புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 9 Poll_c10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 9 Poll_m10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 9 Poll_c10 
46 Posts - 59%
heezulia

17 Posts - 22%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்

41 Posts - 59%

15 Posts - 21%

4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 11:18 am

First topic message reminder :

பார்ப்பதென்னடி தோழி

பண் பாடுகிறேன் கேளடி

ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்

உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்

கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்

பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்

அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்

கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்

கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்

உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்

உன்னத ஈகரை நந்தவனத்திலே

உலா வரும் பொன்மலர்களடி தோழி

உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி

உள்ளதை சொல்லடி தோழி

உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா

நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி

நந்தவனமே என் சொந்தமெனில்

நான் செய்வதென்னடி தோழி

சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி

சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி

சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு

சங்கத்தில் என்றும் இணைந்திருக்க

இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்

அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்

மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்

ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்

சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்

பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்

கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்

கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்

செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்

கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்

நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்

ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்

முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்

கீதம் இசைக்கும் கிச்சாவும்

ஆன்மீக காணமாய் கேசவனும்

சிந்தனை சிற்பியாம் சிவாவும்

அருமை அண்ணனாய் அருணும்

பார் புகழும் ஈகரை வானிலே

பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி

அரிய விண்மீன்கள்

அண்ணன்களாக

அரசாட்சி புரியும்

அகிலமிது தோழி

பொன்மலர்களும் விண்மீன்களும்

பொங்கி வரும் புது வெள்ளமாய்

பாங்குடனே பண்ணமைக்க

பூவுலகம் இனிமை பெறும் தோழி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 4:05 pm

நட்புடன் wrote:சஞ்சீவி பர்வதத்தில் வேர் எடுத்து
மூர்ச்சையான இலக்குவனை
உயிர்பித்தாராம் அன்று கதையில்
இந்த சன்ஜீவினியோ கவிதை
வடித்து ஈகரை நண்பர்களை நிஜத்தில்
மூர்சையாகச் செய்துவிட்டாள்
பாசமெனும் வேர்கொண்டு...

நீங்க சொல்ற அளவுக்கு இல்லேன்னாலும்
நல்ல நண்பனாக நட்புடன் இணைந்திருப்பேன்
உங்கள் அனைவருடன் - நன்றி சன்ஜீவினி...

நேற்றே பார்க்காமல் போனதற்கு மன்னிக்கவும்.
சுதானந்தனுக்கும் நன்றிகள் கவனத்தை ஈர்த்ததற்கு...

ஆஹா ! என்ன வெங்கட் அண்ணா ,
சஞ்சீவ பர்வத வேர் அப்படீனு கவிதை எழுதி அசத்தீட்டீங்க ? ஜாலி ஜாலி

மிக்க நன்றிகள் வெங்கட் அண்ணா நன்றி அன்பு மலர்

கவனத்திற்கு கொண்டுவந்த சுதா அண்ணனுக்கு மிக்க நன்றிகள் நன்றி அன்பு மலர்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 4:08 pm

ரேவதி wrote:
aathma wrote:
தலைப்பில் உங்கள் எல்லோரது பெயரும் இடம் பெற்றால் நன்றாக இருக்குமே ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 9 755837
அது எப்படி முடியும் ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 9 440806

ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் ஓவர் சஞ்சு அதிர்ச்சி அதிர்ச்சி

அப்போ அப்படி உங்க பேரெல்லாம் சேர்க்க முடியாதா ? அழுகை அழுகை அழுகை அழுகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 4:11 pm

தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 14, 2011 4:12 pm

இந்த தலைப்பே கவித்துவமா இருக்கே...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 4:16 pm

ரேவதி wrote:தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்

யார் ஒருவர் பேரும் விடுபடாமல் சேர்க்கவேண்டும் புன்னகை
ஆனால் அதேசமயம்
நீங்கள் சொன்னது போல பெரிய தலைப்பும் எழுத இடம் போறாதே சோகம்
இப்போ என்ன செய்யிறது ? ஒன்னும் புரியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 4:17 pm

aathma wrote:
ரேவதி wrote:தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்

யார் ஒருவர் பேரும் விடுபடாமல் சேர்க்கவேண்டும் புன்னகை
ஆனால் அதேசமயம்
நீங்கள் சொன்னது போல பெரிய தலைப்பும் எழுத இடம் போறாதே சோகம்
இப்போ என்ன செய்யிறது ? ஒன்னும் புரியல
இந்த தலைப்பே அழகா இருக்கு

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 4:18 pm

dsudhanandan wrote:இந்த தலைப்பே கவித்துவமா இருக்கே...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்போ இப்படியே தலைப்பு இருந்துவிட்டு போகட்டுமா அண்ணா ?

இல்லை

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

அப்படீன்னு மாத்தலாமா ?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 4:19 pm

ரேவதி wrote:
aathma wrote:
ரேவதி wrote:தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்

யார் ஒருவர் பேரும் விடுபடாமல் சேர்க்கவேண்டும் புன்னகை
ஆனால் அதேசமயம்
நீங்கள் சொன்னது போல பெரிய தலைப்பும் எழுத இடம் போறாதே சோகம்
இப்போ என்ன செய்யிறது ? ஒன்னும் புரியல
இந்த தலைப்பே அழகா இருக்கு

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

இது ஓகே வா ரேவதி ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 4:33 pm

ஓகே ஆனா இன்னும் மாத்தல ............... கோபம்

ஜோசியர கூப்பிட்டு நல்ல பெயரா தேர்ந்தெடுங்க கன்னத்தில் அறை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 4:34 pm

இப்போ சொன்னது சூப்பர்

Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக