புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
21 Posts - 84%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
2 Posts - 8%
viyasan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 11:59 am

First topic message reminder :

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!

தமிழர் களம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Nov 01, 2011 5:44 pm

மீண்டும் மொதல்ல இருந்தா...
அப்படி என்ன பாடங்கள் மாணவர்களை உங்களை மாதிரி இன மத மொழி உணர்வுகள் அடிப்படையில் வெறியுன்டாக்கி ஒன்று பட்ட மனித இனத்தை கூறு போட கற்றுத் தர வேண்டும் என உங்களின் மனசு ஆசைப்படுகிரதேன்பதை சொல்லுங்கள்......
உங்களை தமிழ் மீதான உங்களின் காதலை தமிழர் வாழ்வு மீதான அக்கறையை நான் பெருமையோடு பார்க்கிறேன் அதே நேரம் நீங்கள் இன்னும் உண்மையை உணர வேண்டும் என உங்களின் மீது கவலைப் படுகிறேன்...
உலக மக்களுடன் ஒப்பிடுகின்ற போது நம் இனம் மிகக் குறைவு உலகத்தில் தற்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகளை பார்க்கும் போது நீங்கள் தூக்கி வரும் பிரச்சினை ஒதுக்கித் தளத் தக்கது...போதும் ஒரு முக்கால் நூற்றாண்டு உங்களின் சொல் கேட்டு சீரழிந்தது... உலகோடு உய்ய ஊருடன் கூடி வாழ்வோம்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Bதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 H
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 5:46 pm

ஒற்றுமை ஒற்றுமை என்பதை பற்றி பேசுகிறீர்கள் சரி.. அப்படி ஒற்றுமையாக கூடி போராடினால் .. இந்த திராவிட அரசு என்ன செய்யும் என்பது தங்களுக்கு தெரியாத என்ன ? தமிழன் எங்கு எதற்கு கூடினாலும் சிறை , துப்பாக்கி சூடு ,கொலை என்று குண்டர்களை ஏவினால் நாங்கள் என்னதான் செய்ய ?

ஒற்றுமை இருக்கிறது அதை காட்டினால் உயிர் போகும் ... நாங்கள் என்ன செய்ய ?

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Nov 01, 2011 5:48 pm

புரட்சி wrote:ஒற்றுமை ஒற்றுமை என்பதை பற்றி பேசுகிறீர்கள் சரி.. அப்படி ஒற்றுமையாக கூடி போராடினால் .. இந்த திராவிட அரசு என்ன செய்யும் என்பது தங்களுக்கு தெரியாத என்ன ? தமிழன் எங்கு எதற்கு கூடினாலும் சிறை , துப்பாக்கி சூடு ,கொலை என்று குண்டர்களை ஏவினால் நாங்கள் என்னதான் செய்ய ?

ஒற்றுமை இருக்கிறது அதை காட்டினால் உயிர் போகும் ... நாங்கள் என்ன செய்ய ?
எனக்குப் புரியவில்லை...
ஒற்றுமை சரி
போராட்டம் எதற்கு ....
நான் வரலை இந்த ஆட்டத்திற்கு... உங்களின் விவாத திசை வேறு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Bதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 H
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 01, 2011 5:52 pm

தமிழன் நாட்டை தமிழன் ஆளவில்லை

தமிழன் ஒழுங்காக நாட்டை ஆழவில்லயே
முதழில் சினிமா நடிகர்களை ஆட்சியில் அமர்த்துவதை நிப்பாட்டுங்கள்
கேரளாவில் சினிமா சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் ஆட்சியில் அமர்த்துவாதே கிடையாது
ஆனால் இங்கு தலைகீழ்

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 5:54 pm

அப்துல்லாஹ் wrote:மீண்டும் மொதல்ல இருந்தா...
அப்படி என்ன பாடங்கள் மாணவர்களை உங்களை மாதிரி இன மத மொழி உணர்வுகள் அடிப்படையில் வெறியுன்டாக்கி ஒன்று பட்ட மனித இனத்தை கூறு போட கற்றுத் தர வேண்டும் என உங்களின் மனசு ஆசைப்படுகிரதேன்பதை சொல்லுங்கள்......
உங்களை தமிழ் மீதான உங்களின் காதலை தமிழர் வாழ்வு மீதான அக்கறையை நான் பெருமையோடு பார்க்கிறேன் அதே நேரம் நீங்கள் இன்னும் உண்மையை உணர வேண்டும் என உங்களின் மீது கவலைப் படுகிறேன்...
உலக மக்களுடன் ஒப்பிடுகின்ற போது நம் இனம் மிகக் குறைவு உலகத்தில் தற்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகளை பார்க்கும் போது நீங்கள் தூக்கி வரும் பிரச்சினை ஒதுக்கித் தளத் தக்கது...போதும் ஒரு முக்கால் நூற்றாண்டு உங்களின் சொல் கேட்டு சீரழிந்தது... உலகோடு உய்ய ஊருடன் கூடி வாழ்வோம்...
------------
முக்கால் நூற்றாண்டு யார் சொல் கேட்டீர்கள் ? தமிழன் சொல்லயா?

அரசியல் என்ற பெயரில் ஈழத்தமிழன் பிரச்சனைஐயும் , மீனவர் விவகாரத்தாயும் வைது ஓட்டு வாங்கும் ... இந்த _________ கூட்டதின் சொல்லையா ? ... உண்மையை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ...... வரலாற்றை படிதால் மட்டும் போதாது ... அதை கள ஆய்வு , பன்முக தோற்றத்தோடு ஒப்பிட்டு .. உண்மையை புரிந்து கொள்ள வேண்டும், சுட்டு கொல்லபடுகின்ற மீனவன் நலமுடன் கரை வந்தால் நாங்கள் ஏன் இதை பேசுகிறோம் .. ஈழ தமிழன் உங்களை என்னை போல் மூன்று வேளை சோறு உண்டால் நாங்கள் போராட்டபோகிறோம் ....

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 5:56 pm

அப்துல்லாஹ் wrote:
புரட்சி wrote:ஒற்றுமை ஒற்றுமை என்பதை பற்றி பேசுகிறீர்கள் சரி.. அப்படி ஒற்றுமையாக கூடி போராடினால் .. இந்த திராவிட அரசு என்ன செய்யும் என்பது தங்களுக்கு தெரியாத என்ன ? தமிழன் எங்கு எதற்கு கூடினாலும் சிறை , துப்பாக்கி சூடு ,கொலை என்று குண்டர்களை ஏவினால் நாங்கள் என்னதான் செய்ய ?

ஒற்றுமை இருக்கிறது அதை காட்டினால் உயிர் போகும் ... நாங்கள் என்ன செய்ய ?
எனக்குப் புரியவில்லை...
ஒற்றுமை சரி
போராட்டம் எதற்கு ....
நான் வரலை இந்த ஆட்டத்திற்கு... உங்களின் விவாத திசை வேறு...

என்ன அய்யா ... தமிழனுக்கு போராட்டதானே நாங்கள் இப்படி எல்லாம் பேசுகிறோம் .. வேறு எதற்கு .. பொழுது போகவில்லை என்றா ,.. இல்லை எங்களுக்கு என்கிறத்வது 2100 கோடி பணம் வருகிறதா /

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 5:58 pm

முஹைதீன் wrote:தமிழன் நாட்டை தமிழன் ஆளவில்லை

தமிழன் ஒழுங்காக நாட்டை ஆழவில்லயே
முதழில் சினிமா நடிகர்களை ஆட்சியில் அமர்த்துவதை நிப்பாட்டுங்கள்
கேரளாவில் சினிமா சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் ஆட்சியில் அமர்த்துவாதே கிடையாது
ஆனால் இங்கு தலைகீழ்

எந்த தமிழன் நாட்டை ஆண்டான் ? சொன்னால் தெரிந்து கொள்வேன் ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 01, 2011 6:05 pm

புரட்சி wrote:தமிழன் நாட்டை தமிழன் ஆளவில்லை என்பதே இந்த கட்டுரை தரும் கருத்து ...அன்றி ஒவ் ஒரு சகோதர உறவுகளை புண்படுத்த அல்ல ...
தமிழன் நாட்டை தமிழன் ஆள விட்டுவிடுவார்களா தமிழர்கள் ??

புரட்சி wrote:வடக்கு ஆள்கிறது .. தெற்கு தேய்கிறது என்பதை இங்கே யாராலும் மறுக்க முடியாது ...
அய்யா எந்த காலத்தில் இந்த வசனத்தை கூறிக்கொண்டு உள்ளீர்கள், இதை சொல்லி சொல்லி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரன் ஆகி இன்று தள்ளாத வயதிலும் சென்னைக்கும் புதுதில்லிக்கும் விமான பயணம் செய்துகொண்டு இருக்கிறார் ஒருவர் தான் மகளின் ஜாமீன் கிடைக்குமா என்று.

வெறும் 5 வருடம் ஆட்சியில் உள்ள அறிவு கெட்ட அரசியல் வாதிகளை பார்த்து விட்டு வடக்கு ஆள்கிறது என்று கூறாதீர்கள்.வடக்கை ஆள்வதே தெற்கில் இருந்து போன கேரளாகாரர்கள் தான் அது தெரியுமா உங்களுக்கு , இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து ஒரு தலைமுறையே தேசிய மொழியை கற்று கொள்ள முடியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வைத்து இன்று தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் வெட்கமாக இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அரபி காரர்களை விட அருமையாக கேரளக்காரர்கள் அரபி மொழி பேசுகிறார்கள் இதனால் அவர்கள் மொழிபற்று இல்லாதவர்கள் என்று ஆகிவிடுமா. இங்கு இரண்டு கேரளக்காரகள் சந்தித்து கொண்டால் மலயாள மொழியில் தான் பேசுகிறார்கள் , ஆனால் தமிழர்கள் தமிழ்நாட்டில் அப்படி இரண்டு தமிழர்கள் சந்தித்து கொண்டால் தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா உங்களால்.

தமிழர் தேசியம் என்று கன்னியாகுமரியில் இருந்து ஆந்திர / கர்நாடக எல்லை வரை தனிநாடு என்று ஆக்கி விட்டால் மட்டும் ஒற்றுமையாக இருந்து உலகை ஆள போகிறீர்களா ???

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 6:11 pm

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ...

ஒற்றுமை என்பதில் தமிழன் பின் தங்கிஉள்ளான் என்கிறீர்கள் ஆனால் ... தமிழர்கள்.. தமிழர்களுக்குக்காக ஒரு போராட்டதில் ,கூடி நின்றால் இந்த அரசு பார்த்து கொண்டு சும்மா இருக்குமா ? எங்களுக்குள் ஒற்றுமை என்பதை குழி தொண்டி புதைததே இந்த அரசுகள் தான் ... ஆனால் இதெல்லாம் மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை ..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 6:14 pm

புரட்சி wrote:
அப்துல்லாஹ் wrote:
புரட்சி wrote:ஒற்றுமை ஒற்றுமை என்பதை பற்றி பேசுகிறீர்கள் சரி.. அப்படி ஒற்றுமையாக கூடி போராடினால் .. இந்த திராவிட அரசு என்ன செய்யும் என்பது தங்களுக்கு தெரியாத என்ன ? தமிழன் எங்கு எதற்கு கூடினாலும் சிறை , துப்பாக்கி சூடு ,கொலை என்று குண்டர்களை ஏவினால் நாங்கள் என்னதான் செய்ய ?

ஒற்றுமை இருக்கிறது அதை காட்டினால் உயிர் போகும் ... நாங்கள் என்ன செய்ய ?
எனக்குப் புரியவில்லை...
ஒற்றுமை சரி
போராட்டம் எதற்கு ....
நான் வரலை இந்த ஆட்டத்திற்கு... உங்களின் விவாத திசை வேறு...

என்ன அய்யா ... தமிழனுக்கு போராட்டதானே நாங்கள் இப்படி எல்லாம் பேசுகிறோம் .. வேறு எதற்கு .. பொழுது போகவில்லை என்றா ,.. இல்லை எங்களுக்கு என்கிறத்வது 2100 கோடி பணம் வருகிறதா /
அண்ணாத்த நான் ஒண்ணு கேக்கவா.தமிழனுக்காக போராடுகிறோம்,போராடுகிறோம் என்று சொல்றீங்களே, இப்படி இணையத்தில் எழுதுவதை விடுத்து வேறு ஏதாச்சும் போராட்டம் நடத்தி இருக்கரிங்களா?அதை சொல்லுங்க.
மீனவர்கள் அடிபடுகிறான் என்று கதறுகிறீர்களே அவர்கள் தங்கள் நலனுக்காக பெரிய அளவில் போராடியதா தெரியவில்லை.அவரவர் நலன் காக்க முதலில் அவர்களே போராட முன் வர வேண்டும்.அப்போதுதான் அவர்களுக்கு ஆதரவு குரலாச்சும் வரும். இல்லையென்றால் இந்த நிலை எப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இன்னொரு விஷயம் ஈழ தமிழர்களுக்கு உதவி செய்யலாம்,அதுவும் பணமாக அல்லது சேவையாக.ஆனால் அவர்களுக்காக களத்தில் நின்று போராடவோ,இல்லை உயிர் கொடுக்கவோ யாராலும் முடியாது.ஏன்னா அவர்களுக்காக செத்தால் எங்க குடும்பம்,பிள்ளைகளை காப்பது யார்?மிஞ்சி போனா என்ன செய்வீங்க?நாங்க செத்து போன அன்னிக்கு ஒரு மாலை அப்புறம் ஒரு இரங்கல் பா.அதுக்கப்புறம் தெவசம் அன்னிக்கு ஒரு மாலை,ஒரு இரங்கல்பா.

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக