ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 1:42 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 11:24 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:53 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 9:35 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:59 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:57 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:56 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:55 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 10:35 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 10:33 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 10:15 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 10:09 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 6:28 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 6:01 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 5:23 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:32 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:17 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 2:16 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:33 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:33 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:32 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:30 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:29 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 5:29 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 11:11 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

+34
யினியவன்
சிவா
கார்த்திக்.எம்.ஆர்
krishnaamma
ANTHAPPAARVAI
அனந்தம் ஜீவ்னி
சண்முகம்
பி.தமிழ்முகில்
anjali.vanitha
prlakshmi
kirikasan
க அருண்குமார்
T.N.Balasubramanian
ayyamperumal
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
aathma
அப்துல்லாஹ்
அ.இராஜ்திலக்
dsudhanandan
ரேவதி
பாலாஜி
ராஜா
அருண்
ஹாசிம்
சதாசிவம்
சுரேஷ்குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சரவணன்
நட்புடன்
Aathira
38 posters

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Sun Oct 16, 2011 11:49 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 9:49 pm

T.N.Balasubramanian wrote:

ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
ஒரு கேள்விக்குறியை விசித்திரக் குறியாக்கிக் கவிதை தந்துள்ளீர்கள் ரமணீயன் ஐயா. எதனைக் கண்டறிந்தாலும் பெண்ணின் மன ஆழத்தை கண்டறிய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லில் வடித்துள்ளீர்கள். அருமையான கவிதை. கவைதைகள் தந்தும், பிறரை ஊக்குவித்தும் . தொடர்ந்து இந்த திரியை நகர்த்திச் செல்வதற்கு நன்றியும் அன்பும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 599303 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 10:03 pm

kirikasan wrote:

ஏன்? விதியே ஏன்?


(என்ன? ஏது? எவன்? எப்போது? இவளை கண்டனன்
சொன்னதேது? சொல்லில் நல்ல அன்பைத் தந்தவன்
மின்னலேது? மழைகளேது? இடியைத் தந்துமே
தன்னை விட்டுப் பிரிந்தபோது ஏங்கி அழுகிறாள்!)

ஏன் சிரித்தாய் ???
இவளைப் பார்த்து - அபலையாயினள்
ஏன் பிரித்தாய் ???
இமைகள்மீது - ஈரம்கொண்டனள்
ஏன் விரித்தாய் ???
வலைகள் என்னும் - சதிகள்கண்டனள்
ஏன் உரித்தாய் ???
இவளின்வாழ்வு - இருளைக்கொண்டனள்
ஏன் வரித்தாய் ??
தனிமையொன்றே - முடிவென்றாயினள்
ஏன் தரித்தாய் ???
கொடிய நாமம் - துயரில் மூழ்கினள்
ஏன் சரித்தாய் ???
இவளின் வாழ்வை - பதுமையாயினள்
ஏன் பெரிதாய் ???
வாழ்வு கேள்விக்குறியென்றாயினள்


-கிரிகாசன்

கேள்விக்குறிப் பெண்ணுக்கு கேள்விகாளாலே கவி புனைந்துள்ளீர்கள். நல்ல சிந்தனைக்கு முதலில் பாராட்டு. பாராட்டும் அள்விற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றாலும் இந்த சிந்தனைக்குப் பாராட்டத் தோன்றியது.

ஏங்கி அழும் பெண்ணுக்கான வக்காளத்துக் கவிதை இது. அழகாக வடிவமைத்துள்ளீர்கள். நன்றி கிரிஹாசன். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 10:12 pm

prlakshmi wrote:உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
அறிவைத் தானே வளர்க்கச் சொன்னான் பாரதி!
ஆடையுமா குறைத்து நிற்கச் சொன்னான்?
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?
அன்பு லக்‌ஷ்மி,
ஒவ்வொரு வரியும் சாட்டையடியாய் வலி பாய்ச்சுகிறது. யார் ஆளப்போகும் உலகுக்கோ உருகி உருகியே பெண்ணினம் நலிந்துபோன கதை இன்றல்ல நேற்றல்ல. என்றென்றும் தொடரும் கதையே. பெண்ணியம் கண்ணியம் என்று நாம் பேசுவதெல்லாம் வெற்றுச் சூனியமே. இன்று என்ன படித்து என்ன? நிலை மாறாத இரண்டுக்குச் சொந்தமானவள். உண்மையை வெகு நேர்த்தியாகச் சொன்ன கவிதை. அருமையான ஒரு கவிதைக்கு நன்றி லக்‌ஷ்மி. இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 10:17 pm

அ.இராஜ்திலக் wrote:வெண்ணிலா மயங்குகிறது
வெளிச்சத்திலே மது கண்டு
பெண்ணிணமும் ஆணினினமும்
பேசுவது இனி என்னவாகும் ?
வெண்ணிலாவைக்கண்டு மக்கள் மயங்குவர் மது உண்டது போல. வேண்ணிலாவே மது உண்டது போல மயங்கும் முரண் அழகு. பேசுவது இனி என்ன ஆகும். ஊமையாகும். விடை தொக்கிய அழகான வினா? அழகிய கவிதைக்கு நன்றி திலக். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Tue Nov 29, 2011 10:22 pm

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......
களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Tue Nov 29, 2011 10:53 pm

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 153583325_9220768_32666948


இறையின் படைப்பில் இருக்கிறேன்நான் மாறி
குறையற்ற பெண்ணும் இருக்கிறாள் மாறி
மறைக்காது பெண்ணவள் மானத்தைக் காட்ட
நிறையாய் குறையை நிறையவே பெற்றாள்
குறையை உடலினில் கொஞ்சமே கொண்டு
நிறையவுடை யால்சிறுவன் நன்றாய் இருக்க
மறைந்து சிரித்தான்பெண் பார்த்து

எனக்கேற்ற நல்லிருக்கை என்னிடம் நீதா
உனக்கேற்ற ஆடைநான்ஈ வேன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சிவா Tue Nov 29, 2011 10:58 pm

அனைவரின் கவிதைகளும் படத்தை விட அதிகம் ரசிக்கும் வகையில் உள்ளது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 12:33 am

[quote="Aathira"][quote="Tamizhmuhil"]
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...

களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 154550
ஊக்கதிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 141

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 12:37 am

Aathira wrote:
Tamizhmuhil wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இளமை மாறா முகத்தில் முகம் பார்க்கும் காதல் அழகிய ஓவியமாக மின்னுகிறது. அழகான கவிதைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 678642
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.....உங்களது கருத்துக்களும் , ஊக்கமும் உற்சாகமூட்டுவதாய் உள்ளன.இந்தத் திரியை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 141

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by T.N.Balasubramanian Wed Nov 30, 2011 11:43 am

Tamizhmuhil wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 9:32 pm

T.N.Balasubramanian wrote:
Tamizhmuhil wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணியன்.
உங்களது வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா.நீங்கள் கூறியபடி அந்தப் பாடலின் மெட்டில் முயற்சித்துப் பார்க்கிறேன்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 141

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by ayyamperumal Fri Jun 06, 2014 10:22 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589
மேற்கோள் செய்த பதிவு: 657104

இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira Fri Jun 06, 2014 11:08 pm

ayyamperumal wrote:
இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067929
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் Fri Jun 06, 2014 11:20 pm

ayyamperumal wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 17696452_11267723_41170589
மேற்கோள் செய்த பதிவு: 657104

இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067929

நீங்களே ஒரு பதிவு இட்டு ஆரம்பித்து வையுங்கள் அண்ணா........
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by யினியவன் Fri Jun 06, 2014 11:38 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 15 Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை