புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
52 Posts - 61%
heezulia
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
244 Posts - 43%
heezulia
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_m10அப்துல் கலாம் ...! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் ...!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:44 am

First topic message reminder :

[img]அப்துல் கலாம் ...! - Page 4 Abdulkalam0[/img]

ராமன் கால் பதித்த மண்ணில்
ரகசியமாய் பூத்த இளைஞன் அன்று

ஏழை வம்சத்தின் கோழை மனிதனாய்
மாறாமல் உழைப்பின் கல்விநாயகனாய்

உயர்ந்த எண்ணத்தில் உதிரா மலரைப்போல்
உயர் பதிவி குடிமகனாய் உலவும்

மெய்யான அறிவியலில் விஞ்ஞானியாய்
விண்வெளி மையத்தின் ஏவுகணையில்

எறிகணைகளை ஏந்தி எண்ணற்ற வடிவமாய்
எரிசுகள்வானில் நுழையும் பொக்ரான் சாதனையாளன்

இனிவரும் இளைஞனுக்கு எதிர்கால அறிஞனாய்
இனிதே பூக்கும் அறிவுபெட்டகத்தை திறந்துகாட்டும்

அணையா விளக்காய் நம் அகிலத்தில்
அக்னிச் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த கலாம்

எழுச்சித் தீபங்கள் ஏற்றும் இந்தியாவில்
இரண்டாயிரத்து இருபதை தந்த தங்கமாய்

இத்தரணியில் அப்புரம் பிறந்தது ஒருபுதிய குழந்தையின்
தந்தையாய் அறநூல் கொண்ட பத்மா பூஷன்

பத்மா விபூஷனாய் நம் பாரதத்தில்
பாரத் ரத்னா விருதை சூடி

பால் பட்ட சமுதாயத்தை பகுத்தறிவூட்டும்
பல்கலை கழமாய் பாரில் வளம் வரும்

ஏ பி ஜே அப்துல் கலாம் மாணவ செல்வங்களின்
மதியை வென்ற விதியின் விஞ்ஞானியாய்

நீங்கள் விதைக்கும் கனவுகள் எல்லாம்
முலைக்கு தருணம்வரை சங்கேமுழங்கு என்ற

சாரீர கடவுளின் சரணடையும் நீ
நூறு கோடி மக்களும் நூலிடையில்

வாழ்லிடையை ஏந்திய அறிவொளியில்
அதிசயங்கள் பல கண்டு ஆட்சி செய்யும்

அரசனாய் வாழ வழிகாட்டுகிறார் நம்
காலா நாயகன் கலாம் ................!







ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 12:49 pm

அருண் wrote:கலாம் பற்றிய கவிதை நல்ல இருக்கு ஷாலி!
என்றுமே இளைமையுடன் இருக்கும் ஒரே தலைவர்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அருண்.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 3:51 pm

என்றும் இளைஞன் அப்துல்கலாம் கவிதை அருமை வாழ்த்துக்கள் தோழி !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 3:54 pm

அ.இராஜ்திலக் wrote:என்றும் இளைஞன் அப்துல்கலாம் கவிதை அருமை வாழ்த்துக்கள் தோழி !

மிக்க நன்றி தோழா.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 4:03 pm

அருமையான கவிதை ஹிஷாலி........மிக்க நன்றிகள்.... அப்துல் கலாம் ...! - Page 4 677196 அப்துல் கலாம் ...! - Page 4 677196

என்னுள் பொதிந்த ஒரு மாமனிதர் நம் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்கள்.....

உப்பு நிறைந்த கடல்காற்று
நீங்கள் எங்களின் பூங்காற்று
பூவின் நறுமணம் அழகு
உங்கள் நற்மனம் மிக அழகு
கலாமே!! நீங்களிருக்கும் காலத்தில்
நானுமிருப்பது என் பாக்கியமே........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 4:07 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஹிஷாலி........மிக்க நன்றிகள்.... அப்துல் கலாம் ...! - Page 4 677196 அப்துல் கலாம் ...! - Page 4 677196

என்னுள் பொதிந்த ஒரு மாமனிதர் நம் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்கள்.....

உப்பு நிறைந்த கடல்காற்று
நீங்கள் எங்களின் பூங்காற்று
பூவின் நறுமணம் அழகு
உங்கள் நற்மனம் மிக அழகு
கலாமே!! நீங்களிருக்கும் காலத்தில்
நானுமிருப்பது என் பாக்கியமே........

இந்த 6 வரி என்னை கவர்ந்துவிட்டது பிஜி. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக