புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி டி20 போட்டி : இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா… தொடரையும் கைப்பற்றியது
Page 1 of 1 •
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான
5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட்
போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
கிரிக்கெட் 4 டெஸ்ட் 5 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட
ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-1 என்ற
கணக்கில் இந்தியஅணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து
நடைபெற்ற டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவில் இரு அணிகளும்
தலா 2 வெற்றிகள் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில்
உள்ளது.
இதனைத் தொடர்ந்து தொடரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி
டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில்
பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில்
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ராகுல் நீக்கப்பட்டு
நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார். ராகுல் இல்லாததால் கேப்டன்
விராட்கோலி ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டகாரராக
களமிறங்கினார்.
இதில் கோலி ஒருபுறம் நிதானமாக ஆட முறுமனையில், அதிரடியான
தொடக்கம் தந்த ரோகித் சர்மா சிக்சர் பவுண்டரி அடித்து ரன்
கணக்கை உயர்த்தினார். இவர்களின் அதிரடியால் இந்திய அணி முதல்
6 ஓவர்களில் 60 ரன்கள் திரட்டியது.
அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ரோகித் சர்மா 34 பந்துகளில்
4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில்
போல்ட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு கோலி ரோகித் ஜோடி 9 ஓவர்களில்
96 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய கடந்த போட்டியின்
நாயகன் சூர்ய குமார் யாதவ், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை தொடரும
வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 13.2 ஓவர்களில் 143 ரன்களை கடந்தபோது
சூர்ய குமார் யாதவ் 17 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள்
குவித்து ரஷித்தின் அற்புதமான கேட்சில் வெளியேறினார்.
அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
இதற்கிடையெ நிதானமாக ஆடிய கேப்டன் விராட்கோலி அரைசதம்
கடந்தார். மறுமனையில் ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தின்
மூலம் ரன்களை உயர்த்தினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில்
இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. தொடக்க
ஆட்டகாரராக களமிறங்கிய கடைசி வரை களத்தில் இருந்த
விராட்கோலி 52 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 80 ரன்கள் குவித்தார்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில்
4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில், ஸ்டோக்ஸ், ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்
வீழ்த்தினர். தொடர்ந்து 225 ரன்கள் வெற்றி இலக்குடன இங்கிலாந்து அணி
களமிறங்க உள்ளது.
--தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
225 ரன்கள் வெற்றி இலக்குடன களமிறங்கிய இங்கிலாந்து
அணிக்கு ஆரம்பம அதிர்ச்சியாகஅமைந்தது.
புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் 2-வது பந்தில்,
ஜோசன் ராய் போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து
களமிறங்கிய டேவிட் மிலன் தொடக்க ஆட்டகாரர் பட்லருடன்
ஜோடி சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தார். இவர்களின்
அதிரடியில் இங்கிலாந்து அணி மளமளவென ரன்கள் குவித்தது.
இருவரும் ஒருவர் பின் ஒரவராக அரைசதம் கடந்த நிலையில்,
13-வது ஓவரின் 5-வது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். 34 பந்துகளை
சந்தித்த அவர் 2 பவுண்டரி 4 சிக்சருன் 52 ரன்கள் குவித்தார்.
பட்லர் – மிலன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 82 பந்துகளில் 136 ரன்கள்
சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்ட்டோ மிலனுடன் ஜோடி
சேர்ந்தார்.
14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து வலுவான
நிலையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு 15வது ஓவரை வீசிய
ஷர்துல் தாகூர் இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரின் 3-வது பந்தில்
ஜானி போர்ஸ்டோவை வீழ்த்திய தாகூர் கடைசி பந்தில் டேவிட் மிலனை
வீழ்த்தி அடி கொடுத்தார். இதில் போர்ஸ்டோ 7 ரன்களும், அரைசதம்
கடந்த மிலன் 46 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து 16-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் மட்டுமே
விட்டுக்கொடுத்து கேப்டன் மார்கனை வெளியேற்றினார். இதனால்
கடைசி 4 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள்
விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து 18-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார்
6 ரன்களும், 19-வது ஓவரை வீசிய நடராஜன் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து
பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து கடைசி 6 பந்துகளில்
58 ரன்கள் தேவை என்ற நிலையில், சாம் கரன் சிக்சர், ஜோர்டான் 1 சிக்சர்
அடித்த நிலையில், இங்கிலாந்து அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில்
8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில்
கைப்பற்6றியது.
இந்திய அணி தரப்பில், தாகூர் 3 விக்கெட்டுகளும்,புவனேஷ்வர் குமார்
2 விக்கெட்டுகளும், பாண்டியா, நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட
ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 23-ந் தேதி புனே மைதானத்தில்
நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின்

Similar topics
» மும்பை டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» கோவா ஒருநாள் போட்டி ரத்து: இந்தியா தொடரைக் கைப்பற்றியது
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1