புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
181 Posts - 77%
heezulia
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
10 Posts - 4%
prajai
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
1 Post - 0%
Guna.D
உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_m10உந்தன் கோலங்கள் ........... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் கோலங்கள் ...........


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 10, 2011 10:01 pm

First topic message reminder :

நீ போடும் கோலங்களில் .....
புள்ளிகளுக்கு ....
இடையில் சிக்கி தவிக்கிறேன் ....

நீயோ புன்னகைக்கிறாய் ...
புதிய கோலம் என்று !!!!!!

சிக்கியதோ என் ஆயுள் காலம் .....
அல்லவா !!!!!!!

அன்பே !!
உளி அடிகளில் ...
தப்பிய பாறைகள் ......

பக்கம் போய் விடாதே ??


உந்தன் விழி பார்வை பட்டு ........
சிற்பங்கள் ஆகி விடும் .....

சிற்பிகள் பாவம் !!!!!!

என் ஓர் ஆண்டை......
முடித்தாய் !!!!!

நீ ஒரு வார்த்தை பேச ......

என் ஆயுளையே முடித்தாய் !!!!
அந்த ஒரு வார்த்தையிலே !!!!!!

வார்த்தை வாள் எடுத்து !!!!
வீசினாயோ ????????

உன் புன்னகையில் ......
எல்லாம் .....
புயலில் சாய்ந்த .........
மரம் போலவே .....

வேரோடு சாய்கிறேன் ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:09 pm


என் காதல்
நானோ உந்தன் ....
கரம் பற்றவே ......
துடிக்கிறேன் ....

நீயோ வரம் ....
தருவாயோ !!!!!

இல்லை நானோ ....
பட்ட மரம் ஆவேனோ !!!!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:17 pm

குறுஞ்செய்தி........
உன் சின்ன சின்ன ........
குறுந்தகவல்களில் .....
அல்லவா!!!!!!

என் குருந்தசைகள் ....
துடிக்கிறது ........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:18 pm

வாழ்கை பயணம் ........
கண்ணீர் கடலில் தான் ........
நமது ........
வாழ்கை ஓடங்கள் .....
பயணிக்கின்றன !!!!!!

கண்ணீர் கடலில் ......
தினம் குளிபவரும் உண்டு .....

மிதபவரும் உண்டு ....

மூழுகுபவரும் உண்டு .....

எத்தனையோ முத்தை ...
எடுக்கும் வித்தகர்களும் உண்டு .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:20 pm

உன்னால் மட்டுமே ......
தினமும் கூரையில் .....
தான் படுத்து உறங்கினேன் ....

ஆனாலும்.........

எந்தன் கனவில் வந்த .........
நீ காதல் மாளிகை ........

அல்லவா ????

கட்டுகிறாய் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:21 pm

பொய் ஆகி போனதே ......
கை கோர்த்து .....
விரல் சேர்த்து ........

விழி பார்த்து ........
பல மொழிகள் ......

பேசி மகிழ்ந்தது .........
எல்லாம் ......
கனவாகி போனதே !!!!!!

பெண்ணே உந்தன் காதலாலே !!!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:22 pm

மழை .........
கரு மேகங்களின் .....
கண்ணீர் தாரகைகள் .....

மேக கூட்டங்களின்........
தாகம் தீர்க்கவே..........

குளிர் காற்று கானம்......
பாடியதோ !!!!!!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:24 pm

மீண்டும் பிறப்பேன் ........
நீ மறக்க தயார் ....
என்றால் .....
நான் இறக்க தயார் ......


மீண்டும் பிறப்பேன் ........
உன்னால் இறக்கவே ........

மறந்து விடாதே ........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:26 pm

போராட்டம் ........
தேராட்டம் ........
உன்னை காண்பதற்கு தான் .....
தினம் தினம் ........
எத்தனை.........
போராட்டம் .........
உன்னை கண்டாலோ ......
எத்தனை பேராட்டம் .........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:27 pm

நீ ..........

என் முகம் .........
கண்ணாடியில் பார்க்கும் ........
போதெல்லாம் ........

முகம் சுழித்து கொள்கிறேன் ......
எனக்கு முன்பு நீ .........
முந்தி கொள்கிறாய் ........

இது தான் எனக்குள் நீயா ????


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 2:30 pm

மனதோடு மழை ..............
என்றோ .........
எனக்குள் நீ வந்த நாள் ........
முதலாக ........

எனக்குள் விடாது பெய்யும் .....
மழை ஆகவே.........
உந்தன் நினைவுகள் .....

எத்தனை முறை நனைந்தாலும் .........
வர்ணம் போக வானவில் ஆகவே .....
உந்தன் முகம் ...........


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக