புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு!
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
![தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! NT_111101171536000000](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/NT_111101171536000000.jpg)
தமிழ் சினிமா படங்களின்
கதைகளை, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி இயக்குநர்கள் திருடுவதாக டைரக்டர்
கே.எஸ்.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றி
படங்களை இயக்கியவர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். இவர், டைரக்டர் விஜயநந்தா
இயக்கி இருக்கும் "விளையாட வா" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், படத்தின்
ஆடியோ சிடி.யை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
பொதுவாக சினிமா துறையில், கதாசிரியர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்
விடுகிறது. விளையாட வா படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கும்
கமலேஷ்குமார், என்னுடன் பல படங்களின் கதை விவாதத்தில் பங்கேற்று
பணிபுரிந்துள்ளார். நிறைய கதைகளும் எழுதியுள்ளார். ஆனால் அவரது திறமை
இன்னும் வெளிவராமல் இருக்கிறது. கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய
படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக
கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும். அந்த கதையை தெலுங்கில் திருடி படம்
எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில்
வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த
போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வடுவது போல் காட்சி இருந்தது. இது
“எதிரி” படத்தின் கதை. இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை
உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர் என்று
குற்றம் சாட்டி பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.
கே.எஸ்.ரவிக்குமார்
சொன்ன அந்த இரண்டு படமும் வேறு எந்த படமும் அல்ல. சமீபத்தில் தனுஷ்
நடிப்பில் வெளிவந்த "உத்தமபுத்திரன்" மற்றும் "பொல்லாதவன்" படங்கள் தான்
என்று ஆடியோ விழாவிற்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர்.
நீங்கள்
சொல்வது எல்லாம் சரி தான் சார், தமிழில் உள்ள டைரக்டர்கள் சிலரும்,
இதுபோன்று வேறு மொழி படங்களின் கதையை திருடி படம் எடுக்கிறார்களே, அது
உங்களுக்கு தெரியாதா...?
![தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)

தினமலர்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தமிழில் அநேக படங்களின் பட்டியல் போட்டால் அவை பிற மொழி படங்களாகவே இருக்கிறது
இந்த குறையே யாரிடம் சொல்வீர்கள்
இந்த குறையே யாரிடம் சொல்வீர்கள்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அவர் எங்க சத்தியம் செய்ய
உலக நாயகன் நடித்த அவ்வை சண்முகி , தெனாலி , பஞ்ச தந்திரம் இன்னும் பல அடுத்த மொழிப்படங்களே
உலக நாயகன் நடித்த அவ்வை சண்முகி , தெனாலி , பஞ்ச தந்திரம் இன்னும் பல அடுத்த மொழிப்படங்களே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ரவிக்குமார் சார். நீங்க வேறு எந்த மொழி பட கதையாயும் சுடாம படம் எடுத்து இருக்கீங்க என்று சத்தியம் செய்ய முடியுமா?
நல்லா சொன்னீங்க போங்க
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ARR wrote:என்னதான் நாம் திருடிட்டு வந்த பைக்கா இருந்தாலும், நம்மக்கிட்டேயே இன்னொருத்தன் திருடி, நாம் கண்ணெதிரேயே சுத்திக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா..?
unga vEthanai puriyuthu ravi..!
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- வர்ஷா_shri123புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011
சூப்பர் கமெண்ட்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|