புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
126 Posts - 77%
heezulia
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
1 Post - 1%
Pampu
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
291 Posts - 77%
heezulia
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
8 Posts - 2%
prajai
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_m10"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 9 Oct 2011 - 18:00

இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.

அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.

குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.

அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.

அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.

பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?

இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.

அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.

பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun 9 Oct 2011 - 18:09

கவிதை கொஞ்சம் மன வலியைக் கொடுக்கிறது.இப்ப உள்ள ஆண்கள் இந்த நிலைக்குத் தான் மாறி வருகிறார்கள்.
நன்றி கெட்ட உலகமடா என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
பணம் இருந்தால் தான் பாசம் இருக்கும் -

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 9 Oct 2011 - 18:12

ரொம்பவும் நன்றி! கிச்சா.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun 9 Oct 2011 - 18:14

"அன்புள்ள அம்மாவின் வங்கிப்புத்தகம்
ஆசை மனைவியின் சிந்தனையில்"
அவஸ்த்தை படும் கணவன் .
அருமை !!!

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... 599303
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... 102564

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 9 Oct 2011 - 18:17

ரொம்பவும் நன்றி! கோவிந்தராஜ்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 9 Oct 2011 - 18:31

நாம் உலகம் இப்படி தான் மாறி கொண்டிருக்கிறது...
நல்ல சிந்தனையுள்ள கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Power-Star-Srinivasan
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun 9 Oct 2011 - 18:34

நல்ல கவிதை,

ஆனால் இந்த மருமகளுக்கும் இந்த நிலை வரும், பெரும்பாலான பெண்கள் எப்போதும் மிகக் குறுகிய வட்டத்தில் தான் சிந்திக்கின்றனர்.
"பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்", எல்லாக் கதைகளும் ஆண்களை மட்டுமே குறை சொல்கிறது.

எல்லா அம்மாக்களும் நல்லவர் தான் தங்கள் பிள்ளைகளுக்கு, ஆனால் தங்கள் மாமியாருக்கு ......"தீதும் நன்றும் பிறன் தர வாரா"

சதாசிவம்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 9 Oct 2011 - 20:10

ரொம்பவும் நன்றி! ப்ளேடு பக்கிரி.,
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 9 Oct 2011 - 23:19

பணம் பணம் பணம் பணம் தின்னும் பிணங்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 10 Oct 2011 - 11:20

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக