புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10பொம்மையாய் நான்  - Page 3 Poll_m10பொம்மையாய் நான்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொம்மையாய் நான்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 11:20 am

First topic message reminder :

சிரிக்க சொன்னார்கள்
சிரித்தேன்

பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்

வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்

பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்


புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று


கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று

பொம்மையாய் நான் இன்றும்


உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்

கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா

பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்

பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 6:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்

ரெம்ப நல்ல விஷயம் அக்கா ! அப்படி இருந்தா இந்த உலகம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். எல்லாம் இன்ப மையம் தானே ..


சந்தோசமாத்தான் இருக்கும் பெருமாள் ,
பெண்கள் நாங்கள் சொர்க்கலோகத்தில் இருந்து
ஆண்கள் நீங்கள் பூலோகத்தில் அல்லல் படுவதை
பார்த்து ரசிப்போம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 12, 2011 10:30 pm

நல்ல ஆதங்கமான அழகான கவிதை வாழ்த்துக்கள்

இப்பொழுதெல்லாம் பெண்களுக்கென்று சுதந்திரம் இருக்கிறது யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லையே ..பொம்மையாக இன்று யாருமே இல்லை .. சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொம்மையாய் நான்  - Page 3 Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 10:14 am

இளமாறன் wrote:நல்ல ஆதங்கமான அழகான கவிதை வாழ்த்துக்கள்

நன்றிகள் இளமாறன் நன்றி


இளமாறன் wrote:இப்பொழுதெல்லாம் பெண்களுக்கென்று சுதந்திரம் இருக்கிறது யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லையே ..பொம்மையாக இன்று யாருமே இல்லை .. சிரி சிரி

இன்றும் நீறு பூத்த நெருப்பாக பெண்ணாடிமை இருக்கத்தான் செய்கிறது நண்பரே புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 10:17 am

aathma wrote:
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று

பொம்மையாய் நான்  - Page 3 224747944 பொம்மையாய் நான்  - Page 3 224747944



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 10:21 am

ரேவதி wrote:
aathma wrote:
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று

பொம்மையாய் நான்  - Page 3 224747944 பொம்மையாய் நான்  - Page 3 224747944

மிக்க நன்றிகள் ரேவதி நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:42 am

aathma wrote:
இளமாறன் wrote:நல்ல ஆதங்கமான அழகான கவிதை வாழ்த்துக்கள்

நன்றிகள் இளமாறன் நன்றி


இளமாறன் wrote:இப்பொழுதெல்லாம் பெண்களுக்கென்று சுதந்திரம் இருக்கிறது யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லையே ..பொம்மையாக இன்று யாருமே இல்லை .. சிரி சிரி

இன்றும் நீறு பூத்த நெருப்பாக பெண்ணாடிமை இருக்கத்தான் செய்கிறது நண்பரே புன்னகை

நீறு பூத்த நெருப்பாக எங்கோ சிலர் தானே அடிமையாக இருக்காங்க .. எனக்கு தெரிந்து நிறைய ஆண்கள் பெண்களுக்கு அடிமையாக இருக்காங்களே இதுக்கும் oru கவிதை எழுதுங்களேன் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொம்மையாய் நான்  - Page 3 Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 11:23 am

இளமாறன் wrote:நிறைய ஆண்கள் பெண்களுக்கு அடிமையாக இருக்காங்களே இதுக்கும் oru கவிதை எழுதுங்களேன் அன்பு மலர்

ok , எழுடீட்டா போச்சு புன்னகை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 12:33 pm

aathma wrote:
பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து

உங்கள் கவிதையில் இலக்கண பிழை உள்ளது ... ஹா ஹா ஹா .. இதை படிக்கவும் கொஞ்சம் புரியும் ... http://www.eegarai.net/t65718p540-40



பொம்மையாய் நான்  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 12:35 pm

aathma wrote:
உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று

உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்

உண்மைதான் !





பொம்மையாய் நான்  - Page 3 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 13, 2011 10:46 pm

aathma wrote:
புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று

பொம்மையாய் நான் இன்றும்


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக