புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
15 Posts - 71%
heezulia
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
1 Post - 5%
Barushree
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
4 Posts - 5%
heezulia
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
3 Posts - 4%
prajai
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_m10விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை ஏற்றம் - சில நன்மைகள்!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Nov 19, 2011 1:40 pm

விலை ஏற்றம் - சில நன்மைகள்!!

விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Cartoon_jun30a
தமிழகத்தில்
தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும்,
கோபத்துடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட
வேண்டாம்..

இதோ சில நன்மைகள்.

பால் விலையேற்றம்

  • நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.

  • சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணிக்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.

எரிபொருள் விலையேற்றம்

  • வாகனப் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

  • வாகன நெரிசல் குறைவதோடு, சாலைவிபத்துக்களும் குறையும்.

மின்சார விலையேற்றம்

இரவு படிக்கும் மாணவர்கள், மின்செலவைக் குறைக்க இரவு படிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மின்சாரம் தானே நின்றுவிடும்.

காற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதில் மலரும்.

மக்கள் தொகை குறையும்

  • வறுமைக் கோட்டுக்குக் கீழே
    வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ
    முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.

புரிதல்

  • அரசு என்னென்னவோ இலவசமாகத் தந்ததே..

  • இந்த விலையேற்றமும் இலவசங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்...

  • இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

சில்லறைத் தட்டுப்பாடு குறையும்

நம்மாளு - தேநீர் எவ்வளவுப்பா?
கடைக்காரர் - 6 ரூபாய்
நம்மாளு - ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்லறைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..

கடைக்காரர் - !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_733.html

எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட
போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின்
விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Nov 19, 2011 1:43 pm

நல்லதே நடக்கட்டும்

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:44 pm

நன்மைகள் அதிகமாக இருக்கிறதே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 2:03 pm

நன்மை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா என்னதான் பால் விலை ஏறினாலும் நடிகனுங்க போட்டோவுக்கு பால் ஊற்றும் பக்கிகளின் கூட்டம் குறையபோவதில்லை

விலை ஏற்றம் - சில நன்மைகள்!! Uவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Dவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Aவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Yவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Aவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Sவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Uவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Dவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! Hவிலை ஏற்றம் - சில நன்மைகள்!! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 2:07 pm

விலை ஏற்றம் - சில நன்மைகள்!! 224747944

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 2:07 pm

உதயசுதா wrote:நன்மை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா என்னதான் பால் விலை ஏறினாலும் நடிகனுங்க போட்டோவுக்கு பால் ஊற்றும் பக்கிகளின் கூட்டம் குறையபோவதில்லை

அருமை !

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 19, 2011 2:55 pm

எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட
போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின்
விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..
இவைகளின் விலையும் அதிகரிக்க தான் போகிறதாம்..
வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ
முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.
அருமையான நகைசுவை ஆனால் இது நன்மை அல்ல...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 3:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
ல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட
போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின்
விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..
இவைகளின் விலையும் அதிகரிக்க தான் போகிறதாம்..
வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ
முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.
அருமையான நகைசுவை ஆனால் இது நன்மை அல்ல...

விலை ஏற்றம் - சில நன்மைகள்!! 139731 விலை ஏற்றம் - சில நன்மைகள்!! 139731 எலைடு பார் திறந்திள்ளர்கள்!! தோழி உயிர் தோழி சசிகலா மிட்டாஸ் சாராய ஆலை சரக்கு விற்பனைகாக !!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 3:06 pm

இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம்

உண்மை! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 4:52 pm

விலை ஏற்றம் - சில நன்மைகள்!! 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக