புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் எங்கே - 9000 பதிவு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 10:55 am

First topic message reminder :

என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...

கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....

கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....

தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....

நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...

இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....

ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....

குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....



(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:26 am

அனைவருக்கும் நன்றிகள்...

சில நேரம் என்னை சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இவையே...
மிக்க நன்றி கிச்சா தங்கள் தெளிவான பின்னூட்டம் ..புரிந்தது,,,

சுதன்- என்ன சொல்ட்றீங்க.... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 11:27 am

இப்பதான் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள்
நம் மனதில் தான் இறைத் தன்மை, மனிதத்துவம்
இருக்கிறது. இறைவன் இருக்கிறானா என்ற ஆராய்ச்சி
அவசியம் இல்லை. நல்ல நினைவுகளைக் கொண்டு நல்லதே
செய்து மற்றவரும் நாமும் நன்றே வாழ்வதை குறிக்கோளாக கொள்வோம்...



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 11:32 am

உமா wrote:

சுதன்- என்ன சொல்ட்றீங்க.... அதிர்ச்சி

நல்லா எழுதிட்டு மன்னிப்பு கேட்டா கண்டன பொதுக்கூட்டம்தான்.... இதுக்கெல்லாம் ஷாக் ஆகலாமா? ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:33 am

dsudhanandan wrote:
உமா wrote:

சுதன்- என்ன சொல்ட்றீங்க.... அதிர்ச்சி

நல்லா எழுதிட்டு மன்னிப்பு கேட்டா கண்டன பொதுக்கூட்டம்தான்.... இதுக்கெல்லாம் ஷாக் ஆகலாமா? ஜாலி

மன்னிப்பு என்ற வார்த்தைதான் அணைத்துவிதமான தவறுகளுக்கும்
தூண்டுகோல்....

இனி கேப்டன் மாதிரி மன்னிப்பு எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை சொல்லிடலாமான்னு
பார்க்கிறேன்....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 19, 2011 11:34 am

kitcha wrote:ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.
அடடா.... அருமை அருமை தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 677196 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 677196மிகச்சிறந்த உதாரணம் கிட்சா,ஆன்மீக சொற்பொழிவுகளில் கிடைக்காத ஒரு தெளிவு இந்த வரிகளில் கிடைக்கும். என்ன ஒரு அழகாக வாழ்வின் தத்துவத்தை விளக்கியுள்ளீர்கள். தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 1772578765

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 11:39 am

kitcha wrote:

உங்களுடைய 90000 வது பதிவிற்கு வாழ்த்துகள்

பாஸ் ரொம்ப அட்வான்சா போயிட்டீங்க... இருந்தாலும் உமாவின் 90000 பதிவையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன் ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:43 am

dsudhanandan wrote:
kitcha wrote:

உங்களுடைய 90000 வது பதிவிற்கு வாழ்த்துகள்

பாஸ் ரொம்ப அட்வான்சா போயிட்டீங்க... இருந்தாலும் உமாவின் 90000 பதிவையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன் ஜாலி

இதுக்காதான் சதுரம் வேணும் நினைக்கிறேன்...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 11:49 am

உமா wrote:அனைவருக்கும் நன்றிகள்...

சில நேரம் என்னை சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இவையே...
மிக்க நன்றி கிச்சா தங்கள் தெளிவான பின்னூட்டம் ..புரிந்தது,,,

சுதன்- என்ன சொல்ட்றீங்க.... அதிர்ச்சி

ரொம்ப நன்றி, (உங்களை ரொம்ப குழப்பிவிட்டேனோ என்று நினைத்துவிட்டேன்) நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 11:52 am

கிச்சா அண்ணா சூப்பர் பின்னூட்டம்......



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 11:52 am

ராஜா wrote:
kitcha wrote:ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.
அடடா.... அருமை அருமை தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 677196 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 677196மிகச்சிறந்த உதாரணம் கிட்சா,ஆன்மீக சொற்பொழிவுகளில் கிடைக்காத ஒரு தெளிவு இந்த வரிகளில் கிடைக்கும். என்ன ஒரு அழகாக வாழ்வின் தத்துவத்தை விளக்கியுள்ளீர்கள். தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 1772578765

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெய்வம் எங்கே  - 9000 பதிவு   - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக