புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை - ராஜா


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 14, 2011 1:30 pm

First topic message reminder :

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே ,

உங்களிடம் ஆதரவு கேட்டு கண்ணீருடன் வந்துள்ளேன்.

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இப்போது மிகப்பெரும் பிரச்சினையில் உள்ளார்.அவரின் வளர்ச்சி பிடிக்காத தொழில்முறை எதிரிகள் சிலரின் துரோக செயலால் சில வருடங்களுக்கு முன்னர் போலீஸ்சில் மாட்டிவைக்கபட்டு பெரும் பணம் கொடுத்து அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்து தானுண்டு தன வேலையுண்டு என்று இருந்து வந்து கொண்டிருந்தார், இப்போது அந்த எதிரிகள் அன்று பின்னிய சூழ்ச்சி வலையின் சிக்கலில் இன்று நீதிமன்றத்தால் கேள்விகள் கேட்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.தவறே செய்யாத அந்த நண்பரின் இந்த கஷ்டம தீர உறவுகளான உங்களின் பிரார்த்தனைகளை வேண்டி இங்கு வந்துள்ளேன்.

தன் மனதாலும் பிறருக்கு தீங்கு செய்யாத அந்த நல்லுள்ளம் இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வர உங்களின் ஆதரவும் பிரார்த்தனைகளும் தேவை.

அன்புடன்

ராஜா.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 15, 2011 10:57 am

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Ragave10

ராகவேந்திரர் ஸ்வாமிகள் அருளால் அனைத்தும் நல்லபடியாக முடியும் தல,கவலை படவேண்டாம்.
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 1772578765 அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 678642



அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 15, 2011 11:03 am

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இடர்கள் நீங்கி அவர் தம் மனதுக்கும் பொருளாதாரத்திற்கும் இறைவன் ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்துவானாக ஆமீன் ....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Aஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Bஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Dஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Uஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Lஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Lஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Aஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 11:04 am

சிவா wrote:அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Ragave10

ராகவேந்திரர் ஸ்வாமிகள் அருளால் அனைத்தும் நல்லபடியாக முடியும் தல,கவலை படவேண்டாம்.
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 1772578765 அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 678642

அடடா...அவருக்கு பின் என் ஆஞ்சினேயனும் உள்ளான்...
நிச்சயம் அவருக்கு வெற்றிதான். சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 15, 2011 11:06 am

உங்களுக்கு தோழர் என்றால் எங்களுக்கும் அவர் தோழர்தான்.
கண்டிப்பாக அந்த நல்ல உள்ளம் அவருடைய பிரச்சினைகளில் இருந்து வெளி வர எங்கள் அனைவர் பிரார்த்தனையும் உண்டு



அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Uஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Dஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Aஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Yஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Aஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Sஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Uஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Dஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Hஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 15, 2011 11:27 am

ஆதரவுக்கரம் நீட்டிய அனைத்து உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்
:வணக்கம்: :வணக்கம்:

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 15, 2011 11:27 am

நிச்சயமாக அவரும் எனக்கு உங்களை போன்று ஒரு அண்ணன் தான்.
அவருடைய பிரச்சினைகளில் இருந்து வெளி வர எங்கள் அனைவர் பிரார்த்தனையும் உண்டு..



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 15, 2011 11:39 am

நன்றி கார்த்திக் , அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 678642

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Oct 15, 2011 11:49 am

பிரச்சணைத்தீர ஆண்டவனை வேண்டுகிறேன்.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Oct 15, 2011 12:46 pm

நல்ல உள்ளங்கள் நல்ல தீர்ப்பே பெற எனது பிராத்தனையும்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 4:36 pm

அன்பிற்குரிய ஈகரை உறவுகளே ,
எனது நண்பரின் பிரச்சினைகள் உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளால் நல்லபடியாக தீர்ந்துவிட்டது.
இனிமேல் எதிர்தரப்பினரால் இந்த விஷயத்தை கையிலெடுக்கமுடியாத அளவுக்கு தீர்ப்பு அமைந்துவிட்டது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 1772578765

இன்று பாலாஜி இந்த விஷயத்தை நினைவு படுத்தியவுடன் தான் நான் மறந்தது தெரிந்தது. தெரியபடுத்த மறந்ததற்கு மன்னிக்கவும் , அன்பிற்கினிய ஈகரை உறவுகளே உங்கள் ஆதரவு தேவை  - ராஜா  - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக