ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm

» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm

» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm

» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm

» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm

» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm

» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm

» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm

» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm

» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm

» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm

» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am

» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am

» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am

» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am

» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am

» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am

» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm

» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm

» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm

» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm

» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm

» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்


























மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே!

2 posters

மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே! Empty மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே!

Post by ayyasamy ram Thu Jun 23, 2022 11:05 am

மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே! Common-cold_759
-
ஜலதோஷம், மூக்கடைப்பு மற்றும் இருமல் போன்ற பருவகால
பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. அதனால்தான் தடுப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

ஆனால் இந்த அறிகுறிகளில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே
அனுபவித்திருந்தால், இந்த ஆயுர்வேத தீர்வு உங்களுக்கு உதவும்.

ஆயுர்வேத பயிற்சியாளர் டிக்ஸா பவ்ஸர், மூன்று வழிகளில் பயன்
படுத்தக்கூடிய ஒரு கஷாய செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.

இந்த மந்திர ஆயுர்வேத கஷாயத்தை – நீங்கள் பருகினாலும்,
நீராவி பிடித்தாலும் அல்லது அதைக் கொண்டு வாய் கொப்பளித்தாலும் சரி-
இது எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். கடுமையான இருமல் /
சளி / மூச்சுத் திணறல் ஆகியவற்றில், விரைவான நிவாரணம் பெற 3
வழிகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.

*நீராவி பிடிக்க
*குடிப்பதற்காக
*வாய் கொப்பளிக்க

உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கு சளி/இருமல்/தும்மல்
போன்றவை ஏற்பட்டிருந்தால், இந்த கஷாயத்தை முயற்சிக்கவும்,” என்று
அவர் பரிந்துரைத்தார்.

அதை எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

2 கிளாஸ்- தண்ணீர்
புதினா இலைகள்- கைப்பிடி
1 தேக்கரண்டி – ஓமம் விதைகள்
½ தேக்கரண்டி – வெந்தய விதைகள்
½ தேக்கரண்டி – மஞ்சள்

செய்முறை

* 2 கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
* அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
* மிதமான தீயில் 7-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

அதை எப்படி பயன்படுத்துவது?

*நீராவி பிடிக்கலாம்.
*இந்த கஷாயத்தை வெறும் வயிற்றில் அல்லது பகலில் எந்த
நேரத்திலும் (உணவுக்கு 1 மணிநேரம் கழித்து) வடிகட்டி
குடிக்கவும்.

*ஒரு நாளைக்கு மூன்று முறை வாய் கொப்பளிக்கவும்.
-
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே! Empty Re: மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே!

Post by krishnaamma Thu Jun 23, 2022 8:03 pm

மிக்க நன்றி அண்ணா.... மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே! 3838410834 .... மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே! 103459460 .... மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே! 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை