புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்
மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்
எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்
எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக
ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்
ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்
அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது
காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று
ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்
மனம் முழுக்க வெறுமையோடு...
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்துல்லாஹ் wrote:
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்
எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக
ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்
ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்
அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது
காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று
ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்
மனம் முழுக்க வெறுமையோடு...
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்[/color]
காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்[/color]
காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அய்யம் பெருமாள் .நா wrote:அப்துல்லாஹ் wrote:
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...
ஒரு காலணா தேறுமா ? சகோதரரே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்துல்லாஹ் wrote:
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அனைத்து வரிகளுமே ரசிக்கும்படி உள்ளது.
காதலில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட
பெரிதாய் நினைத்து வர்ணிக்கும் வரிகள்...உண்மை காதலில் இவையெல்லாமே இருக்கும் ...கையில் உள்ள மண்ணை தட்டி விடுவதை கூட கவிதையில் சேர்த்த்தது கூட சிந்திக்க வைக்கும் உணர்வே...
நல்ல வரிகள். எளிய வார்த்தைகள்
அழகிய காதல் உணர்வுகள்.
சூப்பர் அண்ணா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2