புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
44 Posts - 47%
heezulia
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
3 Posts - 3%
prajai
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
8 Posts - 2%
prajai
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_m10நாய்களுக்கு மைக்ரோசிப் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களுக்கு மைக்ரோசிப்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 10:50 am

பிரிட்டனில் தற்போது நாய்கள் கடித்து, பலர் உயிரிழக்கின்றனர். இதனால் அந்நாட்டில் உள்ள அனைத்து நாய்களுக்கும் வரும் 2016க்குள் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் கடித்து, பலர் உயிரிழக்கின்றனர். மேலும், தெரு நாய்களும் அதிக அளவில்உள்ளன. இந்நிலையில் அங்கு செல்ல பிராணிகளான நாய்கள் திருட்டு போவதையும் தடுக்க,அவற்றின் கழுத்து பட்டையில், மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என, அந்நாட்டின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர், ஓவன் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதனால் மைக்ரோசிப்பல் நாயின் உரிமையாளர் பற்றிய முழு விவரங்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம், தொலைந்து போகும் நாயின் உரிமையாளர் யார், என்ற விவரம் எளிதில் தெரிந்து விடும். மேலும், நாய்க்கடியால், பாதிக்கப்படுபவர்கள் அதன் உரிமையாளர்மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நடைமுறை உதவும். குறிப்பிட்ட தேதிக்குள், தங்கள் நாய்களுக்கு, மைக்ரோசிப் பொருத்தாதவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
விடுதலை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக