புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Oct 08, 2011 4:23 pm

First topic message reminder :

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Medixa
தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான்.

நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அப்புறம்… நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.


பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி’ வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

பசலைக்கீரையைப் பொறுத்தவரையில் அதில் இரும்பு சத்து அதிகம். அளவில் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:02 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
ரேவதி wrote:
திவா wrote: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 102564 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 102564 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 102564 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 102564 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 102564 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 102564
சரண்டார் ஆயிட்டீங்களா தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 755837 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 755837 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 755837
நெவர். நீங்கள் இருவரும் பயந்தோடியதில் ஒரு திருப்தி சிரி

ரேவதி உன்ன அடிக்க கட்டைய எடுக்க போனா.. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வில்லன்கள் கூட்டம் அதிகமாச்சு சோகம்

எங்களை வில்லன்னு சொல்லிட்டு நீ ஹீரோ ஆக்கலாம்ன்னு பார்க்குறியா? தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 745155




தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Oct 08, 2011 6:04 pm

[quote="பிளேடு பக்கிரி"

எங்களை வில்லன்னு சொல்லிட்டு நீ ஹீரோ ஆக்கலாம்ன்னு பார்க்குறியா? தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 745155 [/quote] நாங்க எப்பவும் ஹீரோ தான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:11 pm

திவா wrote:[quote="பிளேடு பக்கிரி"

எங்களை வில்லன்னு சொல்லிட்டு நீ ஹீரோ ஆக்கலாம்ன்னு பார்க்குறியா? தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 745155
நாங்க எப்பவும் ஹீரோ தான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி [/quote]

சொல்லிக்கிட்டாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Oct 08, 2011 6:12 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:[quote="பிளேடு பக்கிரி"

எங்களை வில்லன்னு சொல்லிட்டு நீ ஹீரோ ஆக்கலாம்ன்னு பார்க்குறியா? தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 4 745155
நாங்க எப்பவும் ஹீரோ தான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சொல்லிக்கிட்டாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது [/quote] உனக்கேன் பொறாமை சிரி



thiva
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக