புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
5 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
2 Posts - 1%
சிவா
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
435 Posts - 47%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
30 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 18 of 25 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 21 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 17696452_11267723_41170589

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 11:55 am

ஒருவரில் ஒருவர் கரைந்தபடி
உருகும் மோனத்தின் சௌந்தர்யம் சூழ
அமர்ந்திருக்கிறோம் நாம்.

விளக்குகள் அல்ல
உன் புன்னகைதான் இத் தருணத்தின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

அலை மோதும் சப்தங்கள்
நிசப்தத்தை ஊடுருவி
லயம் கூடிய இசையென அதிர
ஓளியின் மினுமினுப்பை தன் உடலெங்கும் நிறைத்தபடி
என் முன் அமர்ந்திருக்கும் தோழியே!
நீ அறிவாயா
அற்புதத்தின் இந்த தருணம்
அழியா சித்திரமாய்
வாழ்வின் பக்கங்களில்
நெடுகாலம் உயிர்த்திருக்கும் என்பதை.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 2:18 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 17696452_11267723_41170589

இது மேற்குலக ஜோடியாக இருக்கலாம் என்பதால் வேடிக்கையாக எழுதினேன்

வானிடை சூரியக் குஞ்சுகளைக் கொண்டு
வஞ்சியுன் காலடியில்
தேனிடையாளுனைச் சுற்றிவைத்தேன் அந்தத்
தேவரமுத மெனும்
பானமருந்திடப் பங்குகொள்வேன் இந்தப்
பாயுமருவி யெங்கும்
மேனிதனி லிளங்காற்று மருவிட
மிக்க மகிழ்வு கொண்டாய்

நானுனைத் திங்களின் நல்வதனம்கொண்ட
நங்கையே காதல்கொண்டேன்
வானுமோடி வளைந் தூரப் புவியினைக்
வந்து தழுவுதல் காண்
நானும்நீயும் அதுபோல இணைந்திட
நாளிதில் நிச்சயிப்போம்
தேனைப் பழித்திடும் இன்குரலால் அலை
போலக் கிளுகிளுத்தாள்

-கிரிகாசன்
பி.கு முதலிருந்த முடிவு சரியில்லாததால் மாற்ரிவிட்டேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 04, 2011 7:43 pm

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

உழைக்கும் காலத்தில்
உட்காரக் கூட நேரமில்லை....
உள்ளத்து ஆசையெல்லாம்
மலையாய் சேர்ந்திருக்க
இன்று ஒவ்வொன்றாய் நிறைவேறும்
அன்பின் அரவணைப்பிலே!!!
காலங்கள் மாறலாம்....
காட்சிகள் மாறலாம்.....
உள்ளத்து உதித்த காதல்
ஒரு நாளும் மாறாதம்மா!!!
அன்பு தமிழ் முகில்,
அப்ப இளைமை க்னவெல்லாம் நிறைவேறும் காலம் முதுமை என்கிறீர்கள். கொள்ளை ஆசையைக் கள்ளத்தனமில்லாமல் ரசிக்கும் பருவம் என்கிறீர்கள். இயல்பான நடைமுறைக் கவிதை.காலங்கள் மாறினும் மாறா காதலை அழகாகக் கூறியமைக்கு வாழ்த்துகளும் நன்றியும்.தாமதமான பின்னுட்டத்திற்கு வருந்துகிறேன். பதிவிட்டது தெரியாமல் போனது.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Nov 04, 2011 8:09 pm

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி சகோதரியே...

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 8:19 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Dvs041046

காலன் வந்து கதவை தட்டும் முன்
களிப்புடனே விளையாடிவோம் மழலைகளாக
களிப்பு தந்த இசைவான இனிமையை
கனிந்த இதயத்தில் காத்திடு

இதயமே கரைந்து போய்விடும் எனில் உன்
இனிய ஆன்மாவில் பாதுகாத்திது எனக்காக

இனி வரும் பிறவிகளில்
இனிய மன வாயிலை திறந்து ,
இனியும் நான் காத்திருப்பேன் உனக்காக

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sat Nov 05, 2011 4:01 am

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 06, 2011 6:46 am

[quote="Tamizhmuhil"][quote="Aathira"]
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..

ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 06, 2011 7:24 am

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..

ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!

பதுமை பெண்ணை,

புதுமை பெண்ணாக்கிய

பெருமை உமக்கு.

அருமையான கருத்து

ரமணியன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 06, 2011 7:27 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

ஏன்? விதியே ஏன்?

(என்ன? ஏது? எவன்? எப்போது? இவளை கண்டனன்
சொன்னதேது? சொல்லில் நல்ல அன்பைத் தந்தவன்
மின்னலேது? மழைகளேது? இடியைத் தந்துமே
தன்னை விட்டுப் பிரிந்தபோது ஏங்கி அழுகிறாள்!)

ஏன் சிரித்தாய் ???
இவளைப் பார்த்து - அபலையாயினள்
ஏன் பிரித்தாய் ???
இமைகள்மீது - ஈரம்கொண்டனள்
ஏன் விரித்தாய் ???
வலைகள் என்னும் - சதிகள்கண்டனள்
ஏன் உரித்தாய் ???
இவளின்வாழ்வு - இருளைக்கொண்டனள்
ஏன் வரித்தாய் ??
தனிமையொன்றே - முடிவென்றாயினள்
ஏன் தரித்தாய் ???
கொடிய நாமம் - துயரில் மூழ்கினள்
ஏன் சரித்தாய் ???
இவளின் வாழ்வை - பதுமையாயினள்
ஏன் பெரிதாய் ???
வாழ்வு கேள்விக்குறியென்றாயினள்

-கிரிகாசன்

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Nov 06, 2011 9:54 pm

T.N.Balasubramanian wrote:
Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..

ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!

பதுமை பெண்ணை,

புதுமை பெண்ணாக்கிய

பெருமை உமக்கு.

அருமையான கருத்து

ரமணியன்.
உங்களது கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 18 of 25 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 21 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக