புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 21 of 25 •
Page 21 of 25 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இன்னிசை வெண்பாAathira wrote:அடுத்த கவிதைக்குப் படம் இதோ,
குள்ளனாய் உள்ளதிலே கூறிடுவீர் ஏதுகுறை
கள்ளனாய் இல்லைனான் காமுகனு மல்லவே
பிள்ளையாய் வந்தபின்பும் பிள்ளையே இன்றுவரை
உள்ளமோ வெள்ளையாய் உண்டு
வெறுப்பின்றித் தங்கள் வெறுங்காலைக் காட்ட
செருப்பை அணிந்தே செருக்குடன் நிற்ப்போர்
கருப்பும் வெளுப்புடைய காலணியப் பெண்ணைச்
சறுக்கியே விட்டால் சரி
Aathira wrote:அடுத்த கவிதைக்குப் படம் இதோ,
குதிகால் செருப்பு
அணிந்து நீ விழாமல்தான்
நடக்குறாய் ஆனால்
விழுவது என்னவோ
வழிபோக்கர்கள்தான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி,வை.பாலாஜி wrote:Aathira wrote:அடுத்த கவிதைக்குப் படம் இதோ,
குதிகால் செருப்பு
அணிந்து நீ விழாமல்தான்
நடக்குறாய் ஆனால்
விழுவது என்னவோ
வழிபோக்கர்கள்தான் ..
அது வழிப்போக்கர்களா? விழிப்போக்கர்களா? பார்வையை அங்கே போகவிட்ட விழிப்போக்கர்களா?
அருமையா இருக்கு..
தமிழ்க்காதல் புரியாத புதிர். ஆம. மனம் விடியாது இருக்கும்போது ஆயிரம் விளக்குகள் ஒளி பாய்ச்சினால்தான் என்ன ஆகப்போகிறது? நல்ல கருத்தாழம் மிக்க கவிதை. வாழ்த்துகளும் நன்றியும் லக்ஷ்மி. தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்.prlakshmi wrote:மனித வாழ்க்கையில்
தமிழ்க்காதல்
ஒரு புரியாத புதிர்!
தமிழ்க்காதல்கோட்டையாய்
வெற்புலக திரைமேடையில்
விடியாத மன வெளிச்சங்களுக்காக
விடிந்து விட்ட
நம் உள்ளங்களுக்காக
இத்தனை லாந்தர்
வெளிச்சங்கள்!
கரையைத் தொடாத
வெளிச்சங்கள்
ஓயாமல்
கரையைத்
தேடி ஓடும்
வெள்ளிநுரையாக
தமிழ்த்தாத்தாவைத்
தேடுதோ?
ஆதிரா-கவிதை எப்படி
இளமை மாறா முகத்தில் முகம் பார்க்கும் காதல் அழகிய ஓவியமாக மின்னுகிறது. அழகான கவிதைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்.Tamizhmuhil wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இந்த மாற்றமே கவிதைக்கு அழகு சேர்க்கிறது. அழகான வர்ணனை. மிக அருமையாக இருக்கிறது அனந்தம். அழகைய கவிதைக்கு நன்றியும் வாழ்த்துகளும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்.அனந்தம் ஜீவ்னி wrote:.
விளக்குகள் அல்ல
உன் புன்னகைதான் இத் தருணத்தின் மீது ஒளி பாய்ச்சுகிறது.
ஓளியின் மினுமினுப்பை தன் உடலெங்கும் நிறைத்தபடி
பாரதியார் வந்து போகிறார் கிரிஹாசன் உங்க்ள் கவிதையில். தேவரமுதம்.. அது எப்படி இருக்கும்?. சூரியக்குஞ்சு, தேவரமுதம் நல்ல சொல்லாட்சிகள். வானும் மண்ணும் வந்து தழுவும் காட்சி அழகாக உள்ளது. மொத்ததில் அருமையான காதல் கவிதை. மிக்க நன்றி கிரிஹாசன் படம் கொடுத்தவுடன் கவிதை கொடுத்தமைக்கு. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.kirikasan wrote:
இது மேற்குலக ஜோடியாக இருக்கலாம் என்பதால் வேடிக்கையாக எழுதினேன்
வானிடை சூரியக் குஞ்சுகளைக் கொண்டு
வஞ்சியுன் காலடியில்
தேனிடையாளுனைச் சுற்றிவைத்தேன் அந்தத்
தேவரமுத மெனும்
பானமருந்திடப் பங்குகொள்வேன் இந்தப்
பாயுமருவி யெங்கும்
மேனிதனி லிளங்காற்று மருவிட
மிக்க மகிழ்வு கொண்டாய்
நானுனைத் திங்களின் நல்வதனம்கொண்ட
நங்கையே காதல்கொண்டேன்
வானுமோடி வளைந் தூரப் புவியினைக்
வந்து தழுவுதல் காண்
நானும்நீயும் அதுபோல இணைந்திட
நாளிதில் நிச்சயிப்போம்
தேனைப் பழித்திடும் இன்குரலால் அலை
போலக் கிளுகிளுத்தாள்
-கிரிகாசன்
பி.கு முதலிருந்த முடிவு சரியில்லாததால் மாற்ரிவிட்டேன்
இது போன்ற பெண்ணியச் சிந்தனையை எதிர் நோக்கிய படமே இது.பொருத்தமான கவிதையைத் தந்துள்ளீர்கள் தமிழ்முகில். வாழ்த்துகள்.Tamizhmuhil wrote:ஆயிரம் சவால்களைAathira wrote:
அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுறச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!
ஒரு கேள்விக்குறியை விசித்திரக் குறியாக்கிக் கவிதை தந்துள்ளீர்கள் ரமணீயன் ஐயா. எதனைக் கண்டறிந்தாலும் பெண்ணின் மன ஆழத்தை கண்டறிய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லில் வடித்துள்ளீர்கள். அருமையான கவிதை. கவைதைகள் தந்தும், பிறரை ஊக்குவித்தும் . தொடர்ந்து இந்த திரியை நகர்த்திச் செல்வதற்கு நன்றியும் அன்பும்.T.N.Balasubramanian wrote:
ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
- Sponsored content
Page 21 of 25 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 25
|
|