புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:06 pm

First topic message reminder :

வேலூர் மாவட்டத்தின்
விடிவெள்ளியாய் விதையிட்ட
சிற்றூரில் வரவுசெலவு வங்கியின்
கணக்கு பிள்ளையாய்............

காலத்தை வென்று ஞானத்தின்
தமிழனாய் வாழும் கலைஞனே
கவிதையில் மனித நேயனாய்
மாலை சூடிய மன்னனே ............

ஹைக்கூ பல தந்த காவியனே
உன் கவிதைக்கு காவிய நூல்
என பெயர் சூட்டும் கவியை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த தமிழனே .........

அடைமொழியாய் வாழும் உலகில்
பல மொழி மன்னர்களும்
படித்து மகிழ வடித்த வரிகளை.....

ஜெர்மன் பிரான்சு,முதல்
இத்தாலி ஜப்பானிய மொழியிலும்
அச்சு பதித்த அந்தாலஜியின் கலைஞனே.....!


செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!

உன் கவியால் சட்டம் கண்ட
மாணவர்கள் இங்கே டாக்டர்
பட்டம் பெற்று வென்றதால்
முத்தங்கள் தந்த தமிழ் கவியே ....!


உன் நூல் தந்த மனசெல்லாம்
மக்கள் மனதில் கை பிடித்த
நாள் முதலே காலத்தால்
அழியாத கலங்கரை புத்தகமே .....!

உன் புகழ் கண்ட வாழ்வின்
வரைமுறையை இரு செல்வங்களை
பெற்றெடுத்த தலைமுறை தமிழனே

வாரிசின் வரிசையில் வாழும்
நீங்கள் முப்பெரும் பேத்தியுடன்
கூடி வாழ வாழ்த்தி வணங்குகிறேன் .....!


கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 1

http://www.eegarai.net/t72087-topic


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:35 pm

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மைதான் அவர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நான் பலமுறை வாழ்த்துகள் வாங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கே இன்று தான் தெரியும் வாழ்த்தியமைக்கு நன்றி.

ம.. நல்லது ஹிஷாலீ.. அய்யவை பற்றி என்னைப்போல ஈகரையில் தெரியாதவர்கள் அனைவரும் உங்கள் கவிதை மூலம் தெரிந்திருப்பார் அருமையிருக்கு

இப்படி ஒரு வாயிப்பை தந்த ஐயாவிற்க்கு நான் நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:36 pm

கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 2825183110 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:38 pm

ரேவதி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 2825183110 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944

நன்றி ரேவதி. சென்று வருகிறேன். மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:38 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 2825183110 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 224747944

நன்றி ரேவதி. சென்று வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 68516 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 68516 கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 68516



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 5:40 pm

சிறப்புகளோடு அமைதியாக வாழும் ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள் ஈகை சிறப்புடன் கவியாக்கம் செய்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சூப்பருங்க அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:42 pm

இளமாறன் wrote:சிறப்புகளோடு அமைதியாக வாழும் ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள் ஈகை சிறப்புடன் கவியாக்கம் செய்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சூப்பருங்க அருமையிருக்கு

வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 08, 2011 5:54 pm

நன்றி ஹிஷாலி அவர்களே.

எனக்கு பிடித்த வரிகள்....

செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!








கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:00 pm

பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா?

நானும் இப்பத்தான் அறிந்துகொள்கிறேன் பிளேடு !

முதல் கவிதையைவிட இரண்டாவது கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. ( அய்யாவை பற்றிய கவிதை என்பதாலா என தெரியவில்லை ) வாழ்த்துக்கள். தொடர்க !



கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 - Page 2 Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 9:37 am

Kaa Na Kalyanasundaram wrote:நன்றி ஹிஷாலி அவர்களே.

எனக்கு பிடித்த வரிகள்....

செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!





மிக்க நன்றி ஐயா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 9:40 am

அய்யம் பெருமாள் .நா wrote:
பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா?

நானும் இப்பத்தான் அறிந்துகொள்கிறேன் பிளேடு !

முதல் கவிதையைவிட இரண்டாவது கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. ( அய்யாவை பற்றிய கவிதை என்பதாலா என தெரியவில்லை ) வாழ்த்துக்கள். தொடர்க !

நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக