புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_m10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_m10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_m10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10 
8 Posts - 2%
prajai
Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_m10Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 01, 2011 8:43 am

வணக்கம் நண்பர்களே,

என் HP Pavilion dv4 1412tx -ல் Smart Hard Disk Error 301 என்று வருகிறது, ஆனால் கடையில் சென்று சோதித்ததில் என்னுடைய Hard Disk நல்ல நிலையில் உள்ளது என்றும் இந்த எச்சரிக்கையைக் கண்டு கொள்ள வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.

இந்த எச்சரிக்கையைப் புறக்கணிப்பது சிறந்ததா அல்லது Hard Disk மாற்றுவது சிறந்ததா? ஆலோசனை கூறுங்கள்.

மேலும் என்னுடைய கணினியில் Ram 2GB இருந்தது, அதை 4GB யாக அதிகரித்தேன். ஆனால் என் கணினி 2.97GB Ram மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறது. கணினின் வெப்ப நிலையும் மிக அதிகமாகிவிட்டது.

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Nov 01, 2011 10:30 am

சிவா wrote:வணக்கம் நண்பர்களே,

தல வணக்கம்,
1. உங்கள் ஓ‌எஸ் என்ன?
2. உங்கள் கம்ப்யூட்டர் assembled or branded ? branded என்றால் எச்‌பி தானா?
3. எப்போது எல்லாம் இந்த பிரச்சினை வருகிறது ?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Mgr
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 01, 2011 10:49 am

வின்சீலன் wrote:
சிவா wrote:வணக்கம் நண்பர்களே,

என் HP Pavilion dv4 1412tx -ல் Smart Hard Disk Error 301 என்று வருகிறது, ஆனால் கடையில் சென்று சோதித்ததில் என்னுடைய Hard Disk நல்ல நிலையில் உள்ளது என்றும் இந்த எச்சரிக்கையைக் கண்டு கொள்ள வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.

இந்த எச்சரிக்கையைப் புறக்கணிப்பது சிறந்ததா அல்லது Hard Disk மாற்றுவது சிறந்ததா? ஆலோசனை கூறுங்கள்.

மேலும் என்னுடைய கணினியில் Ram 2GB இருந்தது, அதை 4GB யாக அதிகரித்தேன். ஆனால் என் கணினி 2.97GB Ram மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறது. கணினின் வெப்ப நிலையும் மிக அதிகமாகிவிட்டது.

தல வணக்கம்,
1. உங்கள் ஓ‌எஸ் என்ன?
2. உங்கள் கம்ப்யூட்டர் assembled or branded ? branded என்றால் எச்‌பி தானா?
3. எப்போது எல்லாம் இந்த பிரச்சினை வருகிறது ?
HP Pavilion dv4 1412tx

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 01, 2011 10:52 am

வணக்கம் சீலன்!

நான் விண்டோஸ்7 பயன்படுத்துகிறேன்.

HP Pavilion dv4 1412tx -மடிக்கணினி.

எப்பொழுதும் இந்த எச்சரிக்கை வந்த பிறகுதான் உள் நுழைய முடிகிறது.

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Nov 01, 2011 11:12 am

சிவா wrote:வணக்கம் சீலன்!

நான் விண்டோஸ்7 பயன்படுத்துகிறேன்.

HP Pavilion dv4 1412tx -மடிக்கணினி.

எப்பொழுதும் இந்த எச்சரிக்கை வந்த பிறகுதான் உள் நுழைய முடிகிறது.

இதே பிரச்சினை நிரய பேருக்கு வருகிறது.

நீங்கள் இந்த லேப்டாப் வாங்கும் பொது அவர்கள் எந்த ஓ‌எஸ் நிறுவி கொடுதார்கள்?

அதே லேப்டாப் இல் விண்டோஸ் எக்ஸ்‌பி அல்லது விண்டோஸ் விஸ்டா நிறுவி செக் செய்து பாருங்கள் அப்போது இந்த பிரச்சினை வரவில்லை என்றால் இது ஓ‌எஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே நீங்கள் இந்த ஓ‌எஸ் உடன் உங்கள் பணிகளை தொடருங்கள் இதிலும் பிரச்சினை வந்தால் ஹார்ட் டிஸ்க் தான் மாற்ற வேண்டும்.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Mgr
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 01, 2011 11:17 am

நான் வாங்கும் பொழுதே விண்டோஸ்7 தான் இருந்தது. இடையில் நான் சி டிரைவில் விண்டோஸ்7 மற்றும் டி டிரைவில் எக்ஸ்பி என இரண்டு ஓஸ்களையும் பயன்படுத்தி வந்தேன்.

இப்பொழுது பார்மாட் செய்து விண்டோஸ்7 மட்டும் பயன்படுத்துகிறேன்.

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 01, 2011 11:18 am

http://www.filehippo.com/download_speccy/download/35ad591064714b0424d67908bb015f42/

இதனை கொண்டு ஹர்ட் டிஸ்க் ஐ ஸ்கேன் செய்யுங்கள் அப்படியும் சரியாக வில்லை என்றால் உங்களுக்கு தெரிந்து எந்த தேதியில் இந்த error வந்ததோ அதற்க்கு முன்புள்ள தேதியில் restore செய்யுங்கள் அப்படியும் சரியாக வில்லை என்றால் உங்களது விண்டோஸ் ஒரிஜினல் என்றால் அதில் hp maintenance அல்லது hp restore என உங்களது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் அதனைக்கொண்டு restore செய்யுங்கள் அதற்க்கு முன்பாக சி டிரைவில் உள்ள உங்களது டேட்டா அனைத்தையும் மாற்றி டீ அல்லது மட்டத்தில் கோப்பி செய்து கொள்ளுங்கள்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Jjji
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 01, 2011 11:26 am

முகம்மது ஃபரீத் wrote:http://www.filehippo.com/download_speccy/download/35ad591064714b0424d67908bb015f42/

இதனை கொண்டு ஹர்ட் டிஸ்க் ஐ ஸ்கேன் செய்யுங்கள் அப்படியும் சரியாக வில்லை என்றால் உங்களுக்கு தெரிந்து எந்த தேதியில் இந்த error வந்ததோ அதற்க்கு முன்புள்ள தேதியில் restore செய்யுங்கள் அப்படியும் சரியாக வில்லை என்றால் உங்களது விண்டோஸ் ஒரிஜினல் என்றால் அதில் hp maintenance அல்லது hp restore என உங்களது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் அதனைக்கொண்டு restore செய்யுங்கள் அதற்க்கு முன்பாக சி டிரைவில் உள்ள உங்களது டேட்டா அனைத்தையும் மாற்றி டீ அல்லது மட்டத்தில் கோப்பி செய்து கொள்ளுங்கள்

நான் என் கணினியை பார்மாட் செய்து புதிதாக விண்டோஸ்7 இன்ஸ்டால் செய்துவிட்டதால் Restore செய்ய முடியாது. நீங்கள் தந்துள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்!

நன்றி!

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 01, 2011 11:31 am

சிவா wrote:
முகம்மது ஃபரீத் wrote:http://www.filehippo.com/download_speccy/download/35ad591064714b0424d67908bb015f42/

இதனை கொண்டு ஹர்ட் டிஸ்க் ஐ ஸ்கேன் செய்யுங்கள் அப்படியும் சரியாக வில்லை என்றால் உங்களுக்கு தெரிந்து எந்த தேதியில் இந்த error வந்ததோ அதற்க்கு முன்புள்ள தேதியில் restore செய்யுங்கள் அப்படியும் சரியாக வில்லை என்றால் உங்களது விண்டோஸ் ஒரிஜினல் என்றால் அதில் hp maintenance அல்லது hp restore என உங்களது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் அதனைக்கொண்டு restore செய்யுங்கள் அதற்க்கு முன்பாக சி டிரைவில் உள்ள உங்களது டேட்டா அனைத்தையும் மாற்றி டீ அல்லது மட்டத்தில் கோப்பி செய்து கொள்ளுங்கள்

நான் என் கணினியை பார்மாட் செய்து புதிதாக விண்டோஸ்7 இன்ஸ்டால் செய்துவிட்டதால் Restore செய்ய முடியாது. நீங்கள் தந்துள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்!

நன்றி!

சாரி அண்ணா நான் தவறாக அந்த லிங்க் ஐ தந்து விட்டேன் இது தான் அந்த மென்பொருள்

http://isohunt.com/torrent_details/143480541/tuneup+utilities+9.0?tab=summary

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Jjji
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Nov 01, 2011 11:48 am

சிவா wrote:நான் வாங்கும் பொழுதே விண்டோஸ்7 தான் இருந்தது. இடையில் நான் சி டிரைவில் விண்டோஸ்7 மற்றும் டி டிரைவில் எக்ஸ்பி என இரண்டு ஓஸ்களையும் பயன்படுத்தி வந்தேன்.

இப்பொழுது பார்மாட் செய்து விண்டோஸ்7 மட்டும் பயன்படுத்துகிறேன்.

நீங்கள் இன்ஸ்டால் செய்த விண்டோஸ்7 அவர்கள்(லேப்டாப் வாங்கும் பொது உங்களிடம் கொடுததுதானா) கொடுததுதானா அல்லது வேறு டி‌வி‌டி மூலம் நிறுவினீர்களா?
அவர்கள் கொடுத விண்டோஸ்7 தான் என்றால் வேறு வழியே இல்லை வேறு எச்‌டி‌டி மாற்றுங்கள்.
இல்லை வேறு டி‌வி‌டி என்றால் லேப்டாப் நிறுவனம் கொடுத ஓ‌எஸ் காப்பி மூலம் மீண்டும் ஃபார்மட் செய்து நிறுவுங்கள்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx Mgr
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக