புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/06/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:35 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 13, 2024 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 13, 2024 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 13, 2024 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 13, 2024 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
83 Posts - 53%
heezulia
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
38 Posts - 24%
Dr.S.Soundarapandian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
16 Posts - 10%
T.N.Balasubramanian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
6 Posts - 4%
prajai
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
3 Posts - 2%
Barushree
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
1 Post - 1%
cordiac
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
210 Posts - 54%
heezulia
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
121 Posts - 31%
T.N.Balasubramanian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
17 Posts - 4%
Dr.S.Soundarapandian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
15 Posts - 4%
prajai
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 1%
cordiac
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:11 am

ஓநாய் ஒன்று பசியோடு அலைந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் ஒரு பாறையின் பக்கமாக வந்தது. அப்போது பாறை இடுக்கில் நாரைகள் எல்லாம் முட்டைகள் வைத்திருப்பதைப் பார்த்தது. உடனே அந்த முட்டைகளை எடுத்துக் குடித்து பசியைப் போக்கி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது.

ஒன்றிரண்டு நாரைகள் அந்தப் பாறை இடுக்கில் இருந்ததால், அந்த நாரைகள் எல்லாம் அந்த இடத்தை விட்டு எப்போது செல்கிறதோ, அப்போது முட்டைகளைக் குடிக்கலாம் என்று பொறுமையுடன் காத்திருந்தது, ஓநாய்.

சிறிது நேரத்தில், நாரைகள் எல்லாம் அந்த இடத்தை விட்டு அருகில் இருந்த காட்டாங்குளக்கரைக்கு சென்று விட்டன.

ஓநாய் மெல்ல நாரைகளின் இருப்பிடத்தை நெருங்கியது. முட்டையைப் பார்த்ததும், ஓநாயின் நாக்கில் எச்சில் ஊறியது. மின்னல் வேகத்தில் அந்த பாறை இடுக்குகளின் இடையே பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் அதன் கால் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டது. தன் கால்களை வெளியே எடுக்க முடியாமல், ஓநாய் கதறியது. இந்த சப்தத்தைக் கேட்டு நாரைகள் எல்லாம் வேகமாக பறந்து வந்தன.

ஓநாயின் நிலைமையை பார்த்த நாரைகள் மனவருத்தம் அடைந்தன. எப்படியாவது ஓநாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தன.

நாரைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசித்தன. உடனே அவை மெதுவாக பாறைகளை தங்கள் அலகுகளால் நகர்த்தின. பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த ஓநாயின் காலை விடுவித்தன. அப்போது ஒருசில நாரைகளின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. என்றாலும், அவை, ஓநாயைக் காப்பற்றும் முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை.

தன்னைக் காப்பாற்றிய நாரைகளை வணங்கியது, ஓநாய்.

"நாரைகளே உங்கள் முட்டைகளை குடிக்க வேண்டிய நான் வேகமாக ஓடோடி வந்தேன். ஆனால், நல்ல மனம் படைத்த உங்களுக்கு துரோகம் செய்ய வந்ததன் விளைவால், எனக்கு இந்த ஆபத்து ஏற்பட்டது.நீங்களும், பெரிய மனது பண்ணி, என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். நல்லவர்களுக்கு துன்பம் செய்ய நினைத்தால், உடனே தண்டனை கிடைத்து விடும் என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் யாருக்கும், கெடுதல் செய்ய நினைக்க மாட்டேன்'' என்று கூறி, ஓநாய் சென்றது.

- எம்.எஸ்.மயில்



தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 10:12 am

கதை என்னமோ நல்லா தான் இருக்கு.ஆனா இன்னிக்கு நல்லது செய்தா அவங்களுக்கு தொடர்ந்து தீமை தான் நடந்துட்டு இருக்கு.



தண்டனை Uதண்டனை Dதண்டனை Aதண்டனை Yதண்டனை Aதண்டனை Sதண்டனை Uதண்டனை Dதண்டனை Hதண்டனை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக