புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_m10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10 
16 Posts - 38%
ayyasamy ram

14 Posts - 33%
Dr.S.Soundarapandian

11 Posts - 26%
cordiac

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_m10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10 
265 Posts - 51%

163 Posts - 31%

41 Posts - 8%
T.N.Balasubramanian
டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_m10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_m10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10 
18 Posts - 3%
prajai

5 Posts - 1%
Srinivasan23
டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_m10டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 10:43 am

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! NT_111101095339000000

"டிவி" நடிகையை தற்கொலைக்கு
தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், "டிவி நடிகருக்கு ஐந்து ஆண்டு சிறைத்
தண்டனை விதித்து, சென்னை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச்
சேர்ந்தவர் தேவ் ஆனந்த். ஏராளமான "டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் டி.வி., தொடர்களில் நடித்து வந்த வைஷ்ணவி என்பவரும் பழக்கம்
ஏற்பட்டது. வைஷ்ணவி பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த
நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை
சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி.
அப்போது அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.

இதுகுறித்து
தனது பெற்றோரிடம் வைஷ்ணவி கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம்
செய்ய வற்புறுத்துவதாகவும், இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து
விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து
அவர், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது
பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார்
கொடுத்தனர்.தற்கொலைக்கு தூண்டியதாக, நடிகர் தேவ் ஆனந்த் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது.

இவ்வழக்கு, சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று(31.10.11) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேதுமாதவன், நடிகர் தேவ்
ஆனந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்தாண்டு சிறை
தண்டனையும், 10 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.

தினமலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 02, 2011 11:20 am

சென்னை அண்ணாநகரில் வசித்தவர் டி.பி.நாகை வைஸ்ணவி. இவர் தீனா, பாபா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. நடிகர் தேவ் ஆனந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்த் திருமணமானவர். இருந்தபோதிலும் அவர் வைஸ்ணவியை காதலித்துள்ளார்.

2-வது மனைவி ஆகும்படி அவர் வைஸ்ணவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு வைஸ்ணவியை திருமணம் செய்து கொள் ளும்படி வற்புறுத்திய தேவ் ஆனந்த் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் காயம் அடைந்த வைஸ்ணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே வீட்டில் வந்து கூறியுள்ளார்.

2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஸ்ணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி னர். வைஸ்ணவி தற்கொலை (174-ஐ.பி.சி.) செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தேவ் ஆனந்தின் தொல்லை தாங்காமல்தான் வைஸ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேது மாதவன் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் தேவ் ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தேவ்ஆனந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

http://www.maalaimalar.com

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 11:36 am

இந்த செய்தி ஏற்கனவே இருக்கு ,அதனால அந்த பழைய செய்தியோடு இணைத்துவிடுகிறேன்

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Uடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Dடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Aடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Yடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Aடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Sடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Uடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Dடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Hடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 02, 2011 11:51 am

அந்த அப்பாவி முகத்துக்குள் இப்படி ஒரு அடப்பாவியா..?

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! 0018-2டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! 0001-3டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! 0010-3டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! 0001-3
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 02, 2011 12:40 pm

அவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வழங்கிய விதம் நன்றாக இருக்கும்...

வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Postவர்ஷா_shri123 Wed Nov 02, 2011 3:27 pm

நீதி கிடைத்த வரைக்கும் பரவாயில்ல ஆனா போன உயிர் போனது தான்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 02, 2011 3:29 pm

மகிழ்ச்சி இது மாதிரி செய்பவர்களுக்கு 5 ஆண்டு பத்தாது..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:44 pm

அப்போ இனி செல்லமெ சீரியல இவருக்கு பதிலா யாரோ ..........?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 3:47 pm

இதெல்லாம் பெரிய விஷயமா? ஜாலி

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 3:56 pm

வைஷ்ணவி செத்து பலவருஷம் ஆச்சு, இந்த பல வருஷத்துல தேவ் பல மெகா சீரியல் நடிச்சுட்டான்... இவ்ளோ தாமதமா தீர்ப்பு வந்தாலும் தண்டனை கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Boxrun3
with regards ரான்ஹாசன்

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Hடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Aடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Sடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! Aடி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை! N
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக