ணை மட்டும் காணோம்!!
சரி, அவரிடம் அழைத்தே கேட்டுவிடலாம் என்று அலைபேசியில் அழைத்தார்..
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 Ptg00949456

" நீங்கள் அழைத்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதால் தயவு செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு முயற்சி செய்யவும்."
அதே நேரம்....
அவரது யூ.பி.எஸ் சத்தம் போட ஆரம்பித்தது..
வழக்கம் போல தமிழக மின்வாரியம் மின்தடை செய்து தன் பணியைச் செவ்வனே செய்தது!!!
ஆளுங்க கொஞ்சம் விரக்தி அடைந்தார்..
இன்னும் சில நிமிடங்களில் அவர் வெளியூர் கிளம்ப வேண்டும்.. அதற்கு முன் பணம் அனுப்பினால் தான் உண்டு!!

அப்போது அவரது மூளையில் ஒரு சிந்தனை தோன்றியது
குறிப்பிட்ட வங்கி எண்ணில் ஒரு சிறப்பு உண்டு..
முதல்
எண்ணை ஒன்பதாலும், இரண்டாம் எண்ணை எட்டாலும், மூன்றாவதை ஏழாலும், இப்படி
பெருக்கிக் கூட்டினால், வரும் விடைபா 11 ஆல் வகுப்படும்!!

அதாவது,
முதல் எண் * 9 + இரண்டாம் எண்* 8 + மூன்றாம் எண் * 7 + ....+ ஒன்பதாம் எண் * 1
இந்த கூட்டுத்தொகை 11 ஆல் வகுப்படும்!!

சில நொடிகளுக்குள் ஆளுங்க எண்ணைக் கண்டுபிடித்து பணபரிமாற்றம் செய்து விட்டார்..
அவர் கண்டுபிடித்த எண்..

எது தான் ரைட் நம்பர்??



ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 7:41 am

மூன்று



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 07, 2011 2:15 pm

ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 230655



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 1357389ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 59010615ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 Images3ijfஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 Images4px
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Nov 07, 2011 8:40 pm

பிஜிராமன் wrote:மூன்று

அருமை....
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 678642 ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 325286



ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 9:10 pm

ஆளுங்க wrote:
பிஜிராமன் wrote:மூன்று

அருமை....
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 678642 ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004 325286


ஐ சரியா.........நன்றிகள் ஆளுங்க.... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக