புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர் நீச்சல்
Page 1 of 1 •
"ராஜா...ராஜா...'' என்று உரத்த குரலில் அழைத்தபடி வேலைக்காரி பொன்னம்மா தன் மகன் ராஜாவை குழந்தைகள் விளையாடும் பூங்காவில் தேடினாள். தூரத்தில் நீச்சல் குளத்தில் ஆனந்தமாய் நீந்திக் கொண்டு இருந்தான், ராஜா.
"ராஜா...என்ன பண்றே? மணி ஒன்பதாச்சு...ஸ்கூலுக்குப் போக வேணாமா? என்றாள்.
போம்மா...''எனக்கு ஸ்கூல் போகவே பிடிக்கல என்று சலிப்போடு நீந்திக்கொண்டே பதில் சொன்னான்.
"அப்படி சொல்லக்கூடாது கண்ணு. நீ படிக்க போகலேன்னா பாதர் உன்னை திட்டுவாருல்ல.? ஒரு மணி நேரமாவா தண்ணில நீந்துவே? ஜலதோஷம் புடிச்சிடும். நீந்தினது போதும். மேல ஏறி வா'' நீச்சல் குளத்தின் விளிம்பில் மண்டியிட்டு ராஜாவுக்கு கை நீட்டினாள்.
"இல்லேம்மா... இவ்ளோ நேரம் என்கூட படிக்கிற ரமேஷ், ராமு, சரவணன், மணி, குமார் தான் நீந்திக்கிட்டிருந்தாங்க. அவங்க கூட சேர்ந்து நான் நீந்த கூடாதாம். அதுக்கப்புறமா தான் நான் நீந்தவே ஆரம்பிச்சேன்''
"ஏன்?''
"என் கால் நொண்டியா இருக்காம். அதனால அவங்ககூட என்னை சேர்த்துக்கவே மாட்டேங்கறாங்கம்மா...''
அந்தப் பிஞ்சு மனதின் ஏக்கங்களைக் கேட்டதும், பொன்னம்மாவின் கண்களில் நீர் வழிந்தது.
அன்னை தெரசா, அனாதை விடுதியில் துப்புரவு வேலை செய்யும் பொன்னம்மாவின் கணவன் ஒரு விபத்தில் இறந்து விட்டான். பொன்னம்மாவுக்கு ராஜா ஒரே மகன். அவனுக்கு வயது பன்னிரண்டு. அவனுடைய மூன்றாவது வயதில் போலியோ தாக்கி, வலது கால் செயல் இழந்தது. அதே விடுதியில் ராஜாவுடன் படிக்கும் சக மாணவர்களும் ராஜாவை கிண்டல் அடிப்பது வழக்கமானது.
பாதர் வில்லியம் ராஜாவை உற்றுப் பார்த்து, "அப்போ, இனிமே படிக்க விருப்பம் இல்லை. அப்படித்தானே'' என்றார்.
கண்கள் கலங்கி தலை கவிழ்ந்து நின்றான், ராஜா.
"எனக்குப் படிக்க ஆசை தான். ஆனால், எல்லோரும் என்னை `லொடுக்கு ராஜா'ன்னு கிண்டல் பண்றாங்க. அதான் அழுகையா வருது பாதர்'' என்றான்.
"ராஜா, நீ மனம் தளரக்கூடாது. அவங்க உன்னைப் புரிஞ்சுக்காமத் தான் அப்படி பேசறாங்க. நீ படிச்சு பெரிய ஆளா, வந்தால் தான் உங்க அம்மாவை காப்பாத்த முடியும்'' ஆறுதல் சொன்னார், பாதர், வில்லியம்.
"இல்ல பாதர், நான் பெரிய ஆளா, ஆக வேண்டாம். தினம் தினம் அவமானப்பட்டு நான் படிக்கிற படிப்பு எனக்கு வேண்டாம். ஏதாவது ஒரு சின்ன கடையில வேலை செய்து எங்கம்மாவை நான் காப்பத்தறேன், பாதர்'' என்றான், ராஜா.
"அப்போ, பொன்னம்மா, அங்கு வந்தாள். பாதரிடம், நடந்த விவரத்தை சொன்னாள்.
"நீ கவலைப்படாதே, ராஜாவை நாளைல இருந்து ஒரு ஓட்டல் வேலைக்கு சேர்த்து விடறேன். அவன் உழைக்க ஆரம்பித்தால் போதும், அவனுக்கு இந்த தாழ்வு மனப்பான்மை வராது''என்றார், பாதர்.
ஓட்டல் வேலையிலும், வாடிக்கையாளர்கள் ராஜாவை கிண்டல் செய்தனர். இதனால், மனமுடைந்த ராஜா, வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுதான். அப்போது அங்கு பாதர் வந்தார். நடந்த விவரத்தைப் பற்றி அறிந்தார்.
"நீ எந்த தப்பும் பண்ணல, அழாதே. வேதனையும், சோதனையும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அதையெல்லாம் சவாலா எடுத்துக்கிட்டு முன்னேறணும் அவன் தான் மனிதன். எல்லோரும் உன்னை கேவலமாக பேசறாங்கன்னு வேதனைப்படாதே. அவங்க அப்படி எல்லாம் பேசாம இருக்க என்ன செய்யணும்னு யோசி. வாழ்க்கை என்பது ஒரு பந்தயம். அதுல நீ ஜெயிச்சி காட்டணும்.''
"அதுக்கு நான் என்ன செய்யணும், பாதர்?''
"உனக்கு ரொம்பவும் பிடிச்ச விளையாட்டு எது?''
"நீச்சல்''
"வெரிகுட். மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் நீச்சல் போட்டியில் உன்னால ஜெயிக்க முடியுமா? உனக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் நான் பண்றேன்.''
"நிச்சயமா முடியும்'' பாதர்.
ராஜா, அடுத்த இரண்டு மாதங்கள் இடைவிடாமல் பயிற்சியில் ஈடுபட்டான். இறுதியாக போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றிக் கோப்பையை முத்தமிட்டான். கடும் உழைப்பு, பயிற்சி, விடாமுயற்சி போன்றவையே அவனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இப்போது அவனை யாரும் கிண்டல் செய்வதே இல்லை.
- மின்னூர் மகாதேவன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1