>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!by T.N.Balasubramanian Today at 5:35 pm

Admins Online
மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது

இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு
-
சிட்னி:
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள்
ஏமாற்றினர். ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து கைகொடுக்க
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 389 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இன்று,
சிட்னியில் 2வது போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய
அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு
ஹென்ரிக்ஸ் தேர்வானார்.
இந்திய ‛லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.
‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச்
‛பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (60), டேவிட் வார்னர் (83)
ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய
ஸ்டீவ் ஸ்மித் (104) சதம் கடந்தார். அடுத்த வந்த லபுசேன் (70),
மேக்ஸ்வெல் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்து கை
கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள்
குவித்தது. மேக்ஸ்வெல் (63*), ஹென்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல்
இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா
தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
-
தினமலர்

Last edited by ayyasamy ram on Sun Nov 29, 2020 7:39 pm; edited 1 time in total
Re: மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல்
சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
-

-
ஆஸ்திரேலியா அணி
------------
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 ஓவரில் 70 ரன்களும், பும்ரா 10 ஓவரில் 79 ரன்களும், முகமது ஷமி 9 ஓவரில் 73 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104 ரன்களும், டேவிட் வார்னர் 83 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 60 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ரன்னில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது ஓவரின் 5-வது பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது, கேஎல் ராகுல் 66 பந்தில் 76 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களும், ஜடேஜா 24 ரன்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களே அடித்தது.
இதனால் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
மாலைமலர்
Re: மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
ஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி
-
சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை முழுமையாக வெளியேற்றி விட்டனர். நாங்கள் பந்து வீச்சில் மோதுமான அளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சரியான இடத்தில் பந்தை ஹிட் செய்ய முடியவில்லை. அவர்கள் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளனர். அங்குள்ள கண்டிசன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மிகப்பெரிய இலக்கு என்பதால் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்ததால், நாங்கள் அடித்து விளையாட வேண்டிய நிலையில் விளையாடினோம். அவர்கள் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பீல்டிங் அமைத்து விட்டனர்.
ஹர்திக் பாண்ட்யா பந்து வீசியபோது சிறந்ததாக உணர்கிறார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், சில ஓவர்கள் கூடுதலாக வீசினார். ஆஃப்-கட்டர்ஸ் போன்ற பந்துகளை வீசவில்லை. ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் நீண்ட நேரம் விளையாடியிருந்தால் (அதாவது அதிரடியாக) ஹர்திக் பாண்ட்யாவுடன் சேஸிங் எட்ட வாய்ப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|