புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_c10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_m10எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 15, 2011 12:30 pm

First topic message reminder :

சமீபத்தில், எந்திரன் செய்த அடாவடிகளைப் பற்றி உலகில் உள்ள அனைவருமே அறிந்ததே!!

விஞ்ஞானி வசீகரன் அவர்கள் தயாரித்த 'சிட்டி' என்று பெயரடிடப்பட்ட இந்த எந்திரன் மக்களுக்கு நன்மை செய்வதற்காக படைக்கப்பட்டது..
ஆனால், சிறிது காலத்திலேயே அது தன் இலக்கில் இருந்து தவறி மனிதர்களுக்குத் துன்பம் செய்ய ஆரம்பித்தது!!

பின்னர், அதனை மடக்கி வசீகரன் தன் வழிக்குக் கொண்டு வந்ததும், அதனைக் கழட்டி போடும் படி நீதிமன்றம் தீர்ப்பு சொன்னதும் தனிக்கதை!!



வசீகரன் என்கிற மாபெரும் விஞ்ஞானி உருவாக்கிய எந்திரன் எப்படி சோடை போனது என்கிற ஐயம் நாடு முழுவதும் எழுந்தது!!
இதற்கான
விடையைக் கண்டறியும் பொறுப்பு இன்போசிஸ், டி.சி.எஸ், சி.டி.எஸ், சி.எஸ்.சி
முதலிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது..
அவர்கள் பல முறை பல விதமாக முயன்றும் அதற்கான விடையைக் கண்டறிய முடியவில்லை...

இந்நிலையில், IT படித்து வரும் மாணவர் ஒருவர் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து உள்ளார்.

ஒரு சிறு நிரல் வரியைச் சேர்க்காததன் காரணமாகவே இந்த மிகப்பெரும் பிழை நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், எந்திரன் அன்று போல் என்றூம் செயல்பட சேர்க்க வேண்டிய நிரலையும் அளித்து உள்ளார்..

Chitti Version 3.5 என்று அந்த நிரலுக்கு பெயரும் சூட்டி இருக்கிறார்!

அவர்
கூறிய காரணத்தை அலசிய விஞ்ஞானிகள் குழுவும் எந்திரன் திசை மாறியதற்கு
அதுவே காரணம் என்று உறுதி செய்துள்ளனர்.. அவர் கூறிய நிரலினைச் சேர்த்து
மீண்டும் எந்திரனை பழையபடி செயல்பட வைக்க முடியுமா என்றும் ஆலோசித்து
வருகிறனர்..

எந்திரன் இந்த உலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம். அதனை
சரியான முறையில் பயன்படுத்தி உலகில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்பதே
உலக மக்களின் கோரிக்கை..

அந்த மாணவர் கண்டறிந்த நிரல் (காப்புரிமை செய்யப்பட்டது) கீழே:

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Sana


பின் குறிப்பு:
"விஞ்ஞானம் " பகுதியில் பதிவு செய்ய வேண்டிய செய்தியை இங்கு பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன்!



எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:23 am

ரஜினிய வச்சு காமெடி பன்னிட்டு இருக்கீங்களா இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல...........

என்கிட்ட விஜய்யும் குரங்கும் கோக் குடிக்கிற மாதிரி போட்டோ இருக்கு இருங்க அதை போடுறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Oct 21, 2011 6:22 pm

Manik wrote:ரஜினிய வச்சு காமெடி பன்னிட்டு இருக்கீங்களா இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல...........

நான் ஷங்கரைத் தானே கிண்டல் பண்ணேன்!! எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 68516

Manik wrote: என்கிட்ட விஜய்யும் குரங்கும் கோக் குடிக்கிற மாதிரி போட்டோ இருக்கு இருங்க அதை போடுறேன்

தாராளமா போடுங்க!!



எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:24 pm

நண்பா சும்மா தமாசுக்கு சொன்னேன் இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கலாமா சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Oct 21, 2011 6:27 pm

Manik wrote:நண்பா சும்மா தமாசுக்கு சொன்னேன் இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கலாமா சிரி

நான் சீரியசாகவே எடுத்துக்கலையே!!! புன்னகை



எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 6:28 pm

ஆளுங்க wrote:
Manik wrote:நண்பா சும்மா தமாசுக்கு சொன்னேன் இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கலாமா சிரி

நான் சீரியசாகவே எடுத்துக்கலையே!!! புன்னகை

நல்லது நண்பா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Oct 21, 2011 6:37 pm

Manik wrote:
நல்லது நண்பா எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 154550 எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 154550 எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 154550 எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 154550

எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 678642 எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 678642 எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 1194657695



எந்திரன் கோளாறு- காரணம் கண்டுபிடித்தார் மாணவர்! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக