புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
24 Posts - 55%
heezulia
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
14 Posts - 32%
Barushree
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_m10ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரல் (மட்டன்) கிரேவி

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 2:19 pm

First topic message reminder :

ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு (பெரியது)
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் மிளகு தூள் - காரத்திற்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - ஒன்று
கொத்தமல்லி கருவேப்பிலை கொஞ்சம்

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து கிளறவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் .பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.

மசாலா வகைகள் மிளகாய் தூள், மிளகு சீரக தூள், உப்பு, அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.

தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் நல்லா இருக்காது . சுவை மாறி விடும்.
கடைசியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ...

ஈரல் கிரேவி தயார் ......... சூப்பருங்க

செய்து பார்த்துட்டு சொல்லுங்க ...........அப்படியே கொஞ்சம் எனக்கும் பார்சல் அனுப்பிவிடுங்க கிச்சா :வணக்கம்: :வணக்கம்:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 14, 2011 2:51 pm

பதிவு போட்ட மட்டும் போதுமா செய்து கொடுத்தல் தான் உங்கள் கை பக்குவம் எப்படி இருக்கும் நு எங்களுக்கு தெரியும்..! ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 2:52 pm

அருண் wrote:பதிவு போட்ட மட்டும் போதுமா செய்து கொடுத்தல் தான் உங்கள் கை பக்குவம் எப்படி இருக்கும் நு எங்களுக்கு தெரியும்..! ஜாலி
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Oct 14, 2011 2:56 pm

பானு

சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

ஏன் இவாறு செய்ய வேண்டும் ?

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 Mgr
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Oct 14, 2011 3:02 pm

இப்போதுதான் இங்கு நண்பர்கள் நான் எல்லாரும் சமைத்து சாபிட்டோம்.....
சாபிட்டுவிட்டு உக்காந்து இருக்கிறோம்....
பகிர்வுக்கு நன்றி பானு
அருமையிருக்கு

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 154550 ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 154550 ஈரல் (மட்டன்) கிரேவி  - Page 3 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 3:21 pm

வின்சீலன் wrote:பானு

சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

ஏன் இவாறு செய்ய வேண்டும் ?
ஈரல் வாடை போவதற்க்கு செய்ய வேண்டும் சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக