புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
1 Post - 5%
heezulia
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
1 Post - 5%
Barushree
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_m10துரோகத்தின் வலி எத்தகையது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகத்தின் வலி எத்தகையது?

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:01 pm

அன்பு உறவுகளே...

என் வாழ்வில் நிறைய துரோகங்களை சந்தித்துவிட்டேன், நம்பிக்கையின் கொள்ளளவு மனதில் இருந்து குறைந்துகொண்டே வருகிறது... அன்பும், நம்பிக்கையும் சந்தேகத்தின் ஆதியில் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை, இருப்பினும் அடுத்தடுத்த துரோகங்களும், நம்பிக்கையின் நெடுங்கால தொடர் தோல்வியும் என்னை என் சமூகத்தில் இருந்து பிரித்து தனி மனிதனாய் உலவ விடுவதை உணகிறேன்... இந்த பதிவில் உங்களிடமிருந்து சில பகிர்தலை எதிர்நோக்குகிறேன்... உங்கள் வாழ்வில் நடந்த துரோகங்கள், அதை யார் செய்தது, எதனால் செய்தார்கள், நீங்கள் அந்த துரோகத்திற்கு என்ன பதில் கொடுத்தீர்கள் என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை...உங்கள் வாழ்வில் நீங்கள் ஏதேனும் ஒரு முறையாவது துரோகத்தை எதிர்க்நோக்கி இருப்பின் அதன் வலி எத்தகையதாய் இருந்தது, அதன் ஆழம் எப்படி இருப்பதாய் உணர்ந்தீர்கள், அதன் வன்மை எப்படி வருத்தியது என்பதை இங்கு பகிருங்கள்... இதை தெரிந்து நான் என்ன செய்ய போகிறேன் என்று நீங்கள் கேட்கலாம், இது ஒரு சின்ன ஆய்வுதான், உளவியல் பற்றி அறிவதில் எனக்கு மிகுந்த விருப்பம், ஒரு உளவியல் தீர்வை எதிர்நோக்கும் பயணமாய் இந்த பதிவு இருக்க விழைகிறேன்...வலியை மட்டும் பகிருங்கள் காரண காரியங்கள் தேவை இல்லை...

இந்த பதிவிற்கு அநேகமாய் மறுமொழிகள் ஏதும் வராது என்று எதிபார்க்கிறேன், ஆனால் மறுமொழி வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்...

நன்றி உறவுகளே... அன்பு மலர்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

துரோகத்தின் வலி எத்தகையது? Boxrun3
with regards ரான்ஹாசன்

துரோகத்தின் வலி எத்தகையது? Hதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? Sதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? N
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 1:47 pm

ரான்ஹசன் - தங்களது பதிவை இப்பொழுதுதான் கண்டேன்.
கண்டவுடன் புன்னகையே பிறந்தது. என்னடா இவ்ளோ சீரியஸா
சொல்றத இவன் காமடி பண்றானேன்னு தோணுமே?

தோல்விகள், ஏமாற்றங்கள், துரோகங்களைப் பார்க்காத மனிதர்களே
இருக்க முடியாதென அடித்துச் சொல்லலாம். அதே சமயம் வெற்றியை ருசிக்க
வாய்ப்புகளும் வரும் என்பதும் உண்மை. அதை பயன்படுத்திக் கொண்டு அந்த வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியைப் பெறுகிறோமா என்பதே கேள்விக்குறி?

எனக்கு சிறுவயது முதலே துக்கமோ, மகிழ்ச்சியோ எனை அதிகம் பாதிப்பதில்லை. இரண்டையும் பார்த்திருக்கிறேன். அனுபவம் கூடக் கூட தோல்விகளை இன்னும் நன்றாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெறவும் பழகிக் கொண்டேன். எந்த ஒரு துரோகமும், சோதனையும் எனை பாதிப்பதில்லை. உடனே நீ பெரிய மாகானா என்று நினைத்து விடாதீர்கள். நமை பண்படுத்திக்கொள்ள மகானாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண மனிதனாக இருந்து அமைதியான குணத்தோடு அலசி ஆராயும் பக்குவத்தோடு இருந்தாலே போதும்.

தற்பொழுது பிரச்சினைகள் வருவதை குறைத்து விட்டேன் - அனுபவம் கற்றுத் தந்த பாடம். எப்பொழுதாவது வந்தால் - அட நமக்கு சவாலா என மகிழ்ச்சி பிறக்கும் அந்த உத்வேகத்தோடு அதை சமாளிக்க கிளம்பிவிடுவேன். வெற்றியும் பெறுவேன். நம்பிக்கை ஒன்றே துணையோடு.

பிரச்சினைகள் அதிகம் வருகிறதென்றால் - பிரச்சினையின் மூல காரணம் நம்மிடம் தான் என்பதே சரி. கண்மூடித் தனமான நம்பிக்கை, ஏமாற வாய்ப்பு கொடுப்பது, இளிச்சவாயனாக நமை நாமே காட்டிக் கொள்வது - இதுவே இதற்கு காரணம். பழகும் வட்டத்தில் நமை அறிந்தவர்கள் இக்குனங்களையும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களை குறை கூறி பயன் இல்லை. நாம்தான் நமை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சியர் அப் ரான்ஹசன். நீங்கள் மட்டும் இக்கடலில் தனியாக தத்தளிக்க வில்லை. சாதிக்க நிறைய இருக்கிறது. அடப் பாவி சும்மா ஒன்ன கேக்கப் போக பாரேன் ஒரிஜினல் பதிவை விட நீளமாக பதில் தருவதை அப்படீன்னும் தோணுமே? புன்னகை

எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தீர்கள் - நானும் உபயோகப் படுத்திக் கொண்டேன் - படுத்தி கொன்று விட்டேன். நான் சொல்வது சரியா? கிளம்புங்கள் நண்பரே உங்களை தயார் படுத்திக் கொண்டு - வீழத் தயாரில்லை - வென்று காட்டுவேன் என்ற சபதமெடுத்து .... வாழ்த்துகள் வெற்றியை ருசிக்க...

அடடா ஒரு பதிலும் வராதுன்னு நெனச்சோமே - இவனே பத்து பேருக்கு சேத்து கதை சொல்றானே - நமக்கு நேரம் சரி இல்லை என நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை - சிரித்துக் கொள்வேன் அப்பொழுதும் - நீங்க சிரிக்க ஆரம்பிச்சிருப்பீங்கன்னு நம்புகிறேன்... புன்னகை

நட்புடன் - வெங்கட்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 1:59 pm

உங்கள் மறுமொழிக்கு நன்றி... ஆனால் இந்த பதிவில் நான் ஆறுதலை நாடியோ தன்னம்பிக்கை வரிகளை நாடியோ பதிவிடவில்லை... நீங்கள் சொல்வதுபடி துன்பங்களை சந்திகாதோர் எவரும் இல்லை... ஆனால் நம்பிக்கை துரோகங்களை சந்திக்காதோர் உள்ளனர்... இந்த பதிவின் நோக்கம் ஆறுதல் அல்ல, பல்வேறு வலிகளின் உண்மையான உணர்வு வெளிப்பாடுகளை தெரிந்துகொள்ள விழைகிறேன், ஒரு உளவியல் தீர்வை நோக்கியே இப்பயணம் என்று முன்பே சொல்லி இருந்தேன்... பாம்பின் விஷத்திற்கு மருந்து என்ன என்பதை மருத்துவர் அறிந்திருந்தாலும் அந்த விசத்தின் வீரியம் தெரியும் வரை சிகிச்சை துவங்க மாட்டார்... அதுபோல்தான் இங்கு வலிகளின் வீரியத்தை மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்...வலிகளுக்கான ஆறுதல்களை, தன்னம்பிக்கை வரிகளை அல்ல...துன்பம் வரும்போது சிரிக்கவும், துன்பத்தில் உள்ளோரை சிரிக்க வைக்கவும் என்னாலும் முடியும், பிரச்சனை அதுவல்ல, ஒரு நிரந்தர தீர்வை நோக்கி சில கருத்துக்களை, தகவல்களை பெற விரும்புகிறேன்... தவறாக எதுவும் கூறி இருந்தால் மன்னிக்கவும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

துரோகத்தின் வலி எத்தகையது? Boxrun3
with regards ரான்ஹாசன்

துரோகத்தின் வலி எத்தகையது? Hதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? Sதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? N
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 23, 2011 2:14 pm

நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை.

நானும் உங்கள் கேள்வியோடு தொடர்பு படுத்தித் தான் சொல்லி இருக்கேன். ஆனால் நன்கு புரிவது போல் சொல்ல வில்லை என்று தெரிகிறது.

வலிகள் வந்திருக்கிறது - அந்த வலிகளை தாங்கிக் கொண்டு எனையே
பக்குவப் படுத்திக் கொண்டு இன்று சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்
என்று சொல்ல வந்தேன். வலிகளைக் கண்டும் சிரித்துக் கொள்ளும்
நிலையில் தான் நான் இருக்கிறேன். எனவே வலிகளின் வீரியத்தை
உணரவில்லை, உங்களுக்கு உணர்த்தவும் தெரியவில்லை எனக்கு.

அட எரும மாடா இருப்பனோன்னு எனக்கே தோன்றும்.

நட்புடன் - வெங்கட்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 2:25 pm

சரி நட்புடன், நமது விவாதத்தால் இந்த பதிவின் நோக்கம் பலருக்கு தெளிவாக புரிந்திருக்கும்...அந்த சூழ்நிழையை எதிர்கொள்ளும் போது அவர்கள் மன நிலை எவ்வாறு உள்ளது, அவர்கள் மனதில் தோன்றும் உணர்வுகள் எப்படி உள்ளது, எதை எல்லாம் அவர்கள் எதிர்கொள்கிறார்கள், எதிர்கொள்ள மறுக்கிறார்கள், என்பதே என் கேள்வி...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

துரோகத்தின் வலி எத்தகையது? Boxrun3
with regards ரான்ஹாசன்

துரோகத்தின் வலி எத்தகையது? Hதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? Sதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Nov 19, 2011 4:51 pm

ஒருவருமே இந்த பதிவில் கருத்து பரிமாறவில்லையே... தொடர்ந்து எதிர் நோக்குகிறேன் ஒருவரின் வலியாவது பதிவாகும் என்று....இந்த எதிர்நோக்கில் ஏமாற்றமும் ஒருவித சந்தோசத்தையே அளிக்கிறது...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

துரோகத்தின் வலி எத்தகையது? Boxrun3
with regards ரான்ஹாசன்

துரோகத்தின் வலி எத்தகையது? Hதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? Sதுரோகத்தின் வலி எத்தகையது? Aதுரோகத்தின் வலி எத்தகையது? N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக