புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram

14 Posts - 45%
cordiac

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
265 Posts - 52%

163 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 10:41 am

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! NT_111101171536000000

தமிழ் சினிமா படங்களின்
கதைகளை, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி இயக்குநர்கள் திருடுவதாக டைரக்டர்
கே.எஸ்.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றி
படங்களை இயக்கியவர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். இவர், டைரக்டர் விஜயநந்தா
இயக்கி இருக்கும் "விளையாட வா" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், படத்தின்
ஆடியோ சிடி.யை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,
பொதுவாக சினிமா துறையில், கதாசிரியர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்
விடுகிறது. விளையாட வா படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கும்
க‌மலேஷ்குமார், என்னுடன் பல படங்களின் கதை விவாதத்தில் பங்கேற்று
பணிபுரிந்துள்ளார். நிறைய கதைகளும் எழுதியுள்ளார். ஆனால் அவரது திறமை
இன்னும் வெளிவராமல் இருக்கிறது. கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய
படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக
கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும். அந்த கதையை தெலுங்கில் திருடி படம்
எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில்
வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த
போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வடுவது போல் காட்சி இருந்தது. இது
“எதிரி” படத்தின் கதை. இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை
உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர் என்று
குற்றம் சாட்டி பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமார்
சொன்ன அந்த இரண்டு படமும்‌ வேறு எந்த படமும் அல்ல. சமீபத்தில் தனுஷ்
நடிப்பில் வெளிவந்த "உத்தமபுத்திரன்" மற்றும் "பொல்லாதவன்" படங்கள் தான்
என்று ஆடியோ விழாவிற்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர்.

நீங்கள்
சொல்வது எல்லாம் சரி தான் சார், தமிழில் உள்ள டைரக்டர்கள் சிலரும்,
இதுபோன்று வேறு மொழி படங்களின் கதையை திருடி படம் எடுக்கிறார்களே, அது
உங்களுக்கு தெரியாதா...?
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667 தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667 தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667

தினமலர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 11:39 am

தமிழில் அநேக படங்களின் பட்டியல் போட்டால் அவை பிற மொழி படங்களாகவே இருக்கிறது
இந்த குறையே யாரிடம் சொல்வீர்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 11:41 am

நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ரவிக்குமார் சார். நீங்க வேறு எந்த மொழி பட கதையாயும் சுடாம படம் எடுத்து இருக்கீங்க என்று சத்தியம் செய்ய முடியுமா?

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Uதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Dதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Aதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Yதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Aதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Sதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Uதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Dதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Hதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 02, 2011 11:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி சுடாமல் oru சினிமாவா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 11:46 am

அவர் எங்க சத்தியம் செய்ய

உலக நாயகன் நடித்த அவ்வை சண்முகி , தெனாலி , பஞ்ச தந்திரம் இன்னும் பல அடுத்த மொழிப்படங்களே

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 02, 2011 12:47 pm

என்னதான் நாம் திருடிட்டு வந்த பைக்கா இருந்தாலும், நம்மக்கிட்டேயே இன்னொருத்தன் திருடி, நாம் கண்ணெதிரேயே சுத்திக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா..?

unga vEthanai puriyuthu ravi..!

அழுகை

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0018-2தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0001-3தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0010-3தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0001-3
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 12:50 pm

உதயசுதா wrote:நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ரவிக்குமார் சார். நீங்க வேறு எந்த மொழி பட கதையாயும் சுடாம படம் எடுத்து இருக்கீங்க என்று சத்தியம் செய்ய முடியுமா?

நல்லா சொன்னீங்க போங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 1:59 pm

ARR wrote:என்னதான் நாம் திருடிட்டு வந்த பைக்கா இருந்தாலும், நம்மக்கிட்டேயே இன்னொருத்தன் திருடி, நாம் கண்ணெதிரேயே சுத்திக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா..?

unga vEthanai puriyuthu ravi..!

அழுகை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 1357389தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 59010615தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Images3ijfதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Images4px
வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Postவர்ஷா_shri123 Wed Nov 02, 2011 4:37 pm

சூப்பர் கமெண்ட்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக