புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
10 Posts - 4%
prajai
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
1 Post - 0%
Shivanya
ஹைக்கூ சிந்தனை...... Poll_c10ஹைக்கூ சிந்தனை...... Poll_m10ஹைக்கூ சிந்தனை...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ சிந்தனை......


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 3:50 pm

ஹைக்கூ சிந்தனை...... Eyes

விழி காணும் காட்சிகளுக்கு

திறவுகோலானது.....

மூடித் திறக்கும் இமைகள்!

......................................................

ஹைக்கூ சிந்தனை...... 177

ஜெயித்தாலும் தோற்றாலும்

மீண்டும் பங்கேற்றன.....

பந்தயக் குதிரைகள் !

......................................................

ஹைக்கூ சிந்தனை...... Tenderloin_walking_group

பின்தொடர்வதில் எப்போதும்

ஆனந்தமும் சில அதிர்வுகளும்....

இளைய சமுதாயம் !

......................................................

ஹைக்கூ சிந்தனை...... 2008050251040301

மடிந்தபின்னும் மக்களின் மகிழ்வுக்காக

அடிவாங்குகிறேன்.....

அதிரும் மேளம் !

.......................................................

ஹைக்கூ சிந்தனை...... Honeybeesnest

தேனீக்கள்

தீக்குளித்தன ......

மனிதவள மருத்துவம்!

..............................................................

........கா.ந.கல்யாணசுந்தரம்................



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 3:56 pm



விழி காணும் காட்சிகளுக்கு

திறவுகோலானது.....

மூடித் திறக்கும் இமைகள்!

என்ன சிந்தனை உங்களுக்கு.
சூப்பருங்க


தேனீக்கள்

தீக்குளித்தன ......

மனிதவள மருத்துவம்!

ஒரு உயிர் வாழ ஒன்று தினமும் அழிந்து கொண்டுதான் இருக்கிறது.
சோகம்
அனைத்துமே மிகவும் அருமை...
படமும், அதனுடன் சேர்ந்த 3 வரி ஹைக்கூக்களும்
படிக்க படிக்க தெகட்டவில்லை .....

அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 4:00 pm

அனைத்துமே மிகவும் அருமை...
படமும், அதனுடன் சேர்ந்த 3 வரி ஹைக்கூக்களும்
படிக்க படிக்க தெகட்டவில்லை .....
by உமா Today at 3:56 பி‌எம்

நன்றி உமா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 4:00 pm

ஒரு வெற்றியிலும் ....
ஒவொரு தோல்வி உள்ளது .........
அழிக்க முடியாத நியதி ..............

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 11, 2011 4:01 pm

அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை அய்யா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 4:11 pm

உன்னை எண்ணியே ...............
நாட்கள் போகாமல் .....
நகராத நேரங்கள் ....
நகரும் கடிகார முள் ......
மட்டும் சொல்கிறது ....
நீ பிரிந்து பல மணி நேரங்கள் ....
ஆனது என்று .........

நாள் காட்டியோ பல வருடங்கள் ...
ஆனது என்று ......

நீ பிரியவே இல்லை .....
என்கிறது என் இதயம் ....
எதை நம்ப ?????????????


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 4:21 pm

அனைத்தும் அருமை. என்னால் முடியவில்லையே ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக