புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Poll_c10கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Poll_m10கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Poll_c10கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Poll_m10கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 7:02 pm

கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.

“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.

அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.

என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.

எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.

அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 16, 2013 7:31 pm

இது அநியாயம்... கயவர்கள் அனைவரையும் நடுரோட்டில் அம்மணமாக ஊர்வலம் நடத்தி செல்லவேன்டும் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 7:34 pm

வேலியே பயிரை மேய்ந்தால் ............ சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 7:37 pm

அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 7:39 pm

பூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
யார் செய்வது பூவன் , அப்படியே யாராவது ஒரு உணர்வுள்ள மனிதன் செய்தாலும் மனித உரிமை கழகம் என்ற ஒரு வீணா போன .... (வாயில் அசிங்கமாக வருகிறது ) உடனே கருத்து சொல்லுரோம்னு இறங்கி வந்துடுவானுங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 7:49 pm

ராஜா wrote:
பூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
யார் செய்வது பூவன் , அப்படியே யாராவது ஒரு உணர்வுள்ள மனிதன் செய்தாலும் மனித உரிமை கழகம் என்ற ஒரு வீணா போன .... (வாயில் அசிங்கமாக வருகிறது ) உடனே கருத்து சொல்லுரோம்னு இறங்கி வந்துடுவானுங்க
மனிதன் என்பவனுக்கு வராத மனிதஉரிமை இவர்களுக்கு வந்து என்ன பயன் அண்ணா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 7:56 pm

என்ன அநியாயம் இது..............சொந்தக்காரர் என்று நம்பி தானே அந்த பெண்ணை விட்டுச்சென்று இருக்கா??? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ராஜா சொல்வது போல "வேலியே பெயரை மேய்ந்தால்:??????????????? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 16, 2013 8:00 pm

தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாத மிருகங்கள்

கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Aகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Aகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Tகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Hகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Iகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Rகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Aகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Empty
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 16, 2013 8:17 pm

கோபாலகிருஷ்ணன் (55), கம்பவுண்டர் பாலு (70), கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55), கார்த்திக் (19)

இவர்கள் எல்லோரும் காட்டு மிராண்டிகளாக இருப்பார்களோ?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 17, 2013 12:24 am

அசுரன் wrote:இது அநியாயம்... கயவர்கள் அனைவரையும் நடுரோட்டில் அம்மணமாக ஊர்வலம் நடத்தி செல்லவேன்டும் சோகம்

ஊர்வலம் போதாது அதை கட் பண்ணி விடவேண்டும்

கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Mகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Uகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Tகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Hகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Uகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Mகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Oகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Hகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Aகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Mகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது Eகோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக