புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
25 Posts - 78%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
5 Posts - 16%
viyasan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
202 Posts - 41%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 11:59 am

First topic message reminder :

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!

தமிழர் களம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 03, 2011 12:57 am

வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்
வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்
புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 03, 2011 12:01 pm

akilan7 wrote:வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்
வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்
புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.
நீங்க ippa என்ன சொல்ல வரிங்க?இதோட அர்த்தத்தை சொல்லலாமே

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 A
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 04, 2011 3:56 am

உரிமைப்போராட்டம் சற்று பின்தங்கியுள்ளது, முடிந்து விட்டது என்று நினைக்கவேண்டாம். காலம் வரும்போது புது வடிவம் பெறும். காலம் எப்பொழுதும் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை.

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 1:16 pm

உதயசுதா wrote:
akilan7 wrote:வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்
வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்
புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.
நீங்க ippa என்ன சொல்ல வரிங்க?இதோட அர்த்தத்தை சொல்லலாமே

ஒரு தமிழ் பாவில் உள்ள அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை ... நீங்கள் தமிழர் தேசியம் பற்றி பேசுகிறீர்கள் ... அருமை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri Nov 04, 2011 4:07 pm

புரட்சி wrote:
உதயசுதா wrote:
akilan7 wrote:வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்
வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்
புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று
நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.
நீங்க ippa என்ன சொல்ல வரிங்க?இதோட அர்த்தத்தை சொல்லலாமே

ஒரு தமிழ் பாவில் உள்ள அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை ... நீங்கள் தமிழர் தேசியம் பற்றி பேசுகிறீர்கள் ... அருமை
இதுக்கு அர்த்தம் எனக்கு தெரியாமல் கேக்கவில்லை.நாம பேசிட்டு இருக்கறதுக்கும் இவர் இந்த கவிதையா சொல்லி இருக்கறதுக்கும் என்ன அர்த்தம் என்று கேக்க வந்தேன்.
இதுக்கு அர்த்தம் சொல்லவா vil valainthu koduththathu enrum yaanai thungiyathu enrum சிங்கம் பதுங்கியது என்றும் வளர்ந்த கடா பின்னோக்கி ஓடியாது என்றும் தீயவர் சொல்லுக்கு பயந்து பொருத்தனர் பெரியவர்கள். நல்லது இருக்க வேண்டாத அதை வேண்டாத நஞ்சென நினைக்கலாமா என்று கேட்டு இருக்கிறார்,சரியா/
அது மட்டும் இல்லை இதுக்கு அர்த்தம் தெரிஞ்சால் தான் தமிழர் தேசியம் பற்றி பேச வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயம் இல்லை.ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கொங்க சும்மா இணையத்தைல் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று போராட்டம் என்றால் நான் முன் நிற்பேன் என்று சொல்ல கூடாது,அப்படி முன்னாடி நிக்க என்ன முயற்சி எடுத்திங்க என்று சொல்லணும் .சும்மா உட்கார்ந்து நான் அதை செய்வேன்,இதை செய்வேன் என்று சொல்ல கூடாது.நல்ல ஆண் மகனுக்கு அழகு சொல்லிவிட்டு செய்ய கூடாது.செய்துவிட்டு சொல்லணும்.அது மாதிரி நீங்க ஏதாச்சும் இணயத்தில் எழுதுவதை விடுத்து இலங்கை தமிழர்களுக்காக ஏதாச்சும் செய்துவிட்டு வந்து சொல்லுங்க.அப்புறம் ஒத்துக்கொள்கிறேன் நீங்கள் செயலில் வீரர் என்று.

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 5 A
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 10:20 pm

கண்டிப்பாக சுதா.. ... ஆனால் அதெல்லாம் வெளியே தெரிவித்து ... நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி கொள்ள விரும்ப வில்லை ..

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக