புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
9 Posts - 90%
mruthun
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
3 Posts - 2%
mruthun
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
2 Posts - 1%
manikavi
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மீண்டும் ஒருமுறை........ Poll_c10மீண்டும் ஒருமுறை........ Poll_m10மீண்டும் ஒருமுறை........ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒருமுறை........


   
   
nilathamizhan
nilathamizhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 08/10/2011

Postnilathamizhan Sun Oct 09, 2011 12:06 am

இரவைக் கண்டு இடிந்து
போகாது - மீண்டும் உதிக்கும்
சூரியன்...

உதிர்வுக்கு பிறகும் உடைந்து
போகாது - மீண்டும் பூக்கும்
பூச்செடி...

தேய்விற்கு பிறகும் தேம்பி
அழாது - மீண்டும் பௌர்ணமி
காண்பிக்கும் நிலவு....

சாய்வி்ற்கு பிறகும் ஒடிந்து
போகாது- மீண்டும் நிமிரும்
நாணல்....

கலைந்த பிறகும் கண்ணீர்
விடாது- மீண்டும் கட்டிடும்
சிலந்தியின் வலை....

வற்றிய பிறகும் வாடி
விடாது- மீண்டும் சிரித்திடும்
ஆற்றின் பெருக்கு...

இடரை கண்டு இடிந்து
போகாத இயற்கையின் உதாரணம்
இவைகள்...

உதாரணங்கள் உரைக்கட்டும்
மனிதா - உனக்காகவே இவைகள்
எழுந்திட மறவாதே...

:வணக்கம்: <<<<நிலா தமிழன்>>> :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 12:20 am

அழகான கவிதை ! தெளிவான சிந்தனை ! வாழ்த்துக்கள் நிலா தமிழன் . நம்பிக்கை ஊட்டும் ஆரம்பம் .....நாளும் அலங்கரியுங்கள் ஈகரையை... வாழ்த்துக்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
nilathamizhan
nilathamizhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 08/10/2011

Postnilathamizhan Sun Oct 09, 2011 12:25 am

ஊக்கமூட்டும் உங்களை போன்ற நல்லிதயங்கள் இருக்கையில் நாளும் இங்கு வருவேன். நன்றி ! வாழ்க வளமுடன் !!



வெல்க தமிழ்
என்றும் அன்புடன்,

:நல்வரவு: நிலா தமிழன்,,,,(பா.ஜான்பிரான்சிஸ்) :நல்வரவு:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:26 am

இடர் இடிக்க நினைத்தாலும் சுடர் சூடி சூரியனாய் சுட்டெரிக்க வா என்று இந்தக்கவிதையின் முலம கை நீட்டி அழைக்கிறார்...
இந்த நிலத்தமிழன் நிலாத்தமிழன் தமிழனை தட்டி எழுப்பிடத் தங்கி நில்லாத் தமிழன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மீண்டும் ஒருமுறை........ Aமீண்டும் ஒருமுறை........ Bமீண்டும் ஒருமுறை........ Dமீண்டும் ஒருமுறை........ Uமீண்டும் ஒருமுறை........ Lமீண்டும் ஒருமுறை........ Lமீண்டும் ஒருமுறை........ Aமீண்டும் ஒருமுறை........ H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 12:28 am

அப்துல்லாஹ் wrote:இடர் இடிக்க நினைத்தாலும் சுடர் சூடி சூரியனாய் சுட்டெரிக்க வா என்று இந்தக்கவிதையின் முலம கை நீட்டி அழைக்கிறார்...
இந்த நிலத்தமிழன் நிலாத்தமிழன் தமிழனை தட்டி எழுப்பிடத் தங்கி நில்லாத் தமிழன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 12:51 am

சூரியன் பூச்செடி நிலவு நாணல் சிலந்தி ஆறு
இவை இயற்கையிலேயே இடறை வெற்றி கொள்வதை
கண்டு மனிதனே படித்திடு இயற்கையுடன் இயந்த வாழ்வை
வாழ்ந்திட்டால் நீயும் இடர்களை வெற்றி கொள்வாய் என சொன்னது
அழகு நிலாதமிழன்...



நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 1:32 am

விழ்ப்புணர்வை ஊட்டும் இயற்கை
உங்கள் கவிதை மிக நன்று வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் ஒருமுறை........ Ila
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Mon Oct 10, 2011 8:53 am

தன்னம்பிக்கை கவிதை ..மிக அருமை ..

வாழ்த்துக்கள் நிலா தமிழன் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக